Tuesday 19th March 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.,19ம் தேதி லோக்சபா தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

இந்த 2019-ம் ஆண்டில் 15.01.2019 அன்று தை மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். பொங்கல் பூஜை செய்ய சிறப்பான நேரம் காலை 7 to 8 சூரிய ஓரை, 12 to 1 குரு ஓரை, 1 to 2 செவ்வாய் ஓரை, 2 to 3 சூரிய ஓரை. 

மேற்கண்ட இந்த சிறப்பான நேரங்களில் பொங்கல் படைத்து சூரிய பகவானுக்கு கற்பூர தீப ஆராதனை காட்டி வழிபட்டால், ஐஸ்வர்யம் பெருகும். அனைத்து செல்வங்களும் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்.

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பொங்கலோ பொங்கல் !

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2019 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jan 10 2019. Filed under கதம்பம், செய்திகள், ஜோதிடம், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech