Sunday 28th April 2024

தலைப்புச் செய்தி :

நான்கு ஜோதிட தத்துவங்கள்

4 ஜோதிட தத்துவங்கள்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648

  • தலைகனம் பிடித்தவர்கள் யார்?
  • 35 வயதுக்கு மேல் யோகசாலி
  • குடும்பத்தில் சதா யுத்தம்
  • நினைத்ததை சாதிப்பவர்கள்

தலைகனம் பிடித்தவர்கள் யார்?

தனக்கு எல்லாம் தெரியும் என்று தலைகனம் பிடித்தவர்கள் யார் என்றால் லக்கினாதிபதியை மூன்றுக்குரியவனோ, 8-க்கு உரியவனோ பார்த்தால் தலைகனம் பிடித்தவர்கள்.

35 வயதுக்கு மேல் யோகசாலி

லக்கினாதிபதி, தனாதிபதி இணைந்து 2-இல், 5-இல், 9-இல் இருந்தால் வயது 35-க்கு மேல் யோகசாலிகள்.

குடும்பத்தில் சதா யுத்தம்

குடும்பாதிபதியுடன் சனியோ, செவ்வாயோ, கேது அல்லது ராகுவோ இணைந்து இருந்தாலும், 2-இல் இருந்தாலும் குடும்பத்தில் சதாயுத்தம் நடக்கும்.

நினைத்ததை சாதிப்பவர்கள்

எண்ணங்களுக்கு காரணகர்த்தா சந்திரன். அந்த சந்திரன் 5-க்குரிவனோடு சேர்ந்திருந்தால் நினைத்ததை சாதிப்பார்கள்.




ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

 

© 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Dec 12 2023. Filed under Bhakthi planet, Headlines, கதம்பம், செய்திகள், ஜோதிட சிறப்பு கட்டுரைகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech