Monday 27th January 2025

தலைப்புச் செய்தி :

Archive for: June, 2012

முயற்சியில் முன்னேறும் மூன்றாம் எண்

Astrologer,  V.G. KrishnaRau   3 – குரு  3. தேதி பிறந்தவர் – எதையும் பொருமையாக ஆராய்ந்து முடிவெடுப்பார். யாரையும் அன்பினால் தன்வசப்படுத்துவார். விரோதிகளையும் நண்பராக்கும் திறமை படைத்தவர். முற்பகுதியை விட பிற்பகுதியில்தான் நல்ல முன்னேற்றதை அடைவார்கள்.  12. தேதி பிறந்தவர் – எடுக்கும் முயற்சியில் தைரியத்துடன் போராடி வெற்றி பெறாமல் விடமாட்டார்கள். மூர்க்க குணத்தால் அவ்வப்போது கெட்ட பெயர் எடுக்க நேரும். யார் கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு ஒடி சென்று உதவும் குணம் படைத்தவர்கள். 21. தேதி […]

நீங்கள் இரண்டாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவரா?

Astrologer,  V.G. KrishnaRau  2- சந்திரன்  2 தேதி பிறந்தவர்கள் – அமைதியான குணம் படைத்தவர். எதையும் தீர ஆலோசிப்பார்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற குணம் இவர்களுக்கு பிடிக்காது.   11 தேதி பிறந்தவர்கள் – நினைத்ததை செய்து காட்டும் ஆற்றல் படைத்தவர்கள். வாய் சொல் வீரர். நண்பர்களால் நன்மை ஏற்படும். ஆனால் அதிகமாக யாரை நம்பினாலும் அவர்களால் மனகசப்புக்கு ஆளவார்கள்.  20 தேதி பிறந்தவர்கள் – பூஜ்யத்தில் ராஜ்யம் என்ற சொல்லுக்கு ஏற்ப இவர்கள் வாழ்க்கை அமையும். […]

ஏற்றம் தரும் எண்கணிதம் – நீங்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவரா?

Astrologer,  V.G. KrishnaRau  1-சூரியன்   ஜாதகம் சாதகமாக இருந்தால் யோகம். ஆனால் பாதகமாக இருந்தால் மறுபடியும்  நல்ல நேரம் பார்த்தா பிறக்க முடியும்.? சரியில்லாத நேரத்தை சரியாக்குவதுதான் எண்கணித சாஸ்திரம். ஸ்ரீமந் நாராயணன் ஒருவர்தான். ஆனால் அவர் பல அவதாரங்கள் எடுக்கும்போது அவருடைய பெயர்கள் மாறுவதை போல் அவரின் வாழ்க்கை முறையும் மாறியது. உதாரணத்துக்கு ஸ்ரீ ராமசந்திரர், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீரங்கநாதர் இப்படி பெயர் மாறும் போது வாழ்க்கையின் சூழ்நிலையும் மாறி விடுகிறது. ஆனால் ஒரே […]

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்- பகுதி – 2

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்   ஜி. விஜயலஷ்மி   அஜீரண கோளாறு தீர…   1. எந்த உணவு சாப்பிட்டாலும் சிலருக்கு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். இட்லி சாப்பிட்டாலும் ஜீரணமாகவில்லை என்பார்கள். இதற்கு காரணம்  சாப்பிடும்போது தண்ணீரை குடிப்பதால்தான். பிறகு எப்போதுதான் தண்ணீரை குடிப்பது? என்றால் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாம் அல்லது சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தலாம். சாப்பிடும் போது நடுநடுவே தண்ணீர் குடிக்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம்,  சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய வயிற்றில் திரவம் […]

மரம் வளர்ப்போம் – வளமை பெறுவோம்.

நிரஞ்சனா   எல்லா ஜீவராசிகளுக்கும், மனிதர்களுக்கும் அடிப்படை தேவை நல்ல தண்ணீர். இப்படி குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் நகரங்களில் சில பகுதிகளிலும், கிராமங்களிலும் தண்ணீர் தேடி வெகு தூரம் நடக்கிறார்கள்.  இப்படி தண்ணீர் பஞ்சத்திற்கு முதல் காரணம், பசுமையான மரங்கள் இல்லாததால் மழை பொழியவில்லை. இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்பட்டதால் உணவுபொருட்களின் விலை தாறுமாறாக ஏறுகிறது. வரட்சி உண்டான பிறகுதான் பசுமையான மரங்களின் அருமையே தெரிகிறது. இனியாவது மரங்களை வெட்டாமல் மரம் வளர்ப்போம் […]

லஷ்மி கடாக்ஷத்தை தரும் மருதாணி

நிரஞ்சனா மருதாணி இலையின் மருத்துவ குணத்தை பற்றி வரும் நாட்களில் தெரிந்துக்கொள்வோம். அதற்கு முன் மருதாணியின் சக்தி வாய்ந்த தெய்வீக மகத்துவத்தை பற்றி இப்போது சொல்கிறேன். மருதாணியை வைத்துக்கொண்டால்  லஷ்மி கடாக்ஷம் உண்டாகும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் இன்றுவரை  மதுரையில் இருக்கும் மதனகோபால சுவாமி ஆலயத்தில் இருக்கும்  தாயாருக்கு மருதாணியை காணிக்கையாக தருகிறார்கள் பக்தர்கள். அதனை அர்ச்சகர்கள் தாயார் பாதத்தில் வைத்து அந்த மருதாணியை பக்தர்களுக்கு தருவார்கள். அந்த பிரசாதத்தை கையில் வைத்துக்கொண்டால் பக்தர்களுக்கு ஐஸ்வரியங்கள் […]

சொந்த வீடு யோகம் யாருக்கு?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number:                 98411 64648 Click & Read ENGLISH Version “எவ்வளவோ உழைச்சேன். வயசு 70 ஆகிடுச்சு. இதுவரை சொந்த வீடு உண்டா? சொந்த நிலம் உண்டா? நேற்று வந்தவன் என்னமா வீடு கட்டி அமர்க்களமா இருக்கான்.”. இது வயதான பெரியவர் ஒருவரின் புலம்பல்.  ஆம். மனைவி, வீடு இவை இரண்டும் அமைய கொடுத்து வைக்க வேண்டும். இதில் மனைவி எப்படியும் அமைந்துவிடுகிறது. ஆனால் சொந்த வீடு அமைவது […]

success quotes

நிரஞ்சனா 1. மற்றவர்களால் முடியாத செயல்களை நம்மால் முடியும் என்று  தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும், எடுக்கும் செயலை விரும்பியும் செய்தால், வானம் கூட தூரமில்லை.     2. தன்னை தானே தாழ்மைபடுத்திக்கொள்பவன் பாதாளத்தில் வீழ்கிறான்.  தன்னம்பிக்கையில் சிறந்தவன், எப்படியும் போராடி சிகரத்தை அடைகிறான்.    3. பூக்களுக்குள் இருக்கும் நறுமணத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் அறிய வைக்கும் காற்றை போல, இந்த சமுதாயத்தில் ஒருவருக்கு நல்ல பெயர் – புகழ் என்பது, அவர் செய்யும் நற்செயலால்தான்  கிடைக்கிறது. 4. தன்னம்பிக்கை விடாமுயற்சி […]

மதியை வென்ற விதி

Written by Niranjana எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் என்பார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் இந்த வார்த்தை பொருந்தும். ஒருசமயம் பார்வதிதேவியும், சிவபெருமானும் பூலோகத்திற்கு வந்தார்கள். பல இடங்களை சுற்றிபார்த்துகொண்டே வரும் போது, இமயமலை பகுதிக்கு வந்தார்கள். அந்த இடத்தை கண்ட சக்திதேவி ஆச்சரியப்பட்டாள். “இமயமலையின் இந்த பகுதி மிகவும் ரம்யமாக இருக்கிறது. இங்கே நமக்கென ஒரு அரண்மனையை உருவாக்கி அந்த அரண்மனையில் நிரந்தரமாக வசிக்க வேண்டும்” என்றாள். அதற்கு இறைவன், “உன் ஆசையில் ஒன்றும் […]

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்- பகுதி–1

ஜி. விஜயலஷ்மி 1 .  உஷ்ணத்தால் உடல் அதிக உஷ்ணதன்மையடையும். இதற்கு மருந்து, தொப்புளில் விளக்கெண்னை அல்லது நாமகட்டியை தடவலாம். அதேபோல வெந்தயத்தை இரவில் ஊர வைத்துவிட்டு, காலையில் அந்த வெந்தயத்தையும் அந்த தண்ணீரையும் மோரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுவலி நீங்கும். அல்லது இளநீரிலும் ஊறிய வெந்தயத்தை கலந்து குடித்தால் வயிற்றில் இருக்கும் உஷ்ணம் நீங்கும். 2. இப்போதெல்லாம் பெரும்பாலன வீடுகளில் கம்ப்யூட்டர் இருக்கிறது. டி.வி பார்ப்பதைவிட கணிணியைதான் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயோகிக்கிறார்கள். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »