Thursday 23rd April 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: Headlines

யோக ஜாதகம் | The Lucky Horoscope Video

  Visit our YouTube Channel அன்பிற்குரிய வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம். ஒவ்வொரு ஜாதகருக்கும் யோகங்கள் வெவ்வேறு விதமாக அமைகிறது. யோகங்கள் என்று ஒரு வரியில் சொன்னாலும் கூட அவற்றில் சில சாதக-பாதக தன்மைகளை உருவாக்கி விடுகின்றது. பல சமயங்களில் நல்ல கிரகங்கள் தீய பலன்களையும், பாப கிரகங்கள் நல்ல பலன்களை தருவதையும் நாம் பல ஜாதகங்களில் பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் ஒரு உதாரண ஜாதகத்தை தந்து அதில் உள்ள விஷயங்களை பற்றி “யோக ஜாதகம்” […]

2024 புத்தாண்டு ராசி பலன்கள் வீடியோ

      புத்தாண்டு ராசி பலன்களின் காணொளியை காண மேலே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்கவும்.

ஜாதகத்தில் 12-ம் இடத்தின் ரகசியம் | The Secret of 12th House in Horoscope

  மேலே உள்ள படத்தை கிளிக் செய்து YouTube-ல் காணொளியை பார்க்கவும். © 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

2024 புத்தாண்டு பொது பலன்கள் வீடியோ | New Year Prediction 2024 Video

      புத்தாண்டு பொது பலனின் காணொளியை காண மேலே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்கவும்.

நான்கு ஜோதிட தத்துவங்கள்

4 ஜோதிட தத்துவங்கள் Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 தலைகனம் பிடித்தவர்கள் யார்? 35 வயதுக்கு மேல் யோகசாலி குடும்பத்தில் சதா யுத்தம் நினைத்ததை சாதிப்பவர்கள் தலைகனம் பிடித்தவர்கள் யார்? தனக்கு எல்லாம் தெரியும் என்று தலைகனம் பிடித்தவர்கள் யார் என்றால் லக்கினாதிபதியை மூன்றுக்குரியவனோ, 8-க்கு உரியவனோ பார்த்தால் தலைகனம் பிடித்தவர்கள். 35 வயதுக்கு மேல் யோகசாலி லக்கினாதிபதி, தனாதிபதி இணைந்து 2-இல், 5-இல், 9-இல் இருந்தால் வயது 35-க்கு […]

2024 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 01/01/2024 ஆங்கில புத்தாண்டு கன்னி லக்கினத்தில் பிறக்கிறது. லக்கினத்தில் கேது அமர்ந்து, லக்கினத்திற்கு 4-இல் சூரியன், செவ்வாய் தனுசில் இணைந்து, கேதுவை 10-ஆம் பார்வையாக சூரியன் பார்க்கிறார். 2024 புத்தாண்டு பொது பலன்களை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தன். அதனை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும். இப்பொழுது 12 இராசி அன்பர்களுக்கும் இந்த ஆங்கில புத்தாண்டு பலன் என்ன என்பதை இங்கே […]

யந்திரங்களும், மந்திரங்களும் உண்மையா?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 நீங்கள் செல்லும் கோயில்களில் உள்ள தெய்வ விக்கிரங்களுக்கு கீழே பாதத்தில் யந்திரம் இருக்கும். அதற்கேற்ப மந்திரங்கள் சொல்லி அதை உருவேற்றுவார்கள். பழனி கோயில், திருப்பதி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று பார்த்தால் அங்கு இருக்கும் தெய்வத்தின் பாதத்தில் சக்கரம் அதாவது பூஜித்து பிரதிஷ்டை செய்த யந்திரங்கள் உண்டு. அதனுடைய சக்தி சாதாரணமானது அல்ல. அந்த யந்திரங்களில் இருந்து வரும் கதிர் அலை […]

வஞ்சகமாக பேசுபவர்கள் யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 ஜாதகத்தில் யாருக்கு லக்கினத்திற்கு 2-இல் இராகு இருக்கிறதோ அவர்களை அதிகம் நம்பாதீர்கள். காரியம் ஆக வேண்டும் என்றால் வஞ்சகமாக பேசி நம்மை பள்ளத்தில் கழித்து விடுவார்கள். சந்திரனை இந்திரன் ஆக்குவேன், லட்சத்தை கோடி ஆக்குவேன் என்று ஆசை காட்டி நடு காட்டில் விட்டுவிடுவார்கள். ஆகவே அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். இது 90% சரியாக வரும்.             […]

New updates

அந்தணன் தனித்து இருந்தால் அபகீர்த்தியா?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 ஒரு ஜாதகத்தில் குரு எந்த வீட்டில் இருக்கிறதோ, அதாவது லக்கினத்திற்கு 2-இல் இருந்தால் அவர் என்ன பாடுபட்டாலும் அதன் பலனை, அவர் அடைய வேண்டிய பலனை அடுத்தவன் அனுபவிப்பான். கூட்டாளிக்கு கொண்டாட்டம். குரு 5-இல் இருந்தால் பிள்ளைகளால் தொல்லைகள் உண்டு. குரு 7-இல் இருந்தால் மனைவியால் கௌரவ பாதிப்பு ஏற்படலாம். குரு 9-இல் இருந்தால் சொத்து விரயம் ஆகும். இப்படி குரு தனித்து இருப்பது […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »