மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 18 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும். நிரஞ்சனா ஒருவரை பற்றி குறை சொல்ல வேண்டும் என்றால் பலர் முன் வருவார்கள். பாராட்ட சிலரே வருவார்கள். குறை மட்டுமே சொல்கிற மனநிலை ஏன் இவர்களுக்கு இருக்கிறது? என்று கூட நினைக்க தோன்றும். ஆனால் ஒருவரை பற்றி மற்றவர் குறை கூறுவது பெரிய விஷயமே இல்லை. ஏன் என்றால், இறைவனையே குறை கூறும் உலகத்தில் அல்லவா பிறந்திருக்கிறோம். ஆம், முருகப்பெருமானை பார்த்து கவிஞர் […]
நிரஞ்சனா முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, கண் திருஷ்டி என்ற ஒரு துஷ்ட சக்தி இருக்கிறதா இல்லையா? அது கற்பனையாக உருவாக்கபட்டவார்த்தையா? என்று தெரிந்துக் கொள்ளவேண்டும். காந்தாரி பாண்டவர்களிடத்தில் இருந்து தன் மகன் துரியோதனனை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினாள். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தனக்கு தெரிந்த முனிவரிடம் கேட்டாள். அதற்கு அவர், “தாயே பல வருடங்களாக உங்கள் கண்களை கட்டி கொண்டு இருப்பதால், உங்கள் கண்களுக்கு அதிக சக்தி கூடி இருக்கும். […]
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும். நிரஞ்சனா பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியர் என்பவருக்கு பிறந்தவர் விஸ்ரவா. இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் குபேரர். விஸ்ரவாவின் இரண்டாவது மனைவி அசுரகுலத்தில் பிறந்தவள். இவளுக்கு பிறந்த குழந்தைகள் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி மற்றும் சூர்ப்பணகை. குபேரர் இலங்கைக்கு அதிபதியாக இருந்தார். குபேரரின் ஆடம்பர வாழ்க்கை இராவணனின் கண்களை உறுத்தியது. “நாம் ஏன் இலங்கைக்கு அரசராகக் கூடாது.?” என்று இராவணனின் மனதில் ஆசை தோன்றியது. அண்ணன் குபேரனை […]
நிரஞ்சனா மனிதர்களில் யாருக்கு முதல் மதிப்பும் – மரியாதையும் என்று பார்த்தால் செல்வந்தர்களுக்கே அவை தரப்படுகிறது. “பணம் பாதாளம் வரை பாயும், பணம் உள்ள மனிதர்களுக்கு வருவதெல்லாம் சொந்தம், பணம் இல்லாத மனிதர்களுக்கு சொந்தம் எல்லாம் அந்நியர்கள்;” என்று இன்னும் இன்னும் எத்தனையோ அனுபவஸ்தர்களின் அனுபவங்கள் நமக்கு தத்துவங்களாக கிடைக்கிறது. பணம் இருந்தால் போதும் குணம், ஒழுக்கம் எல்லாம் அநாவசியம் என்றாகிவிட்டது. நாங்கள் குணத்தை பார்த்துதான் மதிப்பு தருவோம், பணத்தை பார்த்து அல்ல“ என்று பலர் கூறுவார்கள். […]
நிரஞ்சனா மும்பையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி என்ற வளாகத்தில் அமைந்திருக்கிறது பத்மாவதி தாயார் ஆலயம். கல்விக்கு சரஸ்வதிதேவி என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் செல்வ வளத்தை அள்ளி தரும் மகாலஷ்மி, இங்கே கல்வி வரம் அள்ளி தரும் தெய்வமாகவும் இருக்கிறாள். முன்னொரு காலத்தில் பௌம்மி என்று அழைக்கப்பட்ட இடம் இன்று, பவாய் என்று அழைக்கபடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்த கல்வெட்டில் இந்த இடத்தில் பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பத்மாவதி தாயார் கோயில் […]
நிரஞ்சனா கோயில் அமைந்த இடம்: சென்னை தி நகரில் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் இருக்கிறது அருள்மிகு முப்பாத்தம்மன் ஆலயம். உண்மையான பக்திக்கு தெய்வம் தேடி வந்து உதவும். அதிலும் பெண் தெய்வங்களை பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவரின் தர்மநெறிக்கும், நேர்மைக்கும், அன்பு நிறைந்த பக்திக்கும் கட்டுப்படுகிற பெண் தெய்வங்கள் அந்த ஒரு பக்தருக்கு மட்டுமல்லாமல் அவரின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் துணை இருப்பார்கள். அப்படிபட்ட பெண் தெய்வங்களில் ஒருவள்தான் அன்னை சக்திதேவி. மகாசக்தியான அன்னை உமாமகேஸ்வரியை வணங்கினால் […]
நிரஞ்சனா சோழங்கிபுரம் ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் இருக்கும் பகுதி, இன்று சோளிங்கர் என்ற பெயருடன் விளங்குகிறது. வடஆற்காடு மாவட்டத்தில் திருத்தணிகைக்கு மேற்கே இருபது மைல் தூரத்திலே சுமார் நானூறு அடி உயரமுள்ள ஒரு மலைமேல் இருக்கிறது இந்த ஆலயம். மலையின் வளர்ச்சி கண்டு இந்திரன் திகைத்தன் ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் உருவானதற்கு முன்பு இந்த மலைக்கு வந்த பைரவேசுவரரிடம், “நான் கல் மலையாக இருப்பதில் என்ன பெருமை.? எனக்கு நல்வழி காட்டுங்கள்” என்று மலை வேண்டியது. “மலையே.. நீ உயர்ந்து […]
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா திருப்பூவணம் என்று பெயர் வந்த காரணம் லஷ்மி தேவியும் விஷ்ணுபகவானும் ஒரு முனிவரின் சாபத்தால் பன்னிரெண்டு ஆண்டுகள் பிரிந்திருந்தார்கள். மீண்டும் அவர்கள் ஒன்று சேர, இருவரும் ஒரு பூ வனத்தில் இறைவனை வணங்கி தவம் செய்து முனிவரின் சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். அதனால்தான் திருமகளின் “திரு” என்ற பெயருடன் “பூவனம்” என்ற பெயரும் இணைந்து இறைவன் திருப்பூவணநாதர் என்று இறைவன் அழைக்கப்பெற்றார். அரசரின் […]
நிரஞ்சனா அருள்மிகு திருப்பூவணநாதர் சிவகங்கை மாவட்டம். திருப்பூவணம் . குழந்தையின் தேவையை தாய் அறிந்து தருவதுபோல், பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி தருபவர் இறைவன். அதனால்தான் இறைவனை தாயுமானவர் என்று அழைக்கிறோம். நமக்காக இறைவன் இருக்கிறான், இந்த இறைவனுக்காக யார் இருக்கிறார்கள்? நாம்தான் அந்த இறைவனை நம் குழந்தையை போல பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் பொன்னனையாள். தன் நலத்தை விட, தன் ஆசையை விட, இறைவனுக்கு சேவை செய்வதே தன் விருப்பமாகவும் பாக்கியமாகவும் கருத்தினாள் பொன்னனையாள். இவர் […]
Written by Niranjana வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு. குழந்தைக்கு காது குத்துவது, […]