Thursday 23rd January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: English

சனிப்பெயர்ச்சி சாதிக்குமா? சோதிக்குமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் ஆலயத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் 27.12.2020 அதிகாலை 5.22 மணிக்கு சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. பொதுவாக சனி என்றாலே, “சனி பகவான் என்ன செய்யப் போகிறாரோ? ஜோதிடர் சொன்னாரே.. உனக்கு அஷ்டம சனி என்று” இப்படி பலர் பயப்படுவது வழக்கம். பொதுவாக அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி ஏழரைச் சனி என்ன செய்யும்? எதை செய்ய விடாது […]

யாருக்கு யார் சதம்? பிள்ளைக்கு தந்தையா? தந்தைக்கு பிள்ளையா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. நான் பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். “ஐயா.. என் மகன் என்னை கவனிக்கவில்லை, நான் சீராட்டி வளர்த்தேன், இருந்தாலும் என்ன பயன்?. கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்றுவான் என்று எண்ணி இருந்தேன். என் நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது.” -இது ஒரு தந்தையின் புலம்பல். “எனக்கு என்ன செய்தார்?. எதிர் நீச்சல் போட்டு நானே நீந்தி வந்தேன். பலரின் அப்பாக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எவ்வளவோ செய்கிறார்கள். […]

தமிழ்நாட்டுக்கு வெள்ள அபாயமா? 10.12.2020 முதல் 10.01.2021வரை எப்படி இருக்கும்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. தமிழக மக்களுக்கு கேட்டு கேட்டு வெறுத்துபோன விஷயம் மழை, கடுமையான மழை, கனமழை, வெள்ள பெருக்கு என்ற விஷயங்கள். அன்பார்ந்த மக்களே… ஸ்ரீதுர்காதேவி உபாசகன் கூறுகிறேன். உங்களுக்கு பயம் வைக்கவில்லை. உஷாராக இருக்க வேண்டும், தேவையான உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், மருந்துங்களை தயவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். காரணம், வரும் 10.12.2020 வியாழன் அன்று விருச்சிகத்தில் சுக்கிரன் அமரப்போகிறார். சூரியனோடு சேரும் அவர், கோரதாண்டவம் ஆடப்போகிறார். மழை, கனமழை, […]

வாழ்க்கை முன்னேறுமா? பின்னேறுமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. அனைவருக்கும் வணக்கம். கட்டுரையின் தலைப்பின்படி பலர் என்னிடம் கேட்பது இதுதான். “ஐயா.. நான் உழைக்கிறேன், உழைக்கிறேன் ஓயாமல் உழைக்கிறேன். ஜான் ஏறினால் முழம் சறுக்கல் வருகிறது. ஒவ்வொரு நேரம் நமக்கு வாழ்க்கை உண்டா? முன்னேற்றம் உண்டா? என்று நினைப்பதும் உண்டு.” என்று சொல்வார்கள். பல வருடங்களாக சக்கரம்போல் மேலும், கீழும்தான் வாழ்க்கை ஏறி இறங்குகிறது என்று கவலைப்படுபவர்களுக்கு கூறுகிறேன். உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-ல் சுபர் இருந்தால் அடித்து […]

மகர குரு மங்களகரமான வாழ்வை அளிக்கும்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. வணக்கம் அன்பர்களே… 15.11.2020 ஞாயிறு அன்று குரு பெயர்ச்சி. தனுசில் உள்ள குரு பகவான் மகர இராசிக்கு பிரவேசிக்க போகிறார். சாதாரணமாக குரு 3,6,8,10,12-இல் பிரவேசிக்கும் பொழுது தீமைகள் கொடுக்கும் என்று பலர் சொல்வார்கள். அது உண்மை அல்ல. குரு அமர்ந்த வீட்டை விட பார்க்கும் இடமே மிகுந்த பலம் பெறும். ஆகவே மேஷ இராசி, மிதுன இராசி, சிம்ம இராசி, விருச்சிக இராசி, கும்ப இராசி என […]

கார்த்திகை சூரியன் 16/11/2020 கேதுவுடன் சேருவதால் பாதகம் செய்யும்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. கார்த்திகை மாதம் 16/11/2020 அன்று கேது + சூரியன் இணைவதால் உலகளவில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. 16/11/2020 அன்று சூரியன் விருச்சிகத்தில் கேதுவுடன் சேரும்பொழுது உலகளவில் நோய் நொடிகள் தீவிரம் ஆகலாம். இனம்புரியாத நோய் கொடுப்பவன் கேது. அவனோடு சூரியன் இணைவதால் தீவிரம் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, உலகளவில் அரசியலில் குழப்பங்களும், தேவையில்லா பிரச்னைகளும் அரசாங்கத்தை ஆள்பவர்கள் சந்திக்க வேண்டி வரும். மக்களாகிய நாம் சமூக இடைவெளி, மாஸ்க் முக்கியமாக […]

தமிழ்நாட்டில் கனத்த மழைக்கு வாய்ப்பு

Sri Durga Devi upasakar, Krishnarau VG.  11.11.2020 புதன்கிழமை அன்று கன்னி இராசியில் நீச்சம் பெற்ற சுக்கிரனுடன் சந்திரன் சேரும் பொழுது தமிழ்நாட்டில் கனத்த பேய் மழை உண்டு. மழையின் தாக்கம் டிசம்பர் வரை இருக்கும். © 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Problem-prone Purattasi

Problem-prone Purattasi By Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau Greetings to patrons of www.bhakthiplanet.com. The reason why I have given this sensational headline is because Surya, Sun, moved into Kanni (Virgo) on Thursday, 17th September 2020, at the beginning of the Tamil month of Purattasi. Sani, Saturn is in Dhanush (Sagittarius), and, from there, aspects Surya, […]

புரட்டப்போகும் புரட்டாசி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, அன்பார்ந்த பக்தி பிளானட் வாசகர்களுக்கு வணக்கம். இந்த “புரட்டப்போகும் புரட்டாசி” என்ற தலைப்பு ஏன் வைத்தேன் என்றால், சூரியன், கன்னி இராசியில் 17.09.2020 அன்று பிரவேசிக்கிறார். கன்னி இராசியில் இருக்கு சூரியனை, தனுசில் இருக்கும் சனி பார்வை செய்யப்போகிறார். சனி பகவான் சாதாரணமானவன் அல்ல. ஈஸ்வரேனையும், இராவனேஸ்வரனையும் ஆட்டி படைத்தவன். அவ்வளவு ஏன் நம்மையெல்லாம் கூட ஜென்ம சனியில், அஷ்டம சனியில், ஏழரையில் […]

இராகு-கேது பெயர்ச்சி – மனவேதனை தீருமா? மரண பயம் போகுமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, அன்பார்ந்த பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். நான் இராகு, கேது பெயர்ச்சி பற்றி ஏன் இப்படி தலைப்பு கொடுத்தேன் என்றால், கடந்த மார்ச் மாதம் முதல் என்ன ஆகுமோ? எப்படி போகுமோ நம் வாழ்க்கை? என்ற வேதனை, மனதில் ஒரு இனம் புரியாத பயம் அனைவருக்கும் இருந்து வருகிறது. நமக்கு பிடித்தவை, இதுவரை வெளியே சாப்பிட்டு வந்த உணவுகளை, பண்டங்களை கூட சாப்பிடக் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »