Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |

சுனாமி வருமா? ஆபத்து ஏன்?

V.G.கிருஷ்ணாராவ்,

துர்கா தேவி உபாசகர்.

கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி அன்றே  நான் ஏற்கனவே கூறியபடி இயற்கை சீற்றம் – சுனாமி ஜப்பானை தாக்கியது. தற்காலம் கிரக நிலவரப்படி சூரியன், மீனத்தில் 14.3.2012 அமர்ந்து சிம்மத்தில் வீற்றிருக்கும் செவ்வாயால் பார்க்கப்படுவதாலும், உச்சம் பெற்ற சனி, செவ்வாய் வீடான மேஷத்தில் இருக்கும் சுக்கிரனை பார்வை செய்வதாலும் தமிழ்நாட்டில் நல்லமழை 14.3.2012-ல் இருந்து 14.6.2012 வரை இருக்கும். பொதுவாக இந்த கிரக நிலவரப்படி உலகில் சில இடங்களில் இயற்கை சீற்றங்கள் சுனாமி தாக்கினாலும் தாக்கலாம். காரணம் சூரியன் – செவ்வாய் பார்வை செய்யும் இந்த நேரங்களில், சுக்கிரனை, சூரியன் பார்வை செய்யும் காலங்களில், உலகின் சில இடங்களில் கடல் சீற்றம், வெள்ளப் பெருக்கு, இயற்கை சீற்றங்கள் ஏற்படும். இதுவே கிரகங்களின் வலிமை.  இயற்கை முன் விஞ்ஞானம் அடிபணிந்துவிடும். ஆபத்துகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி ஆண்டவன் வழிபாடுதான்.

Click For ENGLISH Version

V.G.கிருஷ்ணாராவ்,

துர்கா தேவி உபாசகர்.

(M) 98411 64648

ஜோதிட கட்டுரைகளுக்கு கிளிக் செய்யவும்

ஜோதிட ஆலோசனைக்கு கிளிக் செய்யவும்

Posted by on Mar 15 2012. Filed under Home Page special, செய்திகள், ஜோதிடம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech