சொந்த வீடு என்பது நம் அனைவருக்குமான கனவு. அந்த கனவு நிறைவேறும் காலம் எப்போது என்று தெரியாமல் இருந்தாலும் என்றாவது ஒருநாள் சொந்த வீடு வாங்கி குடியேறுவோம் என்கிற நம்பிக்கையுடன் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு காரணம், ஜோதிடர் சொன்ன அந்த வார்த்தை, ”நீங்க சொந்த வீடு வாங்குவீங்க” இந்த ஒரு வார்த்தைதான் பலரை உத்வேகத்துடன் உழைக்க வைக்கிறது. சொந்தமாக வீடு வாங்கும் நேரத்தை, சந்தர்ப்பத்தை மிக அருகில் கொண்டு வர ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். […]
வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான கட்டமாக ஒருவரின் வாழ்க்கையில் இருக்கிறது. கல்வியும், தொழிலும், உத்தியோகமும் எப்படி ஒருவருக்கு தேவையாக உள்ளதோ, முன்னேற்றத்திற்கு உதவியாக உள்ளதோ அதுபோல, திருமணம் என்பது வாழ்க்கையின் முழுமையை தருவதாக இருக்கிறது. கடின முயற்சியால் கல்வியறிவை பெற முடிகிறது. கடின முயற்சியால் தொழிலிலும், உத்தியோகத்திலும் உயர முடிகிறது. ஆனால் திருமண வாழ்க்கை என்பது ஒரு வரமாகவே உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக அமைந்துவிட்டால், கல்வி சுமாராக இருந்தாலும், தொழில் சொற்ப லாபத்தில் நடந்தாலும், […]
ஜாதக யோகங்கள் பல இருந்தாலும் அதிலே முக்கியமான யோகங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. அவற்றில் புஷ்கல யோகம் என்பது முக்கியமான ஒரு யோகமாகும். ஜாதகத்தில் புஷ்கல யோகம் இருந்தால் பொருளாதார வசதிக்கு மிக முக்கிய வலு சேர்ப்பதாக இருக்கிறது. புஷ்கல யோகம் பெற்றவர்கள் நிச்சயம் ஒருகாலகட்டத்தில் பணவசதியில் உயர்ந்துவிடுகிறார்கள். இன்றைய நிலைமை வறுமையில் துவண்டு கிடந்தாலும், புஷ்கல யோகம் பெற்றவர்கள் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள் என்பது நிச்சயம். அத்துணை சிறப்பு வாய்ந்த புஷ்கல […]
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். முதல் வழிபாட்டுக்குப் பின்னர் ராமர் சிலை முன்பாக நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி. பின்னர் சாதுக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அயோத்தியில் பால ராமரின் கண் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், பால ராமருக்கு கோயில் கிடைத்துள்ளது. கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு […]
ஒருவரின் ஜாதகத்தில் பல ராஜயோகங்கள் இருந்தாலும், ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியஸ்தானம் நன்கு வலுபெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு ஆபத்தான, இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாம் தப்பிப்பதற்கு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய இடமானது சிறப்பாக இருக்க வேண்டும். ”யார் செய்த புண்ணியமோ… எப்படியோ தப்பித்துவிட்டார்” என்று யாரையாவது எந்த சந்தர்ப்பதிலாவது சொல்ல கேட்டிருப்போம். அத்தகைய யார் செய்த புண்ணியமோ என்பது அந்த நபரோ அல்லது அவரின் முன்னோர்களின் புண்ணிய பலனாகவோ இருக்கும். இதைதான் ஜோதிட தத்துவம் பூர்வ […]
அன்பிற்குரிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம். நமது செயல்கள் வெற்றியடைய நம் சொற்கள் பலம் வாய்ந்ததாக அமைய வேண்டும். தீய சொற்களும், தப்பான வார்த்தைகளும் நம் முன்னேற்றத்தை கண்டிப்பாக பாதிக்கும். நமக்கு பிடிக்காத விஷயங்கள், பிடிக்காத நபர்களை பெரியதாக கண்டுக்கொள்ளாமல் கடந்துப் போவது எவ்வளவு நல்லதோ அதே அளவு நமது வார்த்தைகளும் நல்ல விஷயங்களை மட்டுமே சார்ந்து பேசுவது நிச்சயம் பெரிய அளவில் மாற்றத்தை தந்திடும். சோர்ந்து போனவர்களை மீண்டு எழச் செய்வதும், துவண்டு போனவர்களை தட்டிக்கொடுத்து ஊக்கம் […]
Visit our YouTube Channel அன்பிற்குரிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம். ஒவ்வொரு ஜாதகருக்கும் யோகங்கள் வெவ்வேறு விதமாக அமைகிறது. யோகங்கள் என்று ஒரு வரியில் சொன்னாலும் கூட அவற்றில் சில சாதக-பாதக தன்மைகளை உருவாக்கி விடுகின்றது. பல சமயங்களில் நல்ல கிரகங்கள் தீய பலன்களையும், பாப கிரகங்கள் நல்ல பலன்களை தருவதையும் நாம் பல ஜாதகங்களில் பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் ஒரு உதாரண ஜாதகத்தை தந்து அதில் உள்ள விஷயங்களை பற்றி “யோக ஜாதகம்” […]