Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: April, 2020

பணம் வருமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. வாழ்க்கை வாழ்வதற்கு பணம் மிக, மிக முக்கியம். ஒருவரை பார்த்து, “அவருக்கென அவர் நினைத்ததை வாங்குவாரய்யா..” என்கிறோம். காரணம் என்ன? அவர் வசதி படைத்த பணக்காரர். வசதி உள்ளவரிடம் வாய் கொடுக்காதே என்கிறோம். காரணம்? அவர் பணக்காரர். இப்படி பணம் ஒருவரை உயர்ந்த ஸ்தானத்திற்கு மதிப்பளித்து கொண்டு செல்கிறது. எங்கு சுற்றினாலும் தேரு, தேரடிக்குதான் வந்தாக வேண்டும் என்பதைபோல, எப்படி பார்த்தாலும் கடைசியில்வரையில் நமக்கு தேவையானது பணம், பணம், […]

தைரியமானாவன் யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG “நான் பார்த்ததில் அந்த மனிதரைபோல் பார்க்கவில்லை. அடேங்கப்பா… பயங்கர தைரியஸ்தன். காரியங்களை சாதிப்பான். எதிர்பவனை தலைவணங்க வைப்பான். அவனிடம் ஒன்றும் செய்ய முடியாது” அப்படிபட்டவர்கள் யார்?. யாராக இருக்க முடியும்? என்றால், லக்கினத்திற்கு 3-ம் பாவம், தைரியம்-வீரியம், பராக்கிரம ஸ்தானம். இந்த ஸ்தானதிபதி பலம் பெற்று இருந்தால் அத்தகைய ஜாதகர்களிடம் அமைதியாக பேசி காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும். 3-ம் பாவத்தில், 3-க்குரியவர் அமர்ந்து, 6-க்குரியவன் பார்வை பெற்றாலும், […]

நாம் யார்?

Sri Durga Devi upasakar, Krishnarau VG.  உலகில் வாழும் நாம் அனைவரும் ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள். நானும் ஒரு ஜோதிடன்தான். ஜோதி்டராகிய நாம், கிரகங்களை கணித்து சொல்லும்போதும், எழுதும்பொழுது ஐயோ பேராபத்து… அழிந்துவிடும்… உலகிற்கு வந்துவிட்டது அழிவு என்று இப்படியெல்லாம் சொல்லக்கூடாது, எழுதக்கூடாது. நாம் யார்? இது வெறும் தலைப்பு அல்ல. ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள் உலகின் தலையெழுத்தை கூற யாராலும் முடியாது. நான் யார் தெரியுமா? என்று கொக்கரித்தான் ஹிட்லர். நான் மனது வைத்தால் எல்லாம் என் […]

சார்வரி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்

Sri Durga Devi upasakar, Krishnarau VG.  பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். இந்த புத்தாண்டான சார்வரி வருடம் 14.04.2020 செவ்வாய் கிழமை பிறக்கிறது. மூலம் நட்சத்திரம், தனுசு இராசியில் சந்திரன் அமர்ந்து, மேஷத்தில் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் அமர்ந்து புத்தாண்டை துவங்குகிறார். சூரியன், சந்திரன் இரண்டும் கேது சாரத்தில் அமர்வதால் தெய்வ பக்தி அதிகரிக்கும். லக்கினம் துலாவாக வருவதால் நீதி, நேர்மை அதிகரிக்கும், குற்றம் குறைவதற்கு தண்டனைகள் உடனே அமுல்படுத்தபடும். லக்கினத்தில் சுகஸ்தானத்தில் செவ்வாய், குரு […]

Will another disaster hit on December?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. I have seen a prediction made by an astrologer in newspaper articles, whatsapp etc.. that there will be another disaster this 20th December to the world. I have looked upon the planetary movements for 20th December. On the said date, 20.12.2020, it is Kumba rasi and Sadhya Nakshatram. Rahu […]

டிசம்பரில் உலகிற்கு பேரழிவா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. ஒரு ஜோதிடர் உலகிற்கு மற்றொரு பேரழிவு வருகிறது, அதாவது வரும் டிசம்பர் 20-ந்தேதி உலகிற்கு மற்றொரு பேரழிவு வருகிறது என்று சில பத்திரிக்கைளிலும், வாட்ஸ்அப்பிலும் செய்தி பரவுகிறது. டிசம்பர் 20-ந் தேதி கிரக நிலவரம் பார்த்தேன். செய்தியில் குறிப்பிட்ட தேதியான 20.12.2020 அன்று கும்ப இராசி, சதயம் நட்சத்திரம். ரிஷபத்தில் இராகு, விருச்சிகத்தில் சுக்கிரன், கேது, தனுசில் சூரியன், புதன், மகரத்தில் குரு, சனி, மீனத்தில் செவ்வாய். முன்பு […]

சாகப்போகிறது கொரோனா – Corona

Sri Durga Devi upasakar, Krishnarau VG.  உலகத்தையே சாகடித்து கொண்டிருக்கும் கொரோனாவுக்கு சங்கு ஊத போகிறார் சூரிய பகவான். ஆம் தற்காலம் இந்த கொரோனாவுக்கு காரணகர்த்தா கிரகம் இராகு. இந்த இராகு மிதுனத்தில் அமர்ந்து தனுசில் இருக்கும் கேது மற்றும் சனியின் பார்வையால் வீரியம் அடைந்து படாதபாடுபடுத்துகிறது. விஷத்தை குறிப்பிடுவது இராகு. விஷ ஜுரம், விஷ பூச்சிகள், வைரஸ் கிருமிகள் இவை அனைத்தும் இராகுவை சார்ந்ததே. மார் சளிக்கு காரணகர்தாவும் இராகுவேதான். சரி, இந்த கொரோனா […]

PLANETS ALERT TIME – CORONA VIRUS

 Sri Durga Devi upasakar, Krishnarau VG. Nowadays corona virus, a deadly virus, is threatening people. I have already stated (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/) that this corona attack will affect us from March 23rd. The reason is that, Saturn, Ketu, Mars and Guru are combined in Sagittarius. On March 23rd the Guru is moved to Capricorn as Athicharam (fast […]

கிரகநிலைகள் எச்சரிக்கையான நேரம் – Coronavirus

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG தற்காலம் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வாட்டி வதைக்கிறது. இந்த கொரோனா தாண்டவம் மார்ச் 23 முதல் பாதிக்கும் என்று ஏற்கனவே (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/ ) கூறி இருந்தேன். காரணம் தனுசில் சனி, கேது, செவ்வாய், குரு இணைந்திருந்த காலகட்டத்தில் குரு மார்ச் 23 அன்று அதிசாரம் பெற்று மகரத்தில் சென்றுவிட்டது. இதனால் பாப கிரகங்களான சனி, கேது, செவ்வாய் மட்டுமே இணைந்து மிதுனத்தில் இருக்கும் இராகுவை […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech