Thursday 2nd May 2024

தலைப்புச் செய்தி :

வக்ரம் பெறும் சுக்கிரன் (06.01.2014 to 28.02.2014வரை) என்ன செய்யும்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

06.01.2014 திங்கள் முதல் 28.02.2014 புதன்கிழமை வரை வக்ர சுக்கிரன். அதாவது தற்போது மகர இராசியில் இருக்கும் சுக்கிரன், தனுசு இராசிக்கு செல்கிறார். சுக்கிரன், தனுசில் உள்ள சூரியனோடு  சேர்வதும், துலா இராசியில் உள்ள சனியின் பார்வை பெறுவதும், கன்னியில் உள்ள அங்காரகனின் (செவ்வாய்) பார்வை பெறுவதும், உலக நாடுகளின் சில இடங்களில் தேவை இல்லா பிரச்சனைகள், போராட்டங்கள் ஏற்படும். பெண்களுக்கு சற்று சிரமத்தை கொடுக்கும் நேரம்.

உலகில் சில பகுதிகளில் அடை மழையும், புயல் வருவதற்கு வாய்ப்பும் உண்டு. வெள்ள பேருக்கும் ஏற்படலாம். கலை சம்மந்தப்பட்டவர்களுக்கு சற்று சோதனை நேரம். அரசியல் சம்மந்தப்பட்ட சூரியனோடு சுக்கிரன் இணைவதால், பல இடங்களில் அரசியல் குழப்பங்கள் உருவாகும். அரசியலில் உள்ள தலைவர்களுக்கு இந்த நேரம் சற்று கடுமையான நேரம். சுக்கிரன் (06.01.2014 to 28.02.2014வரை) வக்ரம் பெறுவது அவ்வளவு நன்மை இல்லை.

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 23 2013. Filed under செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech