Monday 25th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: ஆன்மிகம்

உயர்வான வாழ்க்கையை தரும் குறுங்காலீஸ்வரர்

நிரஞ்சனா குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் , கோயம்பேடு- சென்னை   ஒருவர் சொல்வது அத்தனையும் உண்மை என்று எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் அதை கேட்பவர்கள் சிலர் அந்த நபர் சொல்வது பொய் என்று வாதாடுவார்கள். இந்த மனோபாவம் சிலருக்கு இருக்கிறது. அப்படிபட்ட நபர்களிடத்தில் இருந்து சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல கடவுளும் தப்பமுடியாது என்ற உண்மையை  சீதாபிராட்டியின் சரித்திரத்தை படித்தாலே தெரிந்து கொள்ளலாம். ஆம். இராவணால் கடத்தப்பட்டு கணவர் ஸ்ரீ ராமசந்திரனால் போராடி மீட்கப்பட்டு, தாம் உத்தமி என்று தீயில் இறங்கி […]

வியாபாரம் விருத்தியாக, குடும்ப நிம்மதிக்கு-குச்சனூர் சனிஸ்வர பகவான்

நிரஞ்சனா சென்னையிலிருந்து தேனிக்கு சென்று, அங்கிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் குச்சனூர். இவ்வூருக்கு தேனியிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது. மனித உருவத்தில் வரும் சனிஸ்வரர்  சனிபகவானை  போல் கொடுப்பார் இல்லை கெடுப்பார் இல்லை என்று கூறுவார்கள். ஆம். சனிஸ்வர பகவானின் ஆதிக்கம் ஒருவருக்கு  நல்ல விதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது யோகம் ஏற்படும். தீயவிதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது தோல்லைகள் வந்து சேரும். சிவனே சனிஸ்வரருக்கு […]

சிறுத்தொண்டரை தேடி வந்த காசி அகோரி

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 13 சென்ற பகுதியை படிக்க…  நிரஞ்சனா “நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்து வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இருக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையார். மனைவி கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர், உடனே அந்த சிவதொண்டரை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க எண்ணி,  கணபதீஸ்வர […]

வினை தீர்க்கும் எளிய பரிகாரங்கள் / Vinai Therkum Eliya Parikarankal / Video

        Valampuri Sankin Makimai / Video / வலம்புரி சங்கின் மகிமை              Thiruneeru / Video / விபூதி உருவான கதை         Surya Vazhipaadu / Video / சூரிய பகவான் வழிபாடு                 CLICK FOR All VIDEO PAGE editor@bhakthiplanet.com   இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் […]

தொலைந்த பொருட்களை மீட்டு தரும் அரைகாசு அம்மன்

நிரஞ்சனா அரைகாசு அம்மன் திருக்கோயில், சென்னை ரத்னமங்கலம், வண்டலூர். அரை காசு அம்மன் உருவான கதை புதுக்கோட்டையில் வீற்றிருக்கும் அன்னை அருள்மிகு பிரகதாம்பாளை வணங்கி வந்தார்கள் புதுக்கோட்டையை ஆட்சி செய்து வந்த மன்னர்கள். புதுக்கோட்டை பிரகதாம்பாளுக்கு திருவிழா போன்ற விழாகள் எடுக்கும் போது, அம்மனை மகிழ்விப்பதற்காக அம்மன் உருவத்தை அரை காசியில் பதித்து திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது. “புதுக்கோட்டை பிரகதாம்பாள்“ என்று இந்த அம்மனின் பெயரை சிலருக்கு உச்சரிக்க வராததால் நாளடையில் “அரைகாசு […]

அன்னாபிஷேகம்

நிரஞ்சனா   “சோறு கண்ட இடம் சொர்கம்” என்ற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன? சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால்தான், “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்றார்கள்.  சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் நாள் அன்று  சிவலாயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு செய்யப்டுகிற அன்னாபிஷேகத்தை தரிசித்து ஈசன் அருள் பெறுவோம். வீ்ட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவர்களும்  சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம். சிவனவன் என் […]

நந்தனார் வரலாறு

நிரஞ்சனா ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் நம் பாரதி. அதுபோல்தான் இறைவனும் நம் அன்பையும், பக்தியையும், சேவையையும்தான் பார்க்கிறாரே தவிர, இவர் எந்த ஜாதி-மதம் என்று பார்ப்பதில்லை. இறைவன், எந்த பிறப்பிலும் பேதம் பார்ப்பதில்லை. உருவத்திலும் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதர்கள்தான் தங்கள் மனித இனத்திலேயே வேறுபாடு வைத்திருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு பழியை ஆண்டவன் மீது போடுகிறார்கள். நம் வாழ்விலேயே பல தரப்பட்ட மதத்தினரையும் ஜாதியினரையும் சந்திக்கிறோம். அவர்களால் நமக்கு உதவியும் கிடைக்கிறது. அதேபோல் நம்மால் […]

முருகம்மைக்கு அருளிய முருகப்பெருமான்

நிரஞ்சனா சோழநாட்டில் குலதிலகர் செட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் முருகபெருமானின் பக்தர். நல்ல குணம் படைத்த மனைவியும் பெற்றிருந்தார். “எல்லாம் செல்வங்கள் இருந்தாலும் மழழை செல்வம் இல்லையே” என்று மனம் வருந்தினார். இதனால் ஜோதிடர் ஒருவரை சந்தித்து, தங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா என்று கேட்டனர் குலதிலகர் தம்பதியினர். “உங்கள் ஜாதகப்படி குழந்தை பாக்கியம் இருக்கிறது. நீங்கள் முருகனை தொடர்ந்து வணங்குங்கள். சஷ்டியில் விரதம் இருந்து வந்தால் உங்களுக்கு நிச்சயம் முருகப் பெருமானின் பேரருளால் அழகான […]

உயர்ந்த அந்தஸ்து தந்தருளும் ஸ்ரீமந் நாராயணன்

நிரஞ்சனா   உத்தானபாதன் என்ற அரசருக்கு சுநீதி, சுருசி, என பெயருடைய இரு மனைவிகள் இருந்தனர். மன்னருக்கு இரண்டாது மனைவியான சுருசியையும் அவள் மூலமாக பிறந்த மகனான உத்தமனையும்தான் மிகவும் நேசித்தார். முதல் மனைவியான சுநீதியையும் அவள் மூலமாக பிறந்த மகனான துருவன் மீதும் பாசம் இல்லாமல் இருந்தார் அரசர் உத்தானபாதன்.   ஒருநாள் துருவன் தன் தந்தையை காண அரண்மனைக்கு சென்றான். அங்கு உத்தமன் தன் தந்தையின் மடியில் அமர்ந்திருப்பதை கண்டு தானும் தந்தையின் மடியில் […]

பைரவரை வணங்கினால் வெற்றி எதிலும் வெற்றி

நிரஞ்சனா ஒருசமயம் பிரம்மன், சிவபெருமானை கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விடுகிறார். “மகாவிஷ்ணுவே மகேஸ்வரனை வணங்கிவிட்டு செல்கிறார். ஆனால் இந்த பிரம்மனின் கர்வத்தை பாருங்கள்“ என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் பேசி கொண்டார்கள். ஆனால் ஈசன், பிரம்மனின் செயலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும், உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம் செய்கிறாரே என்று மனம் வருந்தினார் அன்னை பார்வதிதேவி. தன் மனகவலையை தன் கணவரிடமும் சொன்னார் தேவி. இதனால் பிரம்மனை அழைத்த […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech