Friday 22nd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Archive for: January, 2013

உங்கள் ஜாதகப்படி நடக்கும் தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படி?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய வாழ்வை நிர்ணயிப்பது முன்ஜென்ம கர்மவினை. இதையே விதிபயன் என்றும் சொல்கிறோம். ஒழுக்கம், மனிதாபிமானம், நேர்மை, கலாசார கட்டுப்பாடு போன்றவை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள். இத்தகைய விதிகளை அவன் மீறும்போதுதான், சட்டவிதியை மீறும்போது தண்டனைக்கு ஆளாவது போல, நல்லவற்றை செய்ய தவறிய காரணத்தால் கொடும் தீவினை மனிதனை ஆட்டிபடைக்கிறது. ஒரு மனிதன் செய்கிற தீய செயல்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அவனை நோக்கியே […]

Bhakthi Planet.com wish you a Happy EID MILAD-UN NABI

காஞ்சி குமரக்கோட்டம் முருகன் கோயில்

நிரஞ்சனா  முருகப் பெருமானை வணங்கினால் சாதிக்க முடியாது என்பவர்களின் முன்னால் சாதித்து காட்டலாம். வறுமை ஓழியும். வம்சம் வளரும். நினைத்தது நடக்கும். முருகன் என்றால் அழகு – தைரியம் – ஆற்றல். தேவைபட்டால் தம் பக்தர்களை காக்க மனித உருவத்தில் நேரடியாக வந்து உதவும் அன்பு என்று முருகப் பெருமானின் புகழை சொல்லிக்கொண்டே போகலாம். கச்சியப்ப சிவாசாரியாருக்கு கந்தபுராணம் எழுத உதவினான் கந்தன். அதுபோல பாம்பன் சுவாமிகளின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது பார்ப்போம். முருகனின் […]

Good location for the well or bore-well | Vastu a Science of Architecture

Click & Read Previous Part K.Vijaya Krishnarau Water is the basic necessity for the nation as well as the home. You may have a variety of dishes before you, but it could mean little, unless you had a glass of water to wash them down. You could be rich and your house filled with an […]

சொல்லிலும் செயலிலும் விவேகம் நிறைந்த சுவாமி விவேகானந்தர்.!

நிரஞ்சனா சுவாமி விவேகானந்தர். பெயருக்கு ஏற்றபடி பேச்சியிலும் விவேகத்துடன் திகழ்ந்தவர். காந்தம் இரும்பை ஈர்ப்பது போல, ஆன்மிக நெறியில் உலகத்தையே தன் பக்கம் ஈர்த்தவர்.   எதிராளிகள் இவரை சீண்டினாலும், அவர்களுக்கான பதிலை அவர்கள் மனம் புண்படாதபடி சொல்லும் ஆற்றல் சுவாமியிடம் இருந்தது. 1891 ராஜஸ்தான் ஆல்வார் சமஸ்தானத்துக்குச் சென்றார் சுவாமி விவேகானந்தர். அங்கு மன்னர் மங்கள்சிங், விவேகானந்தரிடம், “விக்ரக  வழிபாட்டில் தமக்கு உடன்பாடியில்லை” என்று கூறினார். இதுவே வேறு ஒருவரிடம் இதுபோல் யாராவது சொன்னால் அங்கே […]

How to type SMS in tamil? | தமிழில் SMS அனுப்புவது எப்படி?

குடும்ப ஒற்றுமைக்கு அருளும் அருள்மிகு இருதயாலீஸ்வரர்.!

நிரஞ்சனா திருவள்ளுர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ளது இந்த திருக்கோயில். அரக்கோணம் செல்லும் ரயில் மூலமாக திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, ஒன்றரை கி.மீட்டர் தூரம் சென்றால் இருதயாலீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம். திருநின்றவூர்   திருநின்றவூர் என்றவுடன் உங்களால் ஓரளவுக்கு யூகிக்க முடியும், இந்த ஊருக்கு திருமகளின் ஆசியும் இருக்கிறது என்று. ஆம். மகாலஷ்மிக்கு திருமகள் என பெயரும் உண்டு. மகாலஷ்மி இந்த பகுதிக்கு வந்து நின்றதால்தான், திரு – நின்ற – ஊர் = திருநின்றவூர் என்று […]

நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் அமெரிக்காவில் இந்து கோவில்

போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயணன் சன்ஸ்தா என்ற அமைப்பு அமெரிக்காவில், லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் ஆலிவுட் சிட்டி அருகே சினோ ஹில்ஸ் என்ற இடத்தில் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை ரூ.550 கோடி செலவில் கட்டி உள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரமாண்டான இக்கோவில், அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய இந்து கோவில்களில் இது முதன்மையானதாக உள்ளது. கைகளால் கவனமுடன் செதுக்கப்பட்ட 35 ஆயிரம் இத்தாலிய மார்பிள் கற்கள் மற்றும் இந்திய மணற்பாறைகளை கொண்டு இக்கோவில் […]

நல்லவை யாவும் பெருக விநாயகப் பெருமானை வணங்குவோம்

நிரஞ்சனா தெய்வங்களை தரிசிக்க நாம் திருக்கோயில்களுக்குள் நுழையும்போது முதலில் நம்மை வரவேற்பது விநாயகர்தான். அதுபோல, யாகங்கள், சுபநிகழ்ச்சிகளின் தொடக்கம் போன்ற சுபகாரியங்களில் முதல் மரியாதை விநாயகப் பெருமானுக்குதான் தரவேண்டும். அவருக்கு நாம் தரும் மரியாதையை பொறுத்தே நமது எந்த செயல்களுக்கான வெற்றியும் அமைகிறது. நம்பிக்கை உள்ளவர்களை எந்த கணத்திலும் கைவிடாத கடவுள் தும்பிக்கைநாதனாம் கணபதி. தெய்வங்களுக்கு மட்டுமல்ல, பூலோக மக்கள் அனைவருக்கும் செல்ல பிள்ளையாக இருக்கிறார் பிள்ளையார். நள சக்கரவர்த்தி, சனீஸ்வரரால் அவதிப்பட்டு திருநள்ளாறு சென்று, சனி […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech