நிரஞ்சனா அருள்மிகு கல்யாண நரசிங்கப்பெருமாள் தேவஸ்தானம், ராமகிரி, வேடசந்தூர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் வட்டத்தில் குஜிலியம் பாறை என்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலிருக்கிறது ராமகிரி. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கரூர் செல்லும் பேருந்து தடத்தில் ராமகிரி என்று கேட்டு இறங்கலாம். பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிம்மர், கல்யாண நரசிம்மராக இங்கே அருள் பாலிக்கிறார். எந்த ஜீவராசிக்கும் இல்லாத பெருமை மனித பிறவிக்கு இருக்கிறது. அதுதான் பொறுமை. ஆனால் மனிதர்களாக பிறந்தவர்கள் சில நேரத்தில் பொறுமையை இழப்பதால், பெருமையையும் சேர்த்தே […]
கேரள மாநிலம் செங்கன்னூர் இலஞ்சி மேலியில் ஒரு யானை திடீரென்று மிரண்டு ஓடியது. அப்போது மயக்க ஊசியை செலுத்தி பிடிக்கச் சென்றவர்களை பின்னங்காலால் எட்டி உதைக்கிறது அந்த யானை.
Article by Niranjana பல வருடங்களுக்கு முன்பு நீரிழிவு நோய் என்பது பணக்காரர்களுக்கு மட்டும்தான் வரும் என்றும் அது பணக்கார நோய் என்றும் சொல்வார்கள். ஏன் அப்படி கூறினார்கள் என்றால், அவர்களுக்கு உடல் உழைப்பு இருக்காது, உணவு கட்டுப்பாடும் இருக்காது என்கிற காரணமும் இருக்கலாம். ஆனால் இன்று இந்த நீரிழிவு பிரச்னை, ஏழை-பணக்காரன், பெரியவர்கள் சிறியவர்கள் என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பதில்லை. இன்று இந்த நீரிழிவு, பலருக்கு வருகிறது. பிறந்த பஞ்சிளம் குழந்தையும் நீரிழிவு தொல்லையுடன் பிறக்கிறது. நீரிழிவு […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருக்கு தொழில் அமைவது என்றால் அது ஒரு மிக பெரிய அதிர்ஷ்டம். தெரியாத தொழில் செய்து கெட்டவர்கள் உண்டு. தெரிந்த தொழில் செய்து கெட்டவர்கள் கிடையாது என்பார்கள். காரணம் தெரிந்த தொழில் செய்பவர்களுக்கு, தொழில் நுணுக்கங்கள் தெரிந்திருக்கும். ஒரளவாவது லாப-நஷ்டங்களை கணிக்க இயலும். ஒரு தொழில் தொடங்கி அதில் லாபம் எதுவும் வருவதாக தோன்றவில்லை என்றால், உடனே அந்த தொழிலை விட்டுவிட்டு வேறு ஒரு புதிய தொழில் தொடங்குபவர்கள் உண்டு. […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன். இராவணனின் மன நிலையை சரியாக எடுத்துச் சொல்ல கம்பன் எழுதிய அற்புத வரிகள் இது. கடன்பட்டவனுக்கு நிம்மதி இருக்காது. கடன் வாங்கினாலே எவருக்கும் தலை வணங்காதவனையும் கடன்காரனிடம் தலை குனிந்து நிற்கச்செய்யும். “கடன் வாங்கி அதில் நிலம் வாங்கி, அந்த கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் வாங்கிய நிலத்தை விற்றேன், ஆனால் வாங்கிய கடன் மட்டும் இன்னும் அப்படியே நிற்கிறது“ […]
நிரஞ்சனா விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் ஆத்மாவாவது, பேய்யாவது என்று பலர் கூறினாலும் விஞ்ஞானம், நாம் காணும் கனவு உண்மைதானா என்பதை அறிய அதற்கும் ஒரு மிஷினை கண்டுபிடித்தனராம். அது, நாம் என்ன கனவு காண்கிறோம் என்பதை நம் மூளையில் இருந்து அந்த மிஷின் பதிவு செய்யுமாம். கனவு எப்படி ஏற்படுகிறது என்றால், எதனை ஆழ்மனதில் நினைக்கிறோமோ அதுவே கனவாக மாறுகிறது என்றாலும், இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது […]
ஜி. விஜயலஷ்மி ஜீரணசக்தியை கொடுக்கும் வாழை பழம் வயிற்றை கிள்ளும் பசி நேரத்தில் அறுசுவை உணவாக இருப்பது எங்கும் குறைந்த செலவில் கிடைக்கிற வாழை பழம். பசிக்கு மட்டுமல்ல நல்ல மருத்துவ குணமும் கொண்டது வாழை பழம். இது. ஜீரணசக்தியை கொடுக்கும். வாழைபழத்தில் தரமான விளக்கெண்ணையை ஒரு சொட்டுவிட்டு சாப்பிட்டால் மலசிக்கல் நீங்கி விடும். உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வாழைபழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் உஷ்ணத் தன்மை நீங்கும். வைட்டமி ஏ, கால்சியம், […]
நிரஞ்சனா பெருமாள் கோயிலுக்கும் அனுமன் ஆலயத்திற்கும் சென்று தரிசித்த உடன் நாம் எதிர்பார்ப்பது சடாரியை நம் சிரசில் வைத்து ஆசி பெறுவதைதான் முக்கியமாக எதிர்பார்க்கிறோம். அந்த சடாரி நம் தலையில் வைக்கப்பட்டாலே இறைவனுடைய ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்ட உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. அதன் காரணம் சடாரியில் இறைவனுடைய பாதம் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. அகலிகை தன் கணவரின் சாபத்தால் கல்லாக மாறி ஸ்ரீராமரின் பாதம்பட்ட பிறகு சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாக மாறியதை போல, […]
நிரஞ்சனா ஒருவன் தெருவில் பெரிய பெரிய பாறங்கற்களை சர்வசாதாரணமாக தூக்கி மக்களுக்கு வித்தை காட்டி பணம் சம்பாதித்து வந்தான். இதை தினமும் பார்த்த இரும்பு வியபாரி ஒருவன், அந்த பயில்வானை அழைத்து, “நீ தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறாய்?” எனக் கேட்டார். “கூட்டம் அதிகம் வந்தால் 200 ரூபாய்வரை சம்பாதிப்பேன். இல்லையென்றால் 50 அல்லது 100 ரூபாய் சம்பாதிப்பேன்.” என்றான் பயில்வான். “அப்படியா சரி. நான் உனக்கு தினமும் 50 ரூபாய் தருகிறேன். என் இரும்பு குடோனில் இருக்கும் […]