Thursday 25th April 2024

தலைப்புச் செய்தி :

வருகிறது கனமழை

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau

தமிழகத்தில் வரும் 17.10.2018 முதல் 01.01.2019 வரையிலான கிரக நிலைகளின்படி விட்டு,விட்டு மழை பெய்யும். சூரியன் 17.10.2018 அன்று துலா இராசியில் பிரவேசிக்கிறார். துலா இராசியில் சூரியன் நீச்சம் பெறுவதும், சூரியனோடு சுக்கிரன் இணைவதாலும் பெருத்த கனமழை 17.10.2018 to 18.11.2018வரை வர வாய்ப்புள்ளது. நீருக்கு அதிபதி சுக்கிரன் துலாவில் இருப்பது மிகுந்த பலம் அடைகிறது. ஆகவே கனமழை தமிழகத்தில் வர காரணமாகிறார் சுக்கிரன். அதுமட்டுமல்ல, ஜனவரி மாதம் அதாவது 01.01.2019வரை சுக்கிரன், துலா இராசியில் இருப்பதும் மழைக்கு காரணமாகும்.

ஆகவே தமிழகம் கனமழையை சந்திக்கும். இதனால் பாதிப்பு உண்டா? என்றால் பாதிப்பு இல்லை.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 11 2018. Filed under Astrology, Bhakthi planet, Headlines, செய்திகள், ஜோதிடம், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech