Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: October, 2018

கண் திருஷ்டியை நீக்கும் குதிரை லாடம்

திருமண தடை ஏன்?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இன்று பலருக்கு திருமணம் காலதாமதமாக நடக்கிறது. ஏன் இந்த நிலை?, காரணம் என்ன?. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடத்தில், 7-ம் இடத்தில் சூரியன் இருந்தாலும் அல்லது 2-ம் இடத்தை, 7-ம் இடத்தை சூரியன் பார்வை செய்தாலும் திருமணம் கால தாமதமாகிறது. அதுமட்டுமல்ல – களத்திரகாரகன் சுக்கிரன், இராகுவோடு சேர்ந்து, லக்கினத்திற்கு 5-ல், 7-ல், 11-ல் இருந்தாலும் திருமணம் தாமதம் ஆகிறது. இந்த கிரக தோஷத்தால் திருமணமே நடக்காதா? என்றால் […]

PEOPLE WITHOUT PEACE OF MIND

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau To be born as a human being is a rare gift and even rarer is a life without disease, for a life without disease is equal to endless riches, according to a Tamil adage. Yes, to lead a life without ailments and diseases is the gift of Sri Ambal, the […]

வருகிறது கனமழை

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau தமிழகத்தில் வரும் 17.10.2018 முதல் 01.01.2019 வரையிலான கிரக நிலைகளின்படி விட்டு,விட்டு மழை பெய்யும். சூரியன் 17.10.2018 அன்று துலா இராசியில் பிரவேசிக்கிறார். துலா இராசியில் சூரியன் நீச்சம் பெறுவதும், சூரியனோடு சுக்கிரன் இணைவதாலும் பெருத்த கனமழை 17.10.2018 to 18.11.2018வரை வர வாய்ப்புள்ளது. நீருக்கு அதிபதி சுக்கிரன் துலாவில் இருப்பது மிகுந்த பலம் அடைகிறது. ஆகவே கனமழை தமிழகத்தில் வர காரணமாகிறார் சுக்கிரன். அதுமட்டுமல்ல, ஜனவரி மாதம் அதாவது […]

எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி? ஜோதிட தகவல்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெற வேண்டுமா? உங்கள் நட்சத்திரத்திற்கு 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 இப்படி வரும் நட்சத்திர நாட்களில் அதாவது உங்கள் நட்சத்திரம் பூசம் என்றால், பூச நட்சத்திரத்திற்கு 2-வது நட்சத்திரம் ஆயில்யம், 4-ம் நட்சத்திரம் பூரம், 6-வது நட்சத்திரம் அஸ்தம் இப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு வரம் இரட்டைபடை நட்சத்திரத்தில் எந்த விஷயத்தை ஆரம்பம் […]

மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!

Written by: Sri Durga Devi upasakar, V.G.Krishnarau அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அதிலும் அரிது நோய் இல்லாமல் வாழ்வது அரிது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆம் – நோய்,நொடி இல்லாமல் வாழ்வது அம்பாள் செயல். உடலில் நோய் இல்லாவிட்டாலும், இருப்பது போல் பிரமை உள்ளவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி, இப்படி மனதில் நிம்மதி இல்லாமல் இருக்கும் குழப்பவாதிகள் யார்? என்று பார்த்தால், லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், […]

சென்னைக்கு பாதிப்பா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அன்பர்களே… சில நாட்களாக பல செய்திகள் மழை பற்றி வந்த வண்ணம் உள்ளன. கனமழை வரப் போகிறது என்றும் அதனால் சென்னைக்கு பாதிப்பு உண்டு என்றும் சில கருத்துக்கள் வருகின்றன. ஜோதிட சாஸ்திரம் கூறும் பஞ்சாங்கமும் சென்னை வெள்ளத்தில் பாதிக்கும் என்று கூறுகின்றன. பொதுவாக மழை/கனமழை வந்தால் உலகத்தில் எங்கு தாழ்வான பகுதி இருக்கின்றனவோ அங்கு வெள்ளம் சூழ்ந்துக்கொள்ளும். அதைப் போலவே சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அல்லது […]

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. :::குரு பெயர்ச்சி  பலன்கள் ::: அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். வாக்கிய பஞ்சாங்க முறைபடி வரும் 04.10.2018, திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.10.2018 வியாழன் அன்று இரவு 7.49 மணிக்கு துலா இராசியில் இருக்கும் குரு பகவான், விருச்சிக இராசிக்கு செல்கிறார்.  குரு பகவான் மஞ்சள் நிறத்தின் அதிபதி. பொன்-ஆபரணங்களுக்கு அதிபதி. தலைமை பதவியை தருபவர். சாந்த சொரூபி. நாட்டை ஆள செய்பவர். விவேகி. வித்தையில் வல்லவர். பேச்சில் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »