Sunday 3rd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

பாத்ரும் எப்படி அமைய வேண்டும்? எந்த திசையை பார்த்து குளித்தால் நன்மை?

Written by Vijay Krishnarau G பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.   ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம். தென்கிழக்கு குளியலறை ஆரோக்யக் கெடுதியை உண்டாக்கும். குறைக்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்படுத்தும். கடன் சேரும். வருமானம் குறையும். வடகிழக்கு மூலையில் […]

வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை தேவையான பொருட்கள் ஆய்ந்து, பொடியாக நறுக்கிய வாழைப்பூ ஒரு கப் கடலைப்பருப்பு – 2 கப் சோம்பு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை வாழைப்பூவை குக்கரில் போட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும், கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பருப்புடன் சோம்பு, […]

ஓகே சொன்ன திரிஷா

தமிழிலும், தெலுங்கிலம் அதிக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது திரிஷாவுக்கு. ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். புகழும் பரபரப்பும் அடங்குவதற்கு முன் கல்யாணத்தை நடத்திவிடவேண்டும் என்று திரிஷாவின் தாயார் துடிக்கிறார். இதுவரை சம்மதம் சொல்லாமல் இருந்த திரிஷா இப்போது ”ஓகே” சொல்லிவிட்டாராம்! விரைவிலேயே கெட்டி மேளச் சத்தம் கேட்கப் போகிறது என்கிறார்கள். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்  மருத்துவம் பகுதியை படிக்க […]

கமர்ஷியல் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் விக்ரம்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் அவருக்குப் பெயர் சொல்லும் படி அமையாததால் ”ஐ” படத்தில் மிகவும் உடல் வருத்தி நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் சில கமர்ஷியல் படங்களிலும் நடிக்க முடிவு செய்துள்ளார். இதனால் கௌதம் மேனன், தரணி போன்றோர் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் படப்பிடிப்பு நீண்ட நாள் நடக்குமோ என்று மறுத்துவிட்டதாகக் கேள்வி. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை […]

பல்வலிக்கு எளிய தீர்வு என்ன?

திடீரென்று பல் வலித்தால் கிராம்புதான் கை கண்ட மருந்து. இரண்டு கிராம்புகளை வலியுள்ள பல்லின்மேல் வைத்து சிறிது நேரம் கடித்தபடியிருந்தால் வலி நின்று போகும். அல்லது வலி குறையும். கிராம்புவை விட பல்வலிக்கு நல்ல மருந்து கிடையாது. ஆனால் இது நிரந்தரத் தீர்வாகாது. வலிக்கான காரணம் என்ன என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சையை செய்தாக வேண்டும். ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கல் உப்பைப் போட்டு கரைத்து கொப்பளித்து வந்தால் வலி நின்றுபோகும். […]

நடிகர், நடிகைகள் பெயரில் இன்டர்நெட்டில் வைரஸ் பரப்பப்படுகிறது!

நடிகர், நடிகைகள் பெயரில் இன்டர்நெட்டில் வைரஸ் பரப்பப்படுகிறதாம். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 80% வைரஸ்கள் நடிகர்கள் மூலமே பரப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ”மெக்காபி” என்ற இணையதளப் பாதுகாப்பு நிறுவனம் 90க்கும் மேற்பட்ட இணையதளங்களில் ஆய்வு நடத்தி அறிவித்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகை திரிஷா பெயரில்தான் அதிகமான வைரஸ் பரப்பப்பட்டுள்ளதாம். திரிஷாவை அடுத்து ரஜினி, கமல்ஹாசன், சூர்யா, ஆர்யா, விஜய், தனுஷ், சிம்பு, ஸ்ரேயா, சமந்தா, ஸ்ருதிஹாசன் பெயர்களில் அதிக வைரஸ் பரப்பப்பட்டுள்ளதாம். திரிஷா […]

உயர் ரத்த அழுத்தம் என்பது எது?-கட்டுப்படுத்த என்ன வழி?

இதயம் நம் உடலில் இருக்கும் ரத்தத்தை பம்ப்செய்துதான் மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அப்போது இதயம் சுருங்கி விரிவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். இதயம் தசைகள் சுருங்கும்போது அழுத்தம் கூடுதலாக இருக்கும். அதுதான் 120 சிஸ்டோலிக் அளவு. இதயம் விரியும் போது அழுத்தம் குறைவாக இருக்கும். அதுதான் 80  டையாஸ்டோலிக் அளவு. அதாவது ஒரு மனிதனுக்கு 120/80 என்ற மில்லிமீட்டர் பாதரச  அளவு இருந்தால் அவர் நார்மல். உயர் ரத்த அழுத்தம் என்பது எது? 120/80 என்ற […]

நவராத்திரி சுண்டல்

நவராத்திரி சுண்டல் தேவையான பொருட்கள் ராஜ்மா பீன்ஸ் – 1 கப் (சிகப்பு காராமணி) பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன் கெட்டியான புளிக்கரைசல் – 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய், கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை – சிறிதளவு. பச்சை மிளகாய் – 3 இடித்துக் கொள்ளவும். துருவிய தேங்காய் – 1½ ஸ்பூன் செய்முறை போதிய […]

தக்காளிக் குழம்பு

தக்காளிக் குழம்பு தேவையான பொருட்கள் தக்காளி – 6 பெரிய வெங்காயம் – 3 பூண்டு 1 (முழுதாக) மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் புளி நெல்லிக்காய் அளவு கடுகு – ½ டீஸ்பூன் வெந்தயம் – ½ டீஸ்பூன் சீரகம் – ½ டீஸ்பூன் சோம்பு – ½ டீஸ்பூன் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை, மல்லித்தாழை சிறிதளவு  செய்முறை தக்காளி, வெங்காயத்தை பெரிய பெரிய துண்டங்களாக […]

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய் தேவையானவை மாங்காய் – 2 பொடித்த உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் – 100 கிராம் பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன் கடுகு – 2 டீஸ்பூன் செய்முறை மாங்காயை சுத்தம் செய்து உலரவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் குலுக்கிவிடவும். ஒரு டீஸ்பூன் கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »