Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 ஜோதிட ரீதியாக கணவனுக்கோ அல்லது மனைவியின் ஜாதகத்திலோ 2,7-இல் சூரியன் இருந்தாலும், 2-ஆம் இடத்தை, 7-ஆம் இடத்தை சூரியன் பார்த்தாலும், காரணமே இல்லாமல் காரசாரமாக சண்டை வரும். கேது லக்கினத்தில் இருந்தாலும், லக்கினத்திற்கு 2-ஆம் இடத்தில் இருந்தாலும் புகைச்சல் இருந்துக் கொண்டே இருக்கும். முக்கியமாக, லக்கினமோ, லக்கினத்திற்கு 2-ஆம் இடம், 7-ஆம் இடம் கெட்டால் தலைவலி தேடி வரும். மேலும் வாஸ்து கட்டுரைகள் […]
Sri Durga Devi upasakar, G. Krishnarao. Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நண்பர்களுக்கு ஸ்ரீதுர்கா தேவி உபாசகரின் ஆசிகள். உங்களுக்கு தற்காலம் செவ்வாய் திசையோ, குரு திசையோ நடந்தால், வரும் 15.05.2022 முதல் பண மழைதான். மீனத்தில் செவ்வாய் 15.05.2022 அன்று குரு பகவானுடன் இணைந்து குரு-மங்கள யோகம் கொடுப்பதால், இந்த இரு ராஜகிரகங்கள் அதாவது செவ்வாய், குரு உங்களை யோக வாழ்க்கைக்கு கொண்டு செல்லும். செவ்வாய் திசை நடப்பவர்கள் வீடு, […]
G. Vijay Krishnarau THE SIVA`S VAASTHU PLANNERS அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். வாஸ்து சாஸ்திரம் என்கிற கட்டடக்கலை சாஸ்திரத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளை நாம் கட்டுரைகளாக படித்தும், காணொளியாக பார்த்தும் வருகிறோம். மனையடி சாஸ்திரம் என்று தமிழர்களால் அழைக்கப்பட்டு நடைமுறையில் இன்றளவும் இருந்து கொண்டு இருக்கும் இந்த கலை, நமது வாழ்க்கையின் ஏற்ற- இறக்கங்களுக்கு காரணமாக அமைந்து வந்து கொண்டிருக்கிறது. சின்னஞ் சிறிய கடையை ஆரம்பித்து, அதிலே பல லட்சம் வருமானம் ஈட்டி, பெரிய வணிக […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648 அமாவாசையில் பிறந்தால் திருடர்களா?. அமாவாசையில் பிறந்தால் திருடர்கள் என்று சிலர் கூறுவதை கேட்டு இருக்கிறேன். உண்மையில் அமாவாசையில் பிறந்தால் திருடர்களா? என்றால் உண்மைதான். ஏன் என்றால் அமாவாசையில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதில் தன் வயப்படுத்துபவர்கள். மனதை திருடக்கூடியவர்கள். உள்ளம் கவர் கள்வர்கள். அமாவாசையில் பல பிரபலங்கள் பிறந்துள்ளார்கள். இசைஞானி இளையராஜா, மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் என இப்படி பல […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao. Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். 12.04.2022 அன்று குரு பகவான் தன் சொந்த இல்லமான மீன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த குரு பெயர்ச்சி யாருக்கெல்லாம் சாதகமாக பலனை தருவார் என்றால், முக்கியமாக ஜாதகத்தில் குரு பலமாக அமர்ந்து திசை நடக்கும் காலம் அதியோக பலனை தருவார். சிலர், குரு பகவான் ஜென்மத்தில் வந்துவிட்டது வனவாசம்தான், 3-இல் வந்துவிட்டது தொட்டது துலங்காது, […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648 பொதுவாக சனி கிரகத்தை பற்றி பேசும்போது, “சனியா? அய்யோ வருதுடா ஆபத்து” என்று கூறுபவர்கள் உண்டு. அதாவது, அஷ்டம சனி, ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, பாத சனி, ஜென்ம சனி என பல பிரிவுகள் இதில் உண்டு. உண்மையில் சனி பகவான் பாதிப்பாரா? என்றால் இல்லை. அதாவது, ஜாதகத்தில் சனி திசை வந்தால் மட்டும்தான் அந்த சனி திசை பாதிக்கும். அதிலும் […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao. Phone Number: 98411 64648 உலகளவு புகழ் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று குடும்ப பிரச்னையால் துயரக்கடலில் இருக்கிறார். ஜோதிட ரீதியாக காரணம் என்ன? இப்பொழுது அவருக்கு நடக்கும் திசை புதன் திசை, சுக்கிர புக்தி. சிம்ம லக்கினத்தில் பிறந்தவர். அவர் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 5-ஆம் இடமான தனுசில் புதன், சுக்கிரன் இணைந்திருக்கும். அதாவது 11-க்குரிய புதன், 3-க்குரிய சுக்கிரன் ஆகிய […]
Written by G Vijay Krishnarau ஜி.விஜய் கிருஷ்ணாராவ் தூங்குவதற்கு கூட சாஸ்திரமா? ஆம், இதற்கும் வாஸ்து சாஸ்திர விதி இருக்கிறது. நமது இந்திய சாஸ்திர கலையானது ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்குரிய விதியை நிர்ணயித்து இருக்கிறது. அவற்றில் பல மூடநம்பிக்கையாக தோன்றாலாம். ஆனால் அதற்குரிய ஆராய்ச்சி தன்மையுடன் பார்க்கும்போது, சொல்லப்பட்ட விஷயங்களுக்குள் மேஞ்ஞானம் கலந்த விஞ்ஞானம் மறைந்து இருப்பதை உணர முடிகிறது. இதில் வாஸ்து சாஸ்திரத்தை பற்றி இங்கே குறிப்பிடும்போது இவற்றில் பாதி மருத்துவம் சார்ந்த தன்மையுடன் […]
மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்… மேலும் இராசி பலன்கள் படிக்கவும்… மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்… மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்… ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்… Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India http://www.youtube.com/bhakthiplanet https://www.youtube.com/niranjanachannel http://www.facebook.com/bhakthiplanet https://twitter.com/bhakthiplanet For Astrology […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 நாம் தொழில் செய்கிறோம் என்றால், நம் கூட்டாளி என்கிற பார்ட்னரை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். இவன் திருப்பதி மொட்டை போடுவானா என்று தெரிந்துக் கொள்வது மிக,மிக முக்கியம். கூட்டாளியை ஸ்கேன் போட்டுக் காட்டுவது 7-ஆம் இடம். அந்த 7-ஆம் இடம் கேது, ராகு அல்லது 6,8,12-க்குரியவனோடு சேர்ந்து இருந்தால் நம் கூட்டாளி நமக்கு மொட்டை போட்டு, நெற்றியில் நாமத்தை பெரியதாக […]