Saturday 30th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

முராரி என்று ஏன் பரமனை அழைக்கிறோம்.? ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி –3

சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந் […]

பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கிருஷ்ண பகவான் வடித்த சிலை! ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி – 2

சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம்  ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும்,  அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் […]

அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன்! ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி – 1

Written by Niranjana  25.08.2016 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன் அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், […]

Guru peyarchi : Predictions for Jupiter’s transit – 11-08-2016 to 12-09-2017

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  General predictions for Guru peyarchi 2016! Greetings and best wishes to all patrons of Bhaktiplanet.com. According to the Thiruganitha Panchangam, Guru, Jupiter, transits (peyarchi) from Simha (Leo) rasi to Kanni (Virgo) rasi at 9.35 pm on Eleventh August 2016. On the day of the transit, Guru aspects the Poorvapunya-sthanam in […]

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017  – Mesha Rasi — Aries. Click Here  Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 –  Reshaba Rasi – Taurus. Click Here Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 –  Methuna Rasi – Gemini. Click Here Guru Peyarchi Palangal & Pariharam […]

வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாடு!

Written by NIRANJANA குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் காவல் தெய்வமே குலதெய்வம்தான்.     குலதெய்வத்தை திருப்திப்படுத்துவது ஆடி மாதத்தில்தான். அவரவர் குல வழக்கத்தின்படி குலதெய்வத்தை வணங்கும் முறையை கடைபிடிப்பதுதான் சிறப்பு. பலர் தங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று, தங்களின் தெய்வத்திற்கு பிடித்த உணவை சமைத்து படைப்பார்கள். சிலருக்கோ தங்கள் குலதெய்வம் எங்கே இருக்கிறது என்று தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், வருடா வருடம் அவர்களால் குலதெய்வ கோயிலுக்கு சென்று வணங்க முடியாத […]

கஷ்டங்களை நீக்கி நன்மைகளை அள்ளி தரும் அன்னை ஸ்ரீரேணுகாதேவி! ஆடி மாத பரிகாரம்.

Written by Niranjana ஆடி மாதம் வந்தாலே இல்லத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கும். ஆம். இந்த மாதத்தில்தான் அம்மனுக்கு உகந்த வேப்பிலையை நம் இல்லத்தின் தலைவாசலில் கட்டி அம்மனை வழிப்படுகிறோம். இதனால் நம் இல்லத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகி அம்மனின் அருளாசியால் சந்தோஷம் நிலைத்து இருக்கும்.    அம்மைக்கு காரணம் என்ன? இதற்கு சிவபெருமான் சொன்ன மருந்து என்ன என்பதையும் தெரிந்துக் கொள்வோம். அத்துடன், ஆடி மாதத்தில், ஏன் மாவிளக்கு கண்டிப்பாக ஏற்ற வேண்டும் […]

அம்மனுக்கு கூழ் படைத்தால் பக்தர்களின் வாழ்க்கை வசந்தமாக மாறும்! ஆடி மாதம் சிறப்பு கட்டுரை!

 Written by Niranjana காரணம் இல்லாமல் காரியம் நடக்காது. ஒரு செயல் நடக்கிறது என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதை அலசி ஆராய்ந்தால் உண்மை தெரியும். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் வைத்து, கருவாட்டு குழம்பு, இறைச்சி சமைத்து படைப்பார்கள். கூழ் அம்மனுக்கு பிடிக்கும் சரி, ஆனால் கருவாட்டு குழம்பு, பக்தர்கள் ருசியாக சாப்பிட வேண்டும் என்ற தங்களின் சௌகர்யத்திற்கான கண்டுபிடிப்பு என்று சிலர் நினைத்தால் அது தவறான எண்ணம். அம்மனுக்கு கூழுடன்-கருவாடும் […]

குரு பெயர்ச்சி பலன்கள் 11.08.2016 முதல் 12.09.2017வரை!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பெயர்ச்சி பொது பலன்கள்! அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி நடைப்பெறுகிற அன்றைய தினம் விருச்சிக இராசி, அனுஷம் நட்சத்திரம். கோட்சாரப்படி பூர்வ புண்ணியத்தை குரு பார்வை செய்வதால், நாட்டு மக்களுக்கு நன்மைகள் நடக்கும். அரசியல் சச்சரவு – அடைமழை! ஜீவனஸ்தானத்தில் […]

Thumb changes to black colour as a result of evil eye | கண்திருஷ்டியால் கட்டை விரல் கருப்பானது

Simple Pariharam Videos Visit :  http://www.youtube.com/niranjanachannel Who Will Be Effected By Evil Eye? | கண் திருஷ்டி யாரை பாதிக்கும்? https://www.youtube.com/watch?v=-MSu1KUoQ5k The Evil Spirits Will Be Pursued By Black Colour | காத்து, கருப்பை விரட்டும் கருப்புநிறம் https://www.youtube.com/watch?v=0CgrNc9u7wc The sea water will remove evil eye |  கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் https://www.youtube.com/watch?v=lfC6ac5IvW0 Glory of the copper coin | செப்பு காசின் மகிமை […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech