Sunday 24th June 2018
Breaking News:
Tamil Nadu will receive heavy rain. தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் !    The Fifth House is the House of Wonders    5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை    Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு.    New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018    New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION.    New Update : Astrological titbits that you should know    New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !    Our Virtual Payment Address (VPA) UPI Payment Address : bhakthiplanet@upi
Category archives for: இலவச ஜோதிட கேள்வி பதில்

இரும்பு அணிகலன் அணியலாமா? கண் திருஷ்டி அகல செம்பு அணிகலன் பயன்படுத்தலாமா? | இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி :  எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. மூன்று குழந்தைகள் உள்ளனர். என் கணவர் ஒற்றுமையாக இருப்பதில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. சின்ன விஷயங்களுக்கு கூட எங்களுக்குள் மோதல் ஏற்படுகிறது. பிரிவு ஏற்படுமா? அல்லது சேர்ந்து வாழ்வோமா? -கலைவாணி பதில் : மீன லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு 7-க்குரிய புதன், குருவோடு இணைந்துள்ளதால் குடும்பத்தில் பிரச்னைகள், சச்சரவுகள் வந்தாலும் பிரிய வாய்ப்பில்லை. […]

வேலை சீக்கிரம் கிடைக்க என்ன பரிகாரம்? | இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி:- ஐயா, நான் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். நான் தற்பொழுது மலேசியாவில் வசிக்கிறேன். இங்கு வேலை தேடலாம் என நினைத்து தேட ஆரம்பித்தேன். வேலை கிடைப்பது கஷ்டமாகவே உள்ளது. கிடைக்கிற வேலையை செய்து கொண்டும், நண்பர்களிடம் கடன் வாங்கிக் கொண்டும் எனது வாழ்க்கையை மலேசியாவில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு இன்னும் நிரந்தர வேலை கிடைக்கவில்லை. கடனும் அதிகமாகி, கடன் தொல்லைகளும் ஆரம்பிக்கின்றது. இதெல்லாமே ஏழரை […]

சாப்ட்வேர் வேலை கிடைக்குமா? அரசாங்க வேலை கிடைக்குமா? இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி : வணக்கம் ஐயா, 2014-ல் எனக்கு சனி திசை ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் நான் வீடு வாங்குவேனா? -அருள்குமார் ராஜாராமன் பதில்: உங்கள் ஜாதகப்படி லக்கினத்திற்கு சுகாதிபதி சனி திசை நன்மை தரும். சனி, பாக்கிய ஸ்தானமான 9-ல் இருப்பதால், வீடு அமையும் யோகம் உண்டு. கேள்வி  : நான் தொடர்ந்து பக்தி பிளானட் பார்த்து வருகிறேன். இதில் உள்ள தகவல்கள் […]

இராணுவ வேலை கிடைக்குமா? இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி : வணக்கம் ஐயா. இங்கு என்னுடைய ஜாதகத்தை இணைத்துள்ளேன். பிறந்த தேதி – 22.11.1985. பிறந்த நேரம் – இரவு 08.50. பிறந்த இடம் – புதுகோட்டை. B.E(Computer Sceince & Engg) படித்துள்ளேன். நான் இப்போது வேலை இல்லாமல் உள்ளேன். எப்போது வேலை கிடைக்கும்.? -என்.கார்த்திகேயன் பதில் : மீன இராசி, மிதுன லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு தற்காலம் கேது திசை, […]

ஸ்ரீ சக்கரத்தை டாலராக கழுத்தில் அணியலாமா?; இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  கேள்வி :-  எனது வருமானம் அனைத்தும் எனது கணவரால் வீணாகிக் கொண்டிருக்கிறது.  தினமும் பணம் கேட்டு நச்சல் செய்து கொண்டே இருக்கிறார். எனது வாழ்க்கை இனி எப்படி இருக்கும். எனது குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும். மேலும் அவருக்கு  நிலையான தொழில்,வருமானம் இல்லை.இதற்கு என்ன காரணம்?இதை மாற்ற என்ன பரிகாரம் செய்யலாம்? -லோகநாயகி வெங்கடேசன் பதில் :-  மேஷ இராசி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தள்ளீர்கள். 22.12.2012-க்கு பிறகு தங்களுக்கு பிரச்னைகள் […]

இலவச “கேள்வி – பதில்” புதிய பகுதி. உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி; bhakthiplanet.gmail.com

நமது பக்தி பிளானெட்டில் இலவச கேள்வி – பதில் பகுதியில் ஆன்மீகம்,ஜோதிடம் தொடர்பான கேள்விகளை அனுப்பி பதில் பெறலாம்.   உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி – bhakthiplanet@gmail.com   இன்றே உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். உடனடியாக 72 மணி நேரத்தில் தனிப்பட்டமுறையில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் பெற கட்டண சேவையை பார்க்கவும். கட்டணம் எங்கள் வங்கி கணக்குக்கு வந்த 72 மணி நேரத்தில் உங்களுக்குரிய பதில் கிடைக்கும். கட்டண சேவை கட்டண சேவையில் […]

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2018. All Rights Reserved.| designed & developed by Green Site Tech