G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் வியாழக் கிழமை கிரகப்பிரவேசத்திற்கு நல்லதா? வியாழன் என்றால் குரு பகவானுக்கு உரிய கிழமை. குரு நல்லவர்தானே என்று நினைக்கலாம். குரு நல்லவர்தான். ஆனால் அனைவருக்கும் அல்ல. மனையடி சாஸ்திரத்தில் வாஸ்து என்று ஒருவரை குறிப்பிடுகிது. வாஸ்து என்பவர் ஓர் அசுரர். அதிலும் குறிப்பிட்ட காலங்களுக்கு தூக்கத்தில் இருக்கும் ஒரு அசுரர். தேவர்களுக்கு எதிரானவர்கள் அசுரர்கள். அவர் எந்த நேரமும் […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் கிரக பிரவேசம் எந்த மாதத்தில் செய்ய வேணடும்?, எந்த மாதத்தில் செய்யக் கூடாது?, கிரக பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பனவற்றில் ஒரு பகுதியை சொல்கிறேன். இவற்றை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதை நிச்சயம் சொல்வேன். கிரக பிரவேசத்திற்கு ஏற்ற மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள்! கிரகபிரவேசம் செய்யவும் […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert கிரகப் பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் காற்றையும் ஒளியையும் தடுக்காதே; நோய்க்கு அழைப்பு கொடுக்காதே. என்கிறது ஒரு வங்காளப் பழமொழி. மனிதராய் பிறந்த நம் எல்லோருக்கும் முதலில் அத்தியாவசிய தேவை தங்குவதற்கு இடம். தனியொரு வாலிபனாக இருக்கும்வரையில் கிடைக்கின்ற இடத்திலெல்லாம் தங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குடும்பஸ்தனாக ஆனபிறகு, தங்குகின்ற இடம் வசதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பது நியாயமான காரணமாக இருக்கும். […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். ஸ்ரீதுர்காதேவி உபாசகரின் ஆசிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் நல்ல பலனை பலர் பெற இருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் 12 இராசிகாரர்களுக்கு மிக சுருக்கமாக பலன் சொல்ல இருக்கிறேன். நன்மை, தீமைகள் வாழ்க்கையில் வருவது சகஜம். இப்பொழுது 2023-இல் அவரவர் இராசிக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை மட்டும் நான் சொல்கிறேன். மேஷ இராசி : பாக்கியஸ்தானத்தில் 5, […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao குதிரை லாடத்தின் அபூர்வ சக்தி என்ன? குதிரை லாடத்திற்கு என்ன விசேஷம் என்றால், முதலில் நம்புகிறவர்கள் நம்பலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் குதிரை லாடத்தின் மகிமை பற்றியோ, செய்வினை பற்றியோ நம்ப வேண்டாம். பொதுவாக, மாந்திரிகத்தில் பல அதிசயங்கள் செய்யும் மாந்திரிகர்கள் உண்டு. உடல் உபாதை செய்து படுத்த படுக்கையாக்கிவிடுவது, மனநலனை பாதிக்க செய்வது இப்படி பல தீயகாரியங்கள் செய்பவர்கள் உண்டு. எல்லாவற்றையும் மாந்திரிகத்தில் கட்டுப்படுத்தும் மாந்திரிகர்கள் குதிரையை மட்டும் கட்ட […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 நாம் நினைத்ததை அதாவது பத்து விஷயங்கள் நினைத்தால், அதில் எட்டு விஷயங்களாவது வெற்றி பெற நம் ஜாதகத்தில் 3-ஆம் இடம் பலமாக இருக்க வேண்டும். அதாவது லக்கினத்திற்கு 3-ஆம் இடம் வெற்றி ஸ்தானம் ஆகும். கீர்த்தி தரக்கூடியது. அந்த 3-ஆம் இடம் வலுவாக இருந்தால் அதாவது சுபர் பார்வை பெற்று, 6-8-12-க்குரியவனாக இல்லாமல் இருந்தால், நாம் நினைத்தது 75% வெற்றி பெற்று விடும். […]
G. Vijay Krishnarau THE SIVA`S VAASTHU PLANNERS அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். வாஸ்து சாஸ்திரம் என்கிற கட்டடக்கலை சாஸ்திரத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளை நாம் கட்டுரைகளாக படித்தும், காணொளியாக பார்த்தும் வருகிறோம். மனையடி சாஸ்திரம் என்று தமிழர்களால் அழைக்கப்பட்டு நடைமுறையில் இன்றளவும் இருந்து கொண்டு இருக்கும் இந்த கலை, நமது வாழ்க்கையின் ஏற்ற- இறக்கங்களுக்கு காரணமாக அமைந்து வந்து கொண்டிருக்கிறது. சின்னஞ் சிறிய கடையை ஆரம்பித்து, அதிலே பல லட்சம் வருமானம் ஈட்டி, பெரிய வணிக […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao Phone Number: 98411 64648 அமாவாசையில் பிறந்தால் திருடர்களா?. அமாவாசையில் பிறந்தால் திருடர்கள் என்று சிலர் கூறுவதை கேட்டு இருக்கிறேன். உண்மையில் அமாவாசையில் பிறந்தால் திருடர்களா? என்றால் உண்மைதான். ஏன் என்றால் அமாவாசையில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதில் தன் வயப்படுத்துபவர்கள். மனதை திருடக்கூடியவர்கள். உள்ளம் கவர் கள்வர்கள். அமாவாசையில் பல பிரபலங்கள் பிறந்துள்ளார்கள். இசைஞானி இளையராஜா, மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் என இப்படி பல […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao. Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். 12.04.2022 அன்று குரு பகவான் தன் சொந்த இல்லமான மீன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த குரு பெயர்ச்சி யாருக்கெல்லாம் சாதகமாக பலனை தருவார் என்றால், முக்கியமாக ஜாதகத்தில் குரு பலமாக அமர்ந்து திசை நடக்கும் காலம் அதியோக பலனை தருவார். சிலர், குரு பகவான் ஜென்மத்தில் வந்துவிட்டது வனவாசம்தான், 3-இல் வந்துவிட்டது தொட்டது துலங்காது, […]