Monday 27th July 2026

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by bhakthiplanet.com

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன்!

கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் அடுத்து இயக்கும் படம் அனேகன். இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். மும்பை நாயகி அமிரா தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும இப்படத்தில் அதுல் குல்கர்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, சுபா கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்களாம். அனேகன் படப்பிடிப்பு செப்டம்பர் 2-ந்தேதி பாண்டிச்சேரியில் தொடங்கி, வியட்நாம், கம்போடியா, […]

ஆடி மாதம் அசுர மழை!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஆடி மாதம் 17.07.2013 புதன் அன்று பிறக்கிறது. சூரியன் மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு செல்கிறார். கடக இராசி, தண்ணீர் சம்மந்தப்பட்ட இராசி. இந்த (கடகம்)  இராசியில் தற்காலம் நீர் சம்மந்தப்பட்ட சுக்கிரன் இருக்கிறான். சுக்கிரனோடு சூரியன் சேர்வதால், ஆடி மாதம் அடைமழை மாதமாக இருக்கும். உலகின் சில பாகங்களில் வெள்ளப்பெருக்கு பெரும் அளவில் இருக்கும். நம் தமிழ்நாட்டிலும் கன மழை பெரும் அளவில் இருக்கும். சூரியன், சுக்கிரன் இணைவு […]

இராணுவ வேலை கிடைக்குமா? இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி : வணக்கம் ஐயா. இங்கு என்னுடைய ஜாதகத்தை இணைத்துள்ளேன். பிறந்த தேதி – 22.11.1985. பிறந்த நேரம் – இரவு 08.50. பிறந்த இடம் – புதுகோட்டை. B.E(Computer Sceince & Engg) படித்துள்ளேன். நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? -என்.கார்த்திகேயன் பதில் : மீன இராசி, மிதுன லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு தற்காலம் கேது திசை, […]

ராமர் பிறந்த தேதியும் ஆண்டும் இதுதான்.!

புஷ்கர் பட்நாகர் என்ற இந்திய ஐ.ஆர்.எஸ். முன்னாள் அதிகாரி ஸ்ரீராமனின் பிறப்பு, வனவாசம், மனைவியை பிரிதல், இராம – இராவண யுத்த வெற்றி, ஸ்ரீராம பட்டாபிஷேகம் முதலியவை குறித்து வால்மீகி இராமாயணத்தில் உள்ள ஜோதிடக் குறிப்புகள் கொண்டு ஆராய்ந்துள்ளார். (‘Dating the Era of Lord Ram’ published by Rupa & Co) “மேஷத்தில் சூரியன், துலா இராசியில் சனி, கடகத்தில் குரு, மீனத்தில் சுக்கிரன், மகரத்தில் செவ்வாய், கடக லக்னம், புனர்வசு சந்திரன் ஆகிய […]

Bhakthi Planet.com wish you a Happy EID MILAD-UN NABI

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் அமெரிக்காவில் இந்து கோவில்

போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயணன் சன்ஸ்தா என்ற அமைப்பு அமெரிக்காவில், லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் ஆலிவுட் சிட்டி அருகே சினோ ஹில்ஸ் என்ற இடத்தில் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை ரூ.550 கோடி செலவில் கட்டி உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரமாண்டான இக்கோவில், அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இந்து கோவில்களில் இது முதன்மையானதாக உள்ளது. கைகளால் கவனமுடன் செதுக்கப்பட்ட 35 ஆயிரம் இத்தாலிய மார்பிள் கற்கள் மற்றும் இந்திய மணற்பாறைகளை கொண்டு இக்கோவில் […]

காலால் எட்டி உதைத்த யானை

கேரள மாநிலம் செங்கன்னூர் இலஞ்சி மேலியில் ஒரு யானை திடீரென்று மிரண்டு ஓடியது. அப்போது மயக்க ஊசியை செலுத்தி பிடிக்கச் சென்றவர்களை பின்னங்காலால் எட்டி உதைக்கிறது அந்த யானை.

டீசல், கியாஸ் விலை உயர்வு எவ்வளவு?; 18-ந் தேதி அறிவிக்கிறது மத்திய அரசு

ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சேவை தொடர வேண்டும்: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

கிரானைட் முறைகேடு வழக்கு: மு.க.அழகிரி மகன் முன்ஜாமீன் விசாரணை 10-ந்தேதிக்கு தள்ளிவைப்பு

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »