Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி : வணக்கம் ஐயா, 2014-ல் எனக்கு சனி திசை ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் நான் வீடு வாங்குவேனா? -அருள்குமார் ராஜாராமன் பதில்: உங்கள் ஜாதகப்படி லக்கினத்திற்கு சுகாதிபதி சனி திசை நன்மை தரும். சனி, பாக்கிய ஸ்தானமான 9-ல் இருப்பதால், வீடு அமையும் யோகம் உண்டு. கேள்வி : நான் தொடர்ந்து பக்தி பிளானட் பார்த்து வருகிறேன். இதில் உள்ள தகவல்கள் […]
தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த “மகதீரா” படம் சூப்பர் ஹிட்டானதால் ஒரே நாளில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். இதனால் ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதமாக இருந்தார். “பீல்டுக்கு வந்தபோது லட்சங்களுக்கே தள்ளாடியவர், ஒருகோடி கேட்கிறாரே” என்று ஆந்திர தயாரிப்பாளர்கள் முணுமுணுத்தார்கள். அதைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி, “இன்னும் ஐந்து வருடம் கழிந்தால் என்னையும் தேடும் நடிகைகளின் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். இப்போது கேட்காமல் எப்போது கேட்பதாம்” என்றார். ஒரு கோடி கேட்டவரிடம். கொஞ்சம் குறைக்கக்கூடாதா? […]
Written by Niranjana ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் மூழ்கியது. அந்தக் காலத்தில் மிக பெரிய சுனாமி அதுவாகத்தான் இருக்கும். அதன் பிறகு வேலையில்லாமல் சிவபெருமானுக்கு போர் அடித்தது. மறுபடியும் உலகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் உலகத்தை உருவாக்கினார். முதலில் எதை உருவாக்குவது என்று தீவிர சிந்தனையில் இருந்த போது, வேதங்களை அதாவது வேத மந்திரங்களை வேப்பமரங்களாக மாற்றினார் சிவபெருமான். அதன் பிறகுதான் ஜீவராசிகளை படைத்து புதிய உலகத்தை உருவாக்கினார். கண்களுக்குத் தெரியாத […]
கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் – ½ கிலோ சர்க்கரை – 300 கிராம் நெய் – 50 கிராம் முந்திரிப் பருப்பு – 20 கிராம் சாரைப் பருப்பு – 20 கிராம் வெள்ளரி விதை – 20 விராம் பால் – ¼ லிட்டர் ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன் உலர்ந்த திராட்சை – 20 கிராம் செய்முறை முதலில் கேரட்டை நன்கு சுத்தமாகக் கழுவி துருவலில் துருவிக் கொள்ள வேண்டும். […]
கத்தரிக்காய் – மொச்சை பொரித்தகூட்டு செய்முறை ஒரு கிலோ கத்தரிக்காய்க்கு (சிறியதாக நறுக்கியது ) கால் கிலோ வேக வைத்த மொச்சை பருப்பை சேர்த்து அரை கப் வறுத்த பாசிபருப்பும் போட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும். அரைக்க வறுத்த உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 தேங்காய் துருவல் – முக்கால் கப் சீரகம் – ஒரு டீஸ்பூன் பாசிபருப்பு கத்தரிக்காயும் வெந்தபின், மேற்கண்டவற்றை அரைத்து கூட்டில் […]
கருவில் உள்ள குழந்தைக்குத் தேவையான அயோடின் சத்து அதன் தாயிடமிருந்து கிடைக்காத நிலையில், பிறவிலேயே சில குறைபாடுகள் ஏற்படும். குழந்தைப் பருவத்திலேயே முறையான மூளை மற்றும் உடல் வளர்ச்சி இல்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும். பிறந்த குழந்தைகளுக்குப் போதிய நினைவாற்றலும் சுய சிந்தனையும் இல்லாத நிலையுடன் தைராய்டு பாதிப்பு, பிறக்கும்போதே முன் கழுத்துக் கழலை, வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு முன் கழுத்துக் கழலை, உடல் வளர்ச்சிப் பாதிப்பு, இளம் வயதில் வரும் ஹைப்போ தைராய்டிசம், மன […]
முட்டைக்கோசைக் குறைந்த அளவில் நீரில் வேகவைக்க வேண்டும். வேகவைத்த நீரைச் சமையலில் சேர்த்தால்தான் இதன் சத்துகளை நாம் பெற முடியும். பச்சையாக உண்ணக்கூடிய கீரைகளில் முட்டைக்கோசும் ஒன்று என்றாலும், வயிற்றுப் புண்ணுள்ளவர்கள் பச்சையாகச் சாப்பிடக்கூடாது. உடல் நலத்திற்கும், உயிர்வளத்திற்க்கும் ஏற்றது முட்டைக்கோசு. நீர்ச்சளியைப் போக்க வல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டைக்கோசை அதிகமாகத் தங்கள் உணவு வகைகளோடு சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. முக்கியமாகத் தாதுக்குறைவு ஏற்பட்டவர்கள் இதனைத் தாராளமாகச் சேர்த்தக்கொள்ள வேண்டும். உடல் பலத்திற்கும், உடல் தளர்ச்சியுற்றோருக்கும், […]
ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஜேம்ஸ்பாண்டின் ஆக்ஷன் நடிப்பைக்கூட ரசிகர்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் அந்தப் படங்களில் பயன்படுத்தப்பட்ட நீர் மூழ்கி காரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். இந்த நீர்மூழ்கி கார் கடந்த 1973லிருந்து 1985ஆம் ஆண்டு வரையில் துப்பறியும் நிபணர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த பல திரைப்படங்கள் நடித்து மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது. 1977இல் வெளிவந்த “தி ஸ்பை ஹூ லவ்டு மீ” ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த கார் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தற்போதும் இயங்கும் […]

Written by Vijay Krishnarau G பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம். தென்கிழக்கு குளியலறை ஆரோக்யக் கெடுதியை உண்டாக்கும். குறைக்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்படுத்தும். கடன் சேரும். வருமானம் குறையும். வடகிழக்கு மூலையில் […]
வாழைப்பூ வடை தேவையான பொருட்கள் ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ ஒரு கப் கடலைப்பருப்பு – 2 கப் சோம்பு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை வாழைப்பூவை குக்கரில் போட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும், கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்புடன் சோம்பு, […]