Thursday 14th November 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: கட்டுரைகள்

எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி? ஜோதிட தகவல்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெற வேண்டுமா? உங்கள் நட்சத்திரத்திற்கு 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 இப்படி வரும் நட்சத்திர நாட்களில் அதாவது உங்கள் நட்சத்திரம் பூசம் என்றால், பூச நட்சத்திரத்திற்கு 2-வது நட்சத்திரம் ஆயில்யம், 4-ம் நட்சத்திரம் பூரம், 6-வது நட்சத்திரம் அஸ்தம் இப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு வரம் இரட்டைபடை நட்சத்திரத்தில் எந்த விஷயத்தை ஆரம்பம் […]

மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!

Written by: Sri Durga Devi upasakar, V.G.Krishnarau அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அதிலும் அரிது நோய் இல்லாமல் வாழ்வது அரிது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆம் – நோய்,நொடி இல்லாமல் வாழ்வது அம்பாள் செயல். உடலில் நோய் இல்லாவிட்டாலும், இருப்பது போல் பிரமை உள்ளவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி, இப்படி மனதில் நிம்மதி இல்லாமல் இருக்கும் குழப்பவாதிகள் யார்? என்று பார்த்தால், லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், […]

சென்னைக்கு பாதிப்பா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அன்பர்களே… சில நாட்களாக பல செய்திகள் மழை பற்றி வந்த வண்ணம் உள்ளன. கனமழை வரப் போகிறது என்றும் அதனால் சென்னைக்கு பாதிப்பு உண்டு என்றும் சில கருத்துக்கள் வருகின்றன. ஜோதிட சாஸ்திரம் கூறும் பஞ்சாங்கமும் சென்னை வெள்ளத்தில் பாதிக்கும் என்று கூறுகின்றன. பொதுவாக மழை/கனமழை வந்தால் உலகத்தில் எங்கு தாழ்வான பகுதி இருக்கின்றனவோ அங்கு வெள்ளம் சூழ்ந்துக்கொள்ளும். அதைப் போலவே சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் வெள்ளம் அல்லது […]

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. :::குரு பெயர்ச்சி  பலன்கள் ::: அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். வாக்கிய பஞ்சாங்க முறைபடி வரும் 04.10.2018, திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.10.2018 வியாழன் அன்று இரவு 7.49 மணிக்கு துலா இராசியில் இருக்கும் குரு பகவான், விருச்சிக இராசிக்கு செல்கிறார்.  குரு பகவான் மஞ்சள் நிறத்தின் அதிபதி. பொன்-ஆபரணங்களுக்கு அதிபதி. தலைமை பதவியை தருபவர். சாந்த சொரூபி. நாட்டை ஆள செய்பவர். விவேகி. வித்தையில் வல்லவர். பேச்சில் […]

Guru Purnima 2018 and the Lunar Eclipse !

Preetha Vijay Krishna Guru Purnima is celebrated traditionally to thank our spiritual and academic gurus. Guru can be anyone in our life our parents, the school teacher, the Karate master, the yoga master, or just a person met accidentally by whom we have gained some knowledge or the one who shared their wisdom with us. This tradition follows […]

ஸ்ரீரங்கனை எந்த நேரத்தில் எப்படி அழைப்பது?

நமது மனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்போதும், குழப்பமான நிலையில் தவித்திருக்கும் சூழ்நிலையிலும் இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த பாடமாக மனதில் நிறுத்தி அதனையே ஆண்டாண்டு காலமாக கடைபிடித்தும் வருகிறோம். எங்கேயும் எப்போதும் இறைவனின் நாமத்தை உச்சரிக்கும்போது நமக்கு பயம் என்கிற இருள் நீங்கப்பெற்று நம்பிக்கை, அமைதி என்கிற அருள் வரமாக, உறுதியாக கிடைக்கப்பெறுவதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்கிற வாசகத்தின் பொருளில் இறைவனின் நாமமே முதன்மை பெறுகிறது. அந்த […]

பயன் தரும் பக்தி தகவல்கள் !

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது. 2. மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை. 3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் அடுத்தவருக்கு சாப்பாடு போடவேண்டும். 4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல் கூடாது. சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும். கற்பூர ஹாரத்தி – சூடம் காண்பித்தல் பற்றி .. 1. சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு […]

அவமானத்தை மூலதனமாக மாற்றியவர் !

   மன்னரின் அரசவை…ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார். அந்த மன்னர் இந்து என்றாலே கோபப்படுபவர். “நிதிதானே.. இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்.. ஒருபக்கம் அவமானம்.. மனதை கஷ்டப்படுத்தியது. இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத்தானே அவமானப்படுகிறோம்.. என தேற்றிக்கொன்டு.. மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை . என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம் நன்றி சொல்லி […]

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  விளம்பி வருடம் எப்படி இருக்கும்? அன்பார்ந்த பக்திபிளானட் அன்பர்களே… பிறந்துள்ள விளம்பி வருடம் அருமையான வருடம். 14.04.2018 சனிக்கிழமை பிறக்கிறது தமிழ் புத்தாண்டு. சனி பெருகும் என்பார்கள். நன்மைகள் பல பெருகப் போவது உறுதி. ரிஷப லக்கினத்தில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது விளம்பி ஆண்டு. சனி காலில் லக்கினம் பிறக்கிறது. ரிஷப லக்கினத்திற்கு சனி, தர்ம-கர்மாதிபதி ஆகையால் பெரும் யோகம் செய்யும். சூரிய பகவான் முதல் இராசியான மேஷத்தில் சஞ்சரிக்கப் […]

The Fifth House is the House of Wonders

According to jyotish shastra, the Fifth house from the lagna is the Poorva-punya-sthanam. Not only that. According to me, the Fifth house is the house of wonders. Yes, even if there is a huge financial loss, the person concerned will again reach the summit of financial success and regain his previous splendour, because of the […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech