வரும் மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலம் விஜயவாடா தொகுதியில் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா போட்டியிட உள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கசிந்துள்ளன. சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக ஷர்மிளா நடத்திய நியாயம் கேட்பு சுற்றுப்பயணத்தின் போது மக்களின் மத்தியில் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது. இதையடுத்து, விஜயவாடா தொகுதியில் இருந்து ஷர்மிளாவை போட்டியிடுமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் […]
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். தற்போது வீரம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஜெய் ஹோ’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் அவர் தென்னிந்திய ரீமேக் திரைப்படங்களில் நடிப்பதில் தனக்கு […]
நடிகர் விஜய் அடுத்ததாக சிம்புதேவன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை தேர்வு செய்வதற்கு பட்டியல் ஒன்றை சிம்புதேவன் தயார் செய்துள்ளார். அதில், தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய பாலிவுட் நடிகைகளின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தற்போது, கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இது தமிழில் அவருக்கு முதல் படம். இந்நிலையில், அவரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க கேட்டனர். படத்தில் […]

சோனி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1.08 மில்லின் டாலர் கணினி விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுளளதாகவும். இதன்காரணமாக 5000 பணியாட்களை குறைக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com […]
மும்பை:மும்பை கடற்கரையில் ரூ. 100 கோடி செலவில் சத்ரபதி சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவிராஜ் சவான் அறிவித்துள்ளார்.இரும்பு மனிதர் என போற்றப்படும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலுக்கு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் ரூ. 2500 கோடி செலவில் 182 அடி உயர சிலை அமைக்க மாநில முதல்வர் நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையின் உயரத்தை விட இரண்டு மடங்கு உயரத்தில் அமைக்கப்படும் இந்த சிலை உலகிலேயே […]
48 மணி நேரத்தில் பெயரை மாற்றாவிடில் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு தயாராகிக் கொள்ளுங்கள் என ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது. பாபா ஃபிலிம்ஸும், ஈராஸ் என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து பிரபுதேவா இயக்கும் படத்தை தயாரித்து வருகின்றன. படத்துக்கு ஆக்ஷன் ஜாக்சன் என பெயர் வைத்தனர். அஜய் தேவ்கான், சோனாக்ஷிசின்கா நடித்துள்ளனர். ஜுன் 6 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்தப் பெயர் – ஆக்ஷன் ஜாக்சன் – நாங்கள் 1988 ல் எடுத்த ஹாலிவுட் படத்தின் […]
மும்பை, பிப். 5- மகாராஷ்டிர மாநிலத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ‘குறைந்த விலை வீடுகள்’ என்ற திட்டத்தின் கீழ் போவாய் பகுதியில் ரூ.54 ஆயிரத்துக்கு வீடு வழங்க உள்ளதாக தகவல் பரவியது. இதுதொடர்பான விண்ணப்ப படிவங்களும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் தங்கள் சொந்த வீடு கனவு நிறைவேற இந்த திட்டம் உதவும் என்ற ஆசையில் நேற்று மும்பை மற்றும் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் விண்ணப்பங்களுடன் முதல்வரின் அலுவலகமான […]
மாஸ்கோ, பிப். 5- ரஷ்யாவின் சோச்சி நகரில் வரும் 7-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய புராதனமான கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி சென்ற ஆண்டு ரஷ்யா வந்தடைந்தது. ரஷ்யாவின் அனைத்துப் பகுதிகளையும் சென்று வந்து கொண்டிருக்கும் இந்த ஜோதியின் தொடர் ஓட்டத்தினை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த அக்டோபர் மாதம் 6-ம் […]
மதுரை,பிப்.5 – கோலி சோடா சினிமாவில் நடித்த நடிகர்கள் மதுரை ரசிகர்கள் முன் தோன்றினர். கடந்த வாரம் வெளிவந்த கோலி சோடா திரைப்படம் தமிழகம் எங்கும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கிறது. மதுரை வட்டாரத்தில் 28 தியேட்டர்களில் கோலி சோடா ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கிறது. இந்தநிலையில் இந்த படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் நடிகர்கள் கிஷோர், குட்டமணி, பாண்டி, ஸ்ரீராம்,கதாநாயகி சாந்தினி, நடிகைகள் சுஜாதா, சேத்தி, இசையமைப்பாளர் அருணகிரி, ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் உள்ளிட்ட […]
சென்னை, பிப். 5– பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– ‘‘பாரம்பரியம் மிக்க பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 57 பேரை இரு வேறு சம்பவங்களில் அவர்களது 11 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. இது குறித்து தங்களுக்கு கடந்த ஜனவரி 30–ந் தேதியும், கடந்த 3–ந் தேதியும் கடிதங்கள் எழுதியிருந்தேன். கடந்த ஜனவரி 27–ந் தேதி சென்னையில் மீனவர்கள் மட்டத்தில் […]