நிரஞ்சனா மனிதர்களின் தேவைகளில் முதலாவதாக விரும்புவது பணம். அதற்கு அடுத்து, நல்ல உடல்நலம். ஆனால் தங்களுக்குகென்று ஏதும் விரும்பாமல் மற்றவர்களின் நலனே தம் நலன் என்று கருதுபவர்கள் யார் என்றால் அவர்கள்தான் மகான்கள். அந்த மகான்கள் விரும்புவது ஒன்றைதான் அதுதான் இறைவழிபாடு. மகிழ்ச்சியாக இருந்தாலும் வருத்தத்தில் இருந்தாலும் இறைவனே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் – வாழ்பவர்கள். இறைவனின் நினைவு மட்டுமே தம் உயிர் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். அப்படிபட்டவர்களுக்கும் சில பிரச்சனைகள் எற்படுகிறது. அதன் காரணம் […]
அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 15 சென்ற பகுதியை படிக்க நிரஞ்சனா வேடனான திண்ணன், தனது வாழ்நாளின் முதல் வேட்டைக்கு புறப்பட தயாரானான். அவனுடன் மற்றவர்களும் வேட்டைக்கு புறப்பட தயாரானார்கள். திண்ணன் வில்லை எடுக்கும் போது, “திண்ணா.. உன்னை வாழ வைக்க போகும் தெய்வம்தான் நீ கையில் எடுக்கும் வில். அதனால் முதலில் செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். தொழிலுக்கான மரியாதையும் தர வேண்டும். அதனால் வில்லை எடுக்கும் முன்னதாக நம் குலதெய்வத்தையும், […]
நிரஞ்சனா புதுடெல்லி கன்னாட் பிளேஸில் இருக்கிறது அனுமான் மந்திர். ஸ்ரீ இராமரின் பக்தர் ஆஞ்சநேயர். அனுமனை வணங்கினாலே ஸ்ரீ இராமரின் அருள் கிடைத்துவிடும். அதேபோல் ஸ்ரீ இராமரை வணங்குபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருள் துணை கிடைக்கும். பாண்டவர்களுக்கு ஸ்ரீ அனுமனின் அருள் பாண்டவர்கள் பகடை விளையாட்டில், துரியோதனனிடம் தோற்றார்கள். இதனால் பாண்டவர்கள் நாட்டை இழந்து காட்டில் தங்கினார்கள். அப்போது ஒருநாள் திரௌபதி பீமனிடம் ஒரு தாமரை பூவை காட்டி, “இதுபோல் இன்னொரு தாமரை பூ வேண்டும்” என்றார். அதனால் […]
நிரஞ்சனா கடலூர் மாவட்டத்தின் பகுதியான திருப்பாதிரிபுலியூரில் உள்ளது அருள்மிகு பாடலீசுவரர் திருக்கோயில். விளையாட்டு வினையாகும் என்பார்கள். இந்த சொல் அம்மை-அப்பனுக்கும் பொருந்தியது. அன்னை பார்வதிதேவியும் ஈசனும் ஒருநாள் சொக்கட்டான் விளையாடினார்கள். ஒவ்வொரு முறை ஆட்டத்திலும் சக்திதேவி தோல்வியை கண்டார். இருந்தாலும் “நான்தான் ஜெயித்தேன்.” என்று கூறிக்கொண்டே விளையாட்டாக ஈசனின் கண்களை தன் இரு கரங்களால் மூடினார். நல்ல மின்சார ஒளி இருக்கின்ற இடத்தில் திடீரென மின்தடைபட்டால் இருள் சூழ்ந்துவிடுவது போல, சிவபெருமானின் கண்கள் மூடப்பட்ட அடுத்த விநாடியே […]
நிரஞ்சனா திண்டுக்கல் மாவட்டம் – கோட்டை மாரியம்மன் திருக்கோயில். இறைவன் நாம் விரும்புகிற இடத்தில் நிலைத்து இருக்க ஆயிரம் மந்திரங்களை உச்சரித்து வர்ணித்தாலும், இறைவன் தனக்கு விருப்பமான இடத்தைதான் தேடி சென்று அருள்புரிவார். குதிரையை கட்டாயப்படுத்தி தண்ணீர் குடிக்க வைக்க முடியாததை போல், இறைவனையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எளிதானதல்ல. அதுவே இறைவன் விரும்பிவிட்டால், எத்தனை துஷ்டசக்திகள் தடுத்தாலும் அவற்றை வீழ்த்தி கடவுள், தன் பக்தனுக்கு துணை நின்று அருள் செய்ய வந்துவிடுவார். ஒரு இடத்தில் […]
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா காலங்கள் மாறியது. மும்பை கடற்கரைப் பகுதியில் கோலி என்கிற இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் வசித்தார்கள். அந்த மீனவ இனத்தில் முங்கா என்ற பெண் இருந்தாள். முங்கா அங்கு இருந்த மும்பாரக்தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள் முங்கா. அவள் எப்போதும் மும்பாரக்தேவியின் வழிப்பாட்டில் இருந்து தேவிக்கு சேவை செய்து வந்த காரணத்தால், அந்த பகுதி மீனவர்கள் அன்னை மும்பாரக்தேவியை செல்லமாக அந்த மீனவபெண்ணின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தார்கள். அதாவது மும்பாரக் […]
நிரஞ்சனா அசுரர்கள் வரம் பெற சிவபெருமானை நினைத்து தவம் செய்தால் உடனே அவர்களுக்கு வரத்தை தந்தவிடுவார் ஈசன். பிறகு வரம் பெற்றவர்கள் தருகிற இன்னல்கள் பெரியதாக இருக்கும். தந்த வரத்தை ஈசன் திரும்ப பெறவும் முடியாது. ஆனால் சக்திதேவி அப்படி அல்ல. தன்னை வணங்குபவர்களுக்கு வரத்தை அள்ளி தருவார். ஆனால் அதுவே வரம் கிடைத்தவர்கள் அதனை தவறாக பயன்படுத்தினால் அதோடு தொலைந்தார்கள். அதுபோல் அசுரர்கள் வரம் பெற்றாலும் அந்த வரத்தால் நல்லவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அந்த வரத்தை […]
நிரஞ்சனா இறைவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அம்பிகைக்கு உகந்த நிறம் கருப்பு என்கிறது சிவபுராணம். தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலை சிகப்பு நிறத்திற்கு கொடுத்து இருக்கிறார் சிவபெருமான். நெற்றியில் குங்குமத்தை வைத்துகொண்டால் எந்த தீயசக்தியும் நெருங்காது. உடலில் எங்காவது ரத்தம் அடைப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் ரத்தம் சீராக பாய சிகப்பு ஒலியை வெளிப்படுத்தும் மின்சார விளக்கை ரத்தம் தடைபட்ட இடத்தில் காட்டுவார்கள். இதனால் அந்த இடத்தில் ரத்தஒட்டம் சரியான நிலைக்கு வரும் என்கிறது விஞ்ஞான மருத்துவம். […]
நிரஞ்சனா திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள திருதலம் எண்கண் முருகன் திருகோயில். மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவையில்லை என்ற ஆன்றோர்களின் வாக்கு நூற்றுக்கு நூறு சரியானேதே என்று பல புராணங்களையும், இதிகாசங்களையும் படிக்கும்போது தெரிகிறது. இறைவனை போற்றி பாடி மகிழ்விப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதுபோல எண்ணம் முழுவதும் இறைவனை நினைத்திருந்து அருள் பெற்றவர்களும் பலருண்டு. அப்படி ஒருவர் இறைவனான முருகப்பெருமானின் கருனையை முழுமையாக பெற்றார். அவரை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். முத்தரச […]
நிரஞ்சனா திண்டுக்கல் மாவட்டம், தெத்துப்பட்டியில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலை பற்றி இப்போது அறிந்துக் கொள்வோம். கன்னிவாடி மலை என்றும் பன்றிமலை என்றும் அழைக்கப்படும் இந்த பகுதியில் முன்னொரு காலத்தில் போகர், தன் சீடர்களுடன் கன்னிபூஜை செய்ய தன் கமண்டலத்தில் உள்ள நீரை ஒரு கல்லின் மேல் தெளித்து கல்லுக்கு உயிர் கொடுத்தார். அந்த பெண்ணை “கன்னிவாடி” என்று அழைத்து, அந்த கன்னிபெண்ணை தெய்வமாக பாவித்து பூஜையை சிறப்பாக செய்தார். இருந்தாலும் பூஜையை முடிப்பதற்குள் அன்னை புவனேஸ்வரியம்மன் தோன்றி […]