ஜாதக யோகங்கள் பல இருந்தாலும் அதிலே முக்கியமான யோகங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. அவற்றில் புஷ்கல யோகம் என்பது முக்கியமான ஒரு யோகமாகும். ஜாதகத்தில் புஷ்கல யோகம் இருந்தால் பொருளாதார வசதிக்கு மிக முக்கிய வலு சேர்ப்பதாக இருக்கிறது. புஷ்கல யோகம் பெற்றவர்கள் நிச்சயம் ஒருகாலகட்டத்தில் பணவசதியில் உயர்ந்துவிடுகிறார்கள். இன்றைய நிலைமை வறுமையில் துவண்டு கிடந்தாலும், புஷ்கல யோகம் பெற்றவர்கள் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள் என்பது நிச்சயம். அத்துணை சிறப்பு வாய்ந்த புஷ்கல […]
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். முதல் வழிபாட்டுக்குப் பின்னர் ராமர் சிலை முன்பாக நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி. பின்னர் சாதுக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது. கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு […]
ஒருவரின் ஜாதகத்தில் பல ராஜயோகங்கள் இருந்தாலும், ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியஸ்தானம் நன்கு வலுபெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு ஆபத்தான, இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் தப்பிப்பதற்கு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய இடமானது சிறப்பாக இருக்க வேண்டும். ”யார் செய்த புண்ணியமோ… எப்படியோ தப்பித்துவிட்டார்” என்று யாரையாவது எந்த சந்தர்ப்பதிலாவது சொல்ல கேட்டிருப்போம். அத்தகைய யார் செய்த புண்ணியமோ என்பது அந்த நபரோ அல்லது அவரின் முன்னோர்களின் புண்ணிய பலனாகவோ இருக்கும். இதைதான் ஜோதிட தத்துவம் பூர்வ […]
4 ஜோதிட தத்துவங்கள் Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 தலைகனம் பிடித்தவர்கள் யார்? 35 வயதுக்கு மேல் யோகசாலி குடும்பத்தில் சதா யுத்தம் நினைத்ததை சாதிப்பவர்கள் தலைகனம் பிடித்தவர்கள் யார்? தனக்கு எல்லாம் தெரியும் என்று தலைகனம் பிடித்தவர்கள் யார் என்றால் லக்கினாதிபதியை மூன்றுக்குரியவனோ, 8-க்கு உரியவனோ பார்த்தால் தலைகனம் பிடித்தவர்கள். 35 வயதுக்கு மேல் யோகசாலி லக்கினாதிபதி, தனாதிபதி இணைந்து 2-இல், 5-இல், 9-இல் இருந்தால் வயது 35-க்கு […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 01/01/2024 ஆங்கில புத்தாண்டு கன்னி லக்கினத்தில் பிறக்கிறது. லக்கினத்தில் கேது அமர்ந்து, லக்கினத்திற்கு 4-இல் சூரியன், செவ்வாய் தனுசில் இணைந்து, கேதுவை 10-ஆம் பார்வையாக சூரியன் பார்க்கிறார். 2024 புத்தாண்டு பொது பலன்களை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தன். அதனை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும். இப்பொழுது 12 இராசி அன்பர்களுக்கும் இந்த ஆங்கில புத்தாண்டு பலன் என்ன என்பதை இங்கே […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 நீங்கள் செல்லும் கோயில்களில் உள்ள தெய்வ விக்கிரங்களுக்கு கீழே பாதத்தில் யந்திரம் இருக்கும். அதற்கேற்ப மந்திரங்கள் சொல்லி அதை உருவேற்றுவார்கள். பழனி கோயில், திருப்பதி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று பார்த்தால் அங்கு இருக்கும் தெய்வத்தின் பாதத்தில் சக்கரம் அதாவது பூஜித்து பிரதிஷ்டை செய்த யந்திரங்கள் உண்டு. அதனுடைய சக்தி சாதாரணமானது அல்ல. அந்த யந்திரங்களில் இருந்து வரும் கதிர் அலை […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 ஜாதகத்தில் யாருக்கு லக்கினத்திற்கு 2-இல் இராகு இருக்கிறதோ அவர்களை அதிகம் நம்பாதீர்கள். காரியம் ஆக வேண்டும் என்றால் வஞ்சகமாக பேசி நம்மை பள்ளத்தில் கழித்து விடுவார்கள். சந்திரனை இந்திரன் ஆக்குவேன், லட்சத்தை கோடி ஆக்குவேன் என்று ஆசை காட்டி நடு காட்டில் விட்டுவிடுவார்கள். ஆகவே அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இது 90% சரியாக வரும். […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 ஒரு ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறதோ, அதாவது லக்கினத்திற்கு 2-இல் இருந்தால் அவர் என்ன பாடுபட்டாலும் அதன் பலனை, அவர் அடைய வேண்டிய பலனை அடுத்தவன் அனுபவிப்பான். கூட்டாளிக்கு கொண்டாட்டம். குரு 5-இல் இருந்தால் பிள்ளைகளால் தொல்லைகள் உண்டு. குரு 7-இல் இருந்தால் மனைவியால் கௌரவ பாதிப்பு ஏற்படலாம். குரு 9-இல் இருந்தால் சொத்து விரயம் ஆகும். இப்படி குரு தனித்து இருப்பது […]