Monday 4th May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

Poorva punya yogam: the windfall of accumulated merit

Visualize this scenario. There are two persons, known or unknown to each other. Both had identical education. The family circumstances and environment were also the same. Both possess identical skills. Yet, a few years down the line, one of them might be in an enviable stage of life. So successful could he be in his […]

ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு: 5 ஆண்டுகளில் 100 புதிய ரெயில் நிலையங்கள் உருவாக்கப்படும்

ரெயில்வே பட்ஜெட்: பிளாட்பாரம் டிக்கெட் 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்வு

பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட காட்சி : சேனல் 4 வெளியிடுகிறது.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்கான ஆதார‌ங்க‌ள் உ‌ள்ளதாக செ‌ய்‌திக‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. ஐ.நா.‌வி‌ல் இல‌ங்கை‌க்கு எ‌திராக அமெ‌ரி‌க்கா ‌தீ‌ர்மான‌ம் கொ‌ண்டுவ‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், சேன‌‌ல் 4 வெ‌ளி‌யிட உ‌ள்ள இ‌ந்த ‌வீடியோ‌ப‌திவு மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்தாக கருத‌ப்படு‌கிறது.

சென்னையில் 7 இடங்களில் புதிய பாலம், சுரங்கபாதை: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

விஞ்ஞானியின் திறமை. ராணி விக்டோரியாவின் பணிவு

நிரஞ்சனா   “ஒருவர் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வயது முக்கியம் இல்லை.  திறமையே முக்கியம்“ என்றார் திருநாவுக்கரசர். திருஞான சம்பந்தர் ஒரு ஊருக்கு பள்ளக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பள்ளக்கின் ஒரு பகுதியை நாவுக்கரசர் சுமந்து வந்தார். இந்த காட்சியை கண்ட சம்பந்தர் பதறி கீ்ழே இறங்கி, “என்னை பாவியாக்கி விட்டீர்களே“ என்ற சம்பந்தரிடம், “அப்பா நீ தெய்வத்தின் குழந்தை. உன்னை சுமக்க நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டு்ம். வயதில் நீ சிறியவனாக இருந்தாலும் […]

உலக மகளிர் தினம்

 நிரஞ்சனா  நியூயார்க் நகரில் ஆடை நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இறந்தார்கள். இதற்கு காரணம் – ஏதோ சிறை கைதிகளை அடைத்து வைப்பது போல் வெளியே செல்லும் வழியை மூடியதால் இந்த கொடுர சம்பவம் அரங்கேறியது.  இதன் பிறகுதான் பெண்களே தங்கள் பாதுகாப்புக்காக போராடினார்கள். மார்ச் 8-ம் தேதி ரஷ்யாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பபட்டது.  அந்த நாளைதான் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம். “நாட்டுக்கு சும்மா கிடைக்கலே  சுதந்திரம்“ என்பது போல், பெண்களுக்கும் சும்மா கிடைக்கவில்லை […]

உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி அமைக்கிறது

காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து ராகுல் கருத்து

Why no issue? Astrology Article by V.G. Krishnarau

Puthra baghyam, the ability to conceive, to have a child, is definitely indicated, if the Puthra sthanam is powerful in the Poorva punya sthanam of your horoscope. The Fifth house is the Poorva punya sthanam, and, by default, the puthra sthanam. The power of this sthanam will not only show the definitive birth of a […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »