Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: தமிழகம்

தமிழ்நாட்டில் கனத்த மழைக்கு வாய்ப்பு

Sri Durga Devi upasakar, Krishnarau VG.  11.11.2020 புதன்கிழமை அன்று கன்னி இராசியில் நீச்சம் பெற்ற சுக்கிரனுடன் சந்திரன் சேரும் பொழுது தமிழ்நாட்டில் கனத்த பேய் மழை உண்டு. மழையின் தாக்கம் டிசம்பர் வரை இருக்கும். © 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

ரசத்தை பிடி – விஷத்தை அடி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. இன்று உலகை உலுக்கி கொண்டு இருக்கும் விஷ சம்மந்தபட்ட கொரோனாவை ஒழிக்க மருந்துகள் இருந்தாலும், வருவதற்கு முன் காக்க வேண்டும் என்றால், ரசம் சோறு சாப்பிடுவது மிக,மிக நல்லது. வேடிக்கை அல்ல, விநோதம் அல்ல. ரசம் என்பது மிளகு, இஞ்சி, கொத்தமல்லி, சீரகம் கலந்த கலவை. இதில் மிளகு சாதாரணமானது அல்ல. நம் மூதாதையர்கள் சொல்வார்களாம், “பகைவன் வீட்டுக்கு போனாலும், பத்து மிளகோடு போ” என்று. காரணம், ஒரு […]

கிரகநிலைகள் எச்சரிக்கையான நேரம் – Coronavirus

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG தற்காலம் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வாட்டி வதைக்கிறது. இந்த கொரோனா தாண்டவம் மார்ச் 23 முதல் பாதிக்கும் என்று ஏற்கனவே (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/ ) கூறி இருந்தேன். காரணம் தனுசில் சனி, கேது, செவ்வாய், குரு இணைந்திருந்த காலகட்டத்தில் குரு மார்ச் 23 அன்று அதிசாரம் பெற்று மகரத்தில் சென்றுவிட்டது. இதனால் பாப கிரகங்களான சனி, கேது, செவ்வாய் மட்டுமே இணைந்து மிதுனத்தில் இருக்கும் இராகுவை […]

மழை வெளுத்து வாங்கும்

Sri Durga Devi upasakar, Krishnarau VG.  சென்னை: நாளை 17/11/2019 ஞாயிறு அன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. இன்று (16/11/2019) சூரியனுடன் சுக்கிரனும் இணைந்து இருப்பதால் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கும். சென்னையிலும் பலத்த மழை இருக்கும். © 2011-2019 bhakthiplanet.com  All Rights Reserved

வருகிறது பேய் மழை

Sri Durga Devi upasakar, Krishnarau VG. சென்னைக்கு குடிநீர் பஞ்சம் தீரப்போகிறது. சுக்கிரன் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் புதன் சூரியன். மிதுனத்தில் செவ்வாய் ராகு. இப்போது செவ்வாய் வீட்டில் புதனும், புதன் வீட்டில் செவ்வாயும் பரிவர்த்தனை. அது மட்டுமல்ல ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன், மழைக்கு கிரகச் சேர்க்கை சூரியன், சுக்கிரன் அல்லது சுக்கிரன் புதன். இந்த கிரக சேர்க்கை நல்ல மழையை கொடுக்கும். சென்னையை பொறுத்தவரை சென்னையின் இராசி […]

பொங்கல் வைக்க நல்ல நேரம் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இந்த 2019-ம் ஆண்டில் 15.01.2019 அன்று தை மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். பொங்கல் பூஜை செய்ய சிறப்பான நேரம் காலை 7 to 8 சூரிய ஓரை, 12 to 1 குரு ஓரை, 1 to 2 செவ்வாய் ஓரை, 2 to 3 சூரிய ஓரை.  மேற்கண்ட இந்த சிறப்பான நேரங்களில் பொங்கல் படைத்து சூரிய பகவானுக்கு கற்பூர தீப […]

தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648,  இன்று பரபரப்பாக பேசப்படுவது “புயல் வருகிறது, பயங்கரமாக புயல் தாக்கும், கஜா புயலைவிட இரு மடங்கு வலுவாக வருகிறது, தமிழ்நாட்டை புயல் தாக்கப் போகிறது” என இப்படி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. “புயல் சென்னைக்கு அருகில் இருக்கிறது, சென்னைக்கு தொலையில் இருக்கிறது, சென்னைக்கு அருகே கடந்து போகப் போகிறது, 15-ந் தேதி, 16, 17-ந்தேதி” இப்படி பல தேதிகளும் வந்த வண்ணம் உள்ளன. […]

வருகிறது கனமழை

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau தமிழகத்தில் வரும் 17.10.2018 முதல் 01.01.2019 வரையிலான கிரக நிலைகளின்படி விட்டு,விட்டு மழை பெய்யும். சூரியன் 17.10.2018 அன்று துலா இராசியில் பிரவேசிக்கிறார். துலா இராசியில் சூரியன் நீச்சம் பெறுவதும், சூரியனோடு சுக்கிரன் இணைவதாலும் பெருத்த கனமழை 17.10.2018 to 18.11.2018வரை வர வாய்ப்புள்ளது. நீருக்கு அதிபதி சுக்கிரன் துலாவில் இருப்பது மிகுந்த பலம் அடைகிறது. ஆகவே கனமழை தமிழகத்தில் வர காரணமாகிறார் சுக்கிரன். அதுமட்டுமல்ல, ஜனவரி மாதம் அதாவது […]

அண்ணா அணிவித்த மோதிரத்துடனே கலைஞர் உடல் அடக்கம் !

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல்  முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.  சமாதியின் அருகில் கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக்கு வந்தார். […]

தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  சென்னை : இன்று 09/06/2018 சுக்கிரன், கடகத்தில் பிரவேசிக்கிறார். 04/07/2018வரை கடகத்தில் இருக்கும் சுக்கிரனை செவ்வாய், சூரியன் பார்வை செய்வதாலும், கடகத்தில் இருக்கும் இராகுவுடன் சுக்கிரன் சேர்வதாலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் அடைமழை இருக்கும். English Summary Tamil Nadu will receive heavy rain. Chennai : Today 09/06/2018 Venus is entered into Kataka rasi and it will last till 04/07/2018.  Since […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »