ஸ்ரீசந்தோஷி மாதா. விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 5 – நிரஞ்சனா சென்ற இதழ் தொடர்ச்சி… “உன் அத்தையிடம் (சுனிதி) மிட்டாய் வாங்க காசு கேள்.“ என்று தன் பிள்ளைகளிடம் சொல்லி அனுப்பினாள் சுனீதியின் அண்ணி. அந்த குழந்தைகளும் சுனீதியிடம் சென்று பணம் பெற்று புளியம்பழத்தை வாங்கி சுனீதியின் வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பூஜை நேரத்தில் புளியை உபயோகப்படுத்திய வினையால் மறுநாளே யாரோ வேண்டாதவர்கள் சிலர் அந்த நாட்டின் அரசரிடம், “திருடியே சொத்து சேர்த்தார் போலாநாத்.“ […]
நிரஞ்சனா ஒரு காட்டில் வேடனும் அவனுடைய மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் அசுர காற்றும் மழையும் பலமாக வீசியது. மரங்கள் சாய்ந்தது. மழை நீர் கடல் போல வனத்தை சூழ்ந்தது. “இனி இங்கு வாழ முடியாது, வேறு எங்காவது சென்று விடலாம்“ என்று காட்டை விட்டு வெளியேறினார்கள். பசி உயிரை வலிக்கச் செய்தது. கால் போனபோக்கில் நடந்து போய் கொண்டிருந்தார்கள். ஒர் குளத்தில் அதிகமான தாமரை மலர்கள் பூத்து இருந்தது. இதை கண்ட வேடன், “நாம் இந்த […]
மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 4 முந்தைய பகுதிக்கு செல்ல… நிரஞ்சனா யாராலும் தீர்வு கிடைக்காவிட்டால் அவர்கள் இறைவனால் கைவிடப்பட்டவர்கள் என்று நினைக்கக் கூடாது. தெய்வத்தின் குழந்தைகளான நம்மை காக்க தெய்வமே அவதாரம் எடுத்து வருவார். ஆம்… அப்படிதான் மருத்துவரால் கைவிடப்பட்ட ஈரானிய பெண்ணே ஓர் உதாரணம். அந்த பெண்மணிக்கு உடல் நலம் இல்லாமல் எத்தனையோ மருந்து மாத்திரைகளை சாப்பிட்டும் பல மருத்துவர்களை பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நாள்பட நாள்பட வியாதி அதிகம் ஆனது. […]
நிரஞ்சனா அகஸ்திய மகரிஷிக்கு உலகை பற்றி கவலை அதிகமாக ஏற்பட்டது. இப்போதே இப்படி அநீதிகள் தலைவிரித்தாடுகிறதே இனி போக போக எப்படி இருக்குமோ? என்ற கவலை பயத்தை கொடுத்தது. இதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தார். அநியாயங்கள் பெருகாமல் அதை தடுப்பதும் தட்டி கேட்பதும் பெண்களாகதான் இருப்பார்கள். ஆகவே பராசக்தியிடம் முறையிடுவோம் என்ற எண்ணத்துடன் தேவியை அணுகி தன் மன கவலைகளை கூறினார் அகஸ்தியர். நல்ல உள்ளமும், மன தைரியமும் கொடுக்க கூடிய ஆற்றலும் சக்தியும், “ஆதித்ய […]
ஸ்ரீசந்தோஷி மாதா. விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 4 நிரஞ்சனா வீட்டில் எத்தனை ஆண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் ஒரு பெண் பிள்ளை பிறந்தால்தான் அந்த இல்லத்திற்கே ஒரு அழகு – மகிழ்ச்சியுண்டாகும் என்று பிள்ளையாரின் பிள்ளைகள் தன் தந்தையிடம் சொன்னார்கள். அதை கேட்ட விநாயகர், “திடிரென பெண் குழந்தைக்கு நான் எங்கு செல்வேன்“ என்று தன் மனைவியர் சித்தி – புத்தியை பார்த்து சிரித்தார். எதுவும் அறியாத குழந்தைகள், “எங்களுக்கு இப்போதே தங்கை வேண்டும். […]
அறுபத்து மூவர் வரலாறு பகுதி 3 நிரஞ்சனா சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் நீதி சபை முன் நடக்க போவதை எதிர்பார்த்து மௌனமாக நின்றிருந்தார் நம்பியாரூரர். “நம்பியாரூரரே எங்களை மன்னிக்கவும். இந்த ஒலையில் இருக்கும் கையெழுத்தும் உங்கள் பாட்டன் கையெழுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் நியாயப்படி இந்த பெரியவர் பேச்சை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும். அதுதான் தர்மம்.“ என்றார்கள் சபையோர்கள். “சரி… நான் இந்த கிழவனுடன் செல்கிறேன். ஆனால் இந்த திருவெண்ணெய் […]
நிரஞ்சனா முருகனுக்கு ஆறுபடை வீடு. அதில் ஒன்று திருச்செந்தூர். சூரன் முருகனுக்கு பயந்து மாமரமாக காட்சி கொடுத்தார். எல்லாம் கண நேரத்தில் அறியும் ஆறுமுகனால் இதை தெரிந்து கொள்ள முடியாதா என்ன? மரமாக உருமாறி இருக்கும் சூரனை தன் வேலால் அந்த மரத்தை இரண்டாக பிளந்தார். சூரனை கொன்றதால் பிரம்மஹத்திதோஷம் முருகனை பிடித்து கொண்டது. முன்னோரு சமயம் பிரம்மஹத்திதோஷம் நீங்குவதற்கு அன்னபூரணியிடம் உணவை வாங்கி சாப்பிட்ட பிறகுதான் சிவனுக்கே தோஷம் நீங்கியது. ஆனால் ஆறுமுக பெருமானோ யார் […]
மகான் சீரடி சாயிபாபா. பகுதி-3 சென்ற இதழ் தொடர்ச்சி… நிரஞ்சனா ஒருநாள் ஷீரடியில் பலத்த மழையும், பேய் காற்றும் அடித்தது. பலத்த காற்றால் மணலும் இலையும் பறந்தது. மகல் சபாதிக்கு தூக்கம் வரவில்லை. பாபா எப்படி இருக்கிறாரோ என்ற கவலை. உடனே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாபாவை பார்க்க ஒடி வந்தார். பாபாவை கண்ட உடன் அவர் மனம் பதறியது. ஆம்… பலத்த காற்றாலும் மழையாலும் இலையும் மண்ணாலும் பாபாவின் உடல் முடியிருந்தது. “பாபா…“ என்று கதறிகொண்டு […]
நிரஞ்சனா வீட்டின் சமையறையில் சண்டை போடவோ, அழவோ கூடாது. திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தை ஸ்ரீ மகாலஷ்மி வந்து பார்வையிடுகிறார் என்கிறது புராணம். அதேபோல் நாம் வீட்டில் சமைக்கும் போதும் ஸ்ரீஅன்னபூரணி தேவி வந்து பார்க்கிறார் என்கிறது சாஸ்திரம். சமையலறையில் அழுதாலோ, சண்டை போட்டாலோ ஸ்ரீஅன்னபூரணி அந்த இடத்தை விட்டு சென்று விடுவாள். இதனால் சமைத்த உணவை யாரும் சரியாக சாப்பிட முடியாத அளவிற்கு சூழ்நிலை உருவாகும்.
நிரஞ்சனா பெண்கள் காலில் கொலுசு போட வேண்டும் என்று பெரியவர்கள் எழுதாத சட்டமாக வலியுறுத்தி கூறினார்கள். ஏன் தெரியுமா? கொலுசை காலில் அணிந்து நடக்கும் போது அந்த சலங்கை ஒலி கண் திருஷ்டியை அண்டவிடாது. கொலுசின் ஒலியைக் கேட்ட கஜலட்சுமி ஆனந்தம் அடைந்து வாழ்க்கையை ஆனந்தமாக வைத்திருப்பாளாம். கொலுசை வெள்ளியில்தான் அணிய வேண்டும். தங்கத்தில் கொலுசை அணியவேக் கூடாது. கண்ணகியும் கோப்பெரும் தேவியும் தங்கத்தால் சிலம்பை காலில் அணிந்ததால்தான் பிரச்சனையே உண்டானது. ஒரு கேள்வி எழலாம்…“தங்கத்திலும் […]