நிரஞ்சனா பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது. இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் […]
நிரஞ்சனா விநாயகர் விரதம் கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் பிள்ளையாருக்கு கோவில் இருக்கிறது. அவருடைய பெயர் வராஹப் பிள்ளையார் என்று முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது “கரும்பாயிரப் பிள்ளையார்“ என்று பெயர் மாற்றபட்டு உள்ளது. எண்கணித சாஸ்திரத்தை பார்த்து மாற்றினார்களா? என்றால் இல்லை. பிறகு எதற்காக மாற்றினார்கள்? வராஹப் பிள்ளையார் கோவில் அருகே ஒரு வண்டியில் கரும்பை ஏற்றி கொண்டு கரும்பு வியபாரி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுவன் அந்த வண்டியை நிறுத்தி […]
வலம்புரி விநாயகர் என்று ஏன் பெயர் வந்தது? ஒருமுறை விஷ்ணுவின் வலம்புரி சங்கை சிவன் விளையாட்டாக எடுத்து வைத்து கொண்டார். பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு சிவனிடம் சென்று தன்னுடைய வலம்புரி சங்கை தந்து விடுமாறு கேட்டார். “என்னிடம் வலம்புரி சங்கு இல்லை. என் மகன் விநாயகரிடம்தான் இருக்கிறது. அவனிடம் சென்று வாங்கிக் கொள்ளுங்கள்.“ என்று சிவன் மகாவிஷ்ணுவிடம் சொல்ல விநாயகரிடம் பலநாள் அலைந்து திரிந்து கடைசியாக ஒருநாள் வலம்புரி சங்கை திரும்ப வாங்கினார் விஷ்ணு பகவான். இப்படி பலநாள் […]
Written by Niranjana இராமாயண காலத்தில் சிவதனுசை வளைப்பவருக்குதான் தன் மகள் சீதையை திருமணம் செய்து தருவேன் என்றார் ஜனகர். அது ஏன்?… சீதை சிறு வயதில் இருக்கும் போது தன் தோழிகளுடன் பந்து விளையாடி கொண்டிருந்தாள், அப்பொழுது அந்த பந்து சிவ தனுசின் அடியில் சென்று மாட்டி கொண்டது.சேவர்கள் எவ்வளவோ முயற்சி்த்தும் அந்த பந்தை எடுக்க முடியாமல் அவதிப்பட்டார்கள். இதை எல்லாம் பொருமையாக பார்த்து கொண்டிருந்தார் சீதையின் தந்தை ஜனகர். அப்போது ஒரு அதிர்ச்சியை கண்டார். […]
மகான் சீரடி சாயிபாபா பகுதி -1 நிரஞ்சனா பத்ரிஎன்ற ஊரில் ஹரிஸாடே என்றவருக்கு நல் குணவதியான மனைவி. அவள் பெயர் லகூஷ்மி. இல்லரத்தில் மகிழ்ச்சி இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாததால் மன கவலையில் இருந்தார்கள். இதனால் எந்நேரமும் இறைவனை வேண்டி வந்தார்கள். வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. ஆம் லகூஷ்மி கற்பவதியானாள். பத்தாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள். செல்வங்களிலேயே உயர்ந்த செல்வம் மழலை செல்வம். அந்த செல்வத்தை வரமாக கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். காலம் […]
இந்துக்கள் மட்டும்தான் விரதம் இருப்பார்கள் என்றில்லை இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவரவர்களின் வழிபாட்டு முறைப்படி விரதம் இருப்பார்கள்.