Thursday 28th March 2024

தலைப்புச் செய்தி :

“துன்முகி வருடம்” : துலா இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai“துன்முகி வருடம்” : துலா இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648

துலா இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் செவ்வாய்சனி இணைந்து இருப்பதால், தடைப்படாமல் பண வரவு அமையும். சுகாதிபதி சனி 2-ஆம் இடத்தில் இருப்பதால், சிறு,சிறு உடல்நலப் பிரச்னைகள் இருக்கும். அதனால் செலவுகளும் ஏற்படும். பஞ்சமஸ்தானத்தில் கேது அமைந்ததால் தெய்வஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் ஏற்படும். 6-ஆம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், கடன் பிரச்னை தீரும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். 7-ல் சூரியன்புதன் இணைந்து உள்ளனர். உறவினர் உதவிகள், நண்பர்களின் உதவிகள் தேடி வரும். தொழில் துவங்க நல்ல வாய்ப்பு வரும். சிலருக்கு அயல்நாட்டில் தொழில் துவங்கவும் ஆயத்தம் ஆவார்கள். லாபத்தில் குரு-இராகு இணைந்து, “குரு சண்டாள யோகம்” தருவதால், இத்தனை நாள் இருந்த பிரச்னைகள் காற்றில் பஞ்சு போல் பறந்து விடும். இந்த வருடம் அருமையான வருடம்.

உங்கள் இராசிக்கான பரிகாரம் :– புதன் கிழமையிலும், சனிக்கிழமையிலும் பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு கற்கண்டை படைத்து வணங்குங்கள். ஏழை பெண்ளுக்கு வஸ்திரம் தானம் செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

“துன்முகி வருடம்” : இராசி பலன்கள் – பரிகாரங்கள்! முதல் பக்கம்.

reshabamMethunamKatakamSimamKanniThulaViruchikamDhanusuMakaramKumbam

Meenam

2015 – 2016 குரு பெயர்ச்சி பலன்கள்!

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Donate© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 10 2016. Filed under இராசி பலன்கள், கதம்பம், செய்திகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech