Friday 19th April 2024

தலைப்புச் செய்தி :

“துன்முகி வருடம்” : கடக இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai“துன்முகி வருடம்” : கடக இராசி பலன்கள் – பரிகாரங்கள்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648

கடக இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு தனஸ்தானத்தில் குரு-இராகு அமர்ந்து இருப்பதால், கை நிறைய காசு என்று சொல்கிற அளவில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் கவலை வேண்டாம். குடும்பஸ்தானத்தில் “குரு சண்டாள யோகம்” இருப்பதால், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர ஸ்தானத்தில் செவ்வாய்சனி அமைந்துள்னர். பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். கோர்ட், கேஸ் இருந்தால் வெற்றி பெறும். ஜீவனஸ்தானத்தில் புதன்சூரியன் இணைந்து இருப்பதால், திட்டங்கள் அத்தனையும் நிறைவேறும். மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி சாதனை புரிவீர்கள். பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், தாய்-தந்தையருக்கு உடல்நலனில் பிரச்னை இருந்தாலும் தீரும். தெய்வ ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும். அஷ்டமத்தில் கேது அமைந்ததால் தேவையில்லா செலவுகளும் வரும். வெளிநாட்டில் உள்ளவர்களால் நன்மைகள் அமையும். போதிய பணம் கிடைக்கும். கவலையே வேண்டாம். இந்த வருடம் யோக வருடமே.

உங்கள் இராசிக்கான பரிகாரம் : வியாழக்கிழமையில் பைரவரை வணங்குங்கள். அஷ்டமி திதியில், பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வணங்குங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளங்களும் பெருகட்டும்.

“துன்முகி வருடம்” : இராசி பலன்கள் – பரிகாரங்கள்! முதல் பக்கம்.

reshabamMethunamKatakamSimamKanniThulaViruchikamDhanusuMakaramKumbam

Meenam

2015 – 2016 குரு பெயர்ச்சி பலன்கள்!

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

Donate© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Mar 10 2016. Filed under இராசி பலன்கள், கதம்பம், செய்திகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech