தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை * மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *
Sri Durga Devi upasakar, Krishnarau VG. உலகத்தையே சாகடித்து கொண்டிருக்கும் கொரோனாவுக்கு சங்கு ஊத போகிறார் சூரிய பகவான். ஆம் தற்காலம் இந்த கொரோனாவுக்கு காரணகர்த்தா கிரகம் இராகு. இந்த இராகு மிதுனத்தில் அமர்ந்து தனுசில் இருக்கும் கேது மற்றும் சனியின் பார்வையால் வீரியம் அடைந்து படாதபாடுபடுத்துகிறது. விஷத்தை குறிப்பிடுவது இராகு. விஷ ஜுரம், விஷ பூச்சிகள், வைரஸ் கிருமிகள் இவை அனைத்தும் இராகுவை சார்ந்ததே. மார் சளிக்கு காரணகர்தாவும் இராகுவேதான். சரி, இந்த கொரோனா […]
Sri Durga Devi upasakar, Krishnarau VG. Nowadays corona virus, a deadly virus, is threatening people. I have already stated (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/) that this corona attack will affect us from March 23rd. The reason is that, Saturn, Ketu, Mars and Guru are combined in Sagittarius. On March 23rd the Guru is moved to Capricorn as Athicharam (fast […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG தற்காலம் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வாட்டி வதைக்கிறது. இந்த கொரோனா தாண்டவம் மார்ச் 23 முதல் பாதிக்கும் என்று ஏற்கனவே (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/ ) கூறி இருந்தேன். காரணம் தனுசில் சனி, கேது, செவ்வாய், குரு இணைந்திருந்த காலகட்டத்தில் குரு மார்ச் 23 அன்று அதிசாரம் பெற்று மகரத்தில் சென்றுவிட்டது. இதனால் பாப கிரகங்களான சனி, கேது, செவ்வாய் மட்டுமே இணைந்து மிதுனத்தில் இருக்கும் இராகுவை […]
Sri Durga Devi upasakar, Krishnarau VG. வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்ய வாஸ்து நாள் தேர்தெடுப்பது நல்லதுதான். ஆனால் சில வாஸ்து நாட்கள் பூமி பூஜைக்கு சரிபட்டு வராது. பூமி பூஜைக்கு முகூர்த்த நாள் இருக்க வேண்டும் அல்லது சுத்த நாட்களாக இருக்க வேண்டும். அதாவது – பூமி பூஜைக்கு தேர்வு செய்யும் நாள், திதி, நட்சத்திரம், நேத்திரம் ஜீவன யோகம் மிக,மிக முக்கியம். அதுமட்டும் அல்ல – மரண யோகம், கரிநாள் போன்றவையும் […]
Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 வாக்கிய பஞ்சாங்க முறைபடி 28 அக்டோபர் 2019 திங்கள்கிழமை அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைபடி குரு பெயர்ச்சி 4-11-2019 திங்கள்கிழமை அன்று விருச்சிகத்தில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மூலம் நட்சத்திரத்தில் அதாவது கேது சாரத்தில் தனுசில் கேதுவுடன் அமர்கிறார். பலர் குரு 6-ல் வருகிறது, 8-ல் வருகிறது, 12-ல் வருகிறது என்று தேவையில்லா சஞ்சலம் அடைகிறார்கள். என்னிடமும் […]
விஜய் ஜி கிருஷ்ணாராவ் Sivas Vaasthu Planners Vijay G Krishnarau Contact: 9841164648 வெளிச்சம் என்கிற சொல் தன்னம்பிக்கையை நமக்கு தருகின்ற வார்த்தை மட்டுமல்ல, வெளிச்சம் என்பது முன்னேற்றத்தையும் குறிப்பதாக அமைகிறது. வாழ்க்கையில் எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சிலர் கேட்பார்கள். இருளான வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் தெரிந்தால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைகிறது. இருட்டான பாதையில் செல்லும் ஒருவருக்கு எங்கோ ஒரு தொலைவில் வெளிச்சம் தெரிந்தால் எப்படி ஒரு நம்பிக்கை பிறக்கின்றதோ அதுபோல, வெளிச்சம் […]
விஜய் ஜி கிருஷ்ணாராவ். SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஒரு கட்டிடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடம் தென்மேற்கு ஆகும். தென்மேற்கில் குறை ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்பொழுது தென்மேற்கில் அமைக்க கூடாத சில விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்க இருக்கின்றோம். அன்பார்ந்த வாசகர்களே… தென்மேற்கில் முக்கியமாக அமைக்கக்கூடாத அமைப்பு என்பது நீர்நிலைகள். நீர்நிலைகள் என்பது கிணறு, ஆழ்துளைக் […]
Written by Niranjana வீட்டில் சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும். அசுரர்களுக்கு சிவலிங்கத்தின் மகத்துவத்தை எடுத்து சொன்னார் மயன். அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டு சிவ லிங்கத்திற்கு பூஜை செய்தார்கள் அசுரர்கள். அந்த பூஜையின் பலனாக அசுரர்கள் மாட மாளிகையுடன், கற்பக விருச்சகங்களே மரமாகவும் காமதேனுவே பசுவாகவும் அசுரர்களின் மாளிகையை சுற்றி இருந்தது. ஐஸ்வரியத்தில் புரண்டார்கள் அசுரர்கள். சிங்கத்திற்கு நேரம் கெட்டால், நரி கூட நாட்டாமை செய்யும் என்கிற கதையாக தேவர்களை விரட்டி […]
Written by Niranjana முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது. சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சனேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார் ஆஞசனேயர். பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் “சொல்லின் செல்வன்“ என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார். முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால், நம்முடைய கஷ்டத்தை அந்த முருகப்பெருமானே சுமப்பார். வாழ்வில் ஒருமுறையாவது […]