Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: உலக செய்திகள்

நிபா வைரஸ் என்றால் என்ன?

கேரளா: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம்-கேரள எல்லைகளில் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நிபா வைரஸ் என்றால் என்ன? நிபா வைரஸ் (NiV) முதன்முதலில் 1999 ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பன்றிகள் மற்றும் மக்களிடையே நோய் பரவியதைத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தீவிர நோய் பரவல் கிட்டத்தட்ட 300 மக்களுக்கு நோய் பாதிப்பு மற்றும் […]

குழந்தைகளை சாப்பிட வைக்கும் தந்திரம்

குழந்தைகள் பாகற்காய் மற்றும் கத்தரிக்காயை சாப்பிட வேண்டும் என்றால், அவர்கள் முன் சிரித்துக்கொண்டே காய்கறிகளை சாப்பிடுங்கள், அவர்கள் இரண்டு மடங்கு சாப்பிடுவார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். லண்டன்: பாகற்காய், கத்தரி போன்ற காய்கறிகளை குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிட வேண்டுமெனில், அவர்கள் முன் சாப்பிடும்போது தயங்கக் கூடாது. நீங்கள் மகிழ்ச்சியுடன் உணவை அனுகினால், குழந்தைகள் உத்வேகம் பெறுவார்கள் மற்றும் முன்பை விட இரண்டு மடங்கு காய்கறிகளை சாப்பிடத் தொடங்குவார்கள். இங்கிலாந்தின் ஆஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் இந்த கூற்று கூறப்பட்டுள்ளது. […]

கொரோனாவை கட்டுப்படுத்தும் அலர்ஜி-ஆஸ்துமா மருந்துகள்?

ஒவ்வாமை, காய்ச்சல் மற்றும் ஆஸ்துமாவில் மருந்துகளை உட்கொள்வதன் பெரிய நன்மை, இது கொரோனா தொற்று அபாயத்தை 40% குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளது குயின் மேரி பல்கலைக்கழகம். லண்டன் : ஒவ்வாமை, காய்ச்சல், அரிக்கும் தோலழற்சி, ஜலதோஷம் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டால், அவர்கள் கொரோனா தொற்று அபாயத்தை சுமார் 40 சதவீதம் குறைக்கிறார்கள். மே 2020 முதல் பிப்ரவரி 2021 வரை 16,000 நோயாளிகளிடம் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது […]

CHINA WANTS TO DESTROY THE WORLD. TESTING TIME FOR CHINA?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau V.G Today, world is seriously talking only about Corona. World countries are suspecting China for spreading this dreadful virus. US President Joe Biden warns China. From where and how did this corona virus come from? Has asked US researchers/scientists to do more research within three months on the whereabouts.  A […]

PLANETS ALERT TIME – CORONA VIRUS

 Sri Durga Devi upasakar, Krishnarau VG. Nowadays corona virus, a deadly virus, is threatening people. I have already stated (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/) that this corona attack will affect us from March 23rd. The reason is that, Saturn, Ketu, Mars and Guru are combined in Sagittarius. On March 23rd the Guru is moved to Capricorn as Athicharam (fast […]

Guru Purnima 2018 and the Lunar Eclipse !

Preetha Vijay Krishna Guru Purnima is celebrated traditionally to thank our spiritual and academic gurus. Guru can be anyone in our life our parents, the school teacher, the Karate master, the yoga master, or just a person met accidentally by whom we have gained some knowledge or the one who shared their wisdom with us. This tradition follows […]

ஷேக்ஸ்பியர் நாடகங்களின் அரிய புத்தகம் கண்டுபிடிப்பு

புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அடங்கிய நூலின் முதல் பதிப்பின் பிரதி ஒன்று தற்போது கிடைத்துள்ளது. ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்று அழைக்கப்படும் இந்தப் பதிப்பின் பிரதி மிக அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது இதன் ஒரு பிரதி ஸ்காட்லாந்தில் ஐல் ஆஃப் ப்யூட் என்ற தீவில் உள்ள மவுண்ட் ஸ்டூவர்ட் ஹவுஸ் என்ற வீட்டில் இருந்து கிடைத்துள்ளது. இந்த நூல் 1623ல் அச்சிடப்பட்டது. இது உண்மையிலேயே 17ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டது என்பதை உறுதிசெய்துள்ள கல்வியாளர்கள் இது […]

மலேசியாவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அன்னபூரணி பூஜை

மலேசியா: மலேசியாவில் உள்ள சிலாங்கூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அன்னபூரணி பூஜை நிறைபணி காட்சி, கார்த்திகை மாதம் 12ம் நாள் (நவம்பர் 28) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்னபூரணி தன் வலது கையில் பல்வேறு நகைகளுடன் ஒரு தங்க கரண்டி, இடது கையில் ருசியான கஞ்சி நிறைந்த பாத்திரம் வைத்திருப்பது போன்ற அலங்காரத்தில் காட்சி அளித்து அருள் பாலிப்பார். இந்த ஆலயத்தில் அம்மன், மஹாலட்சுமி அம்சமாக மங்கள பொருட்கள் […]

கடலில் தத்தளிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்!

 வங்கதேசம் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோர், தாய்லாந்து அருகிலான கடல் பரப்பில் கரைசேர முடியாமல் தத்தளிக்கிறார்கள் என குடியேறிகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான ஐ ஓ எம் கூறுகிறது. ரோஹிஞ்சா இன குடியேறிகள் சட்டவிரோதமாக வந்திறங்குவதைத் தாய்லாந்து அதிகாரிகள் அண்மைக்காலமாக தடுத்துவருவதால், ஆட்கடத்தும் ஏஜெண்டுகளால் அவர்களைக் கரைசேர்க்க முடியாமல் உள்ளது. இதன் காரணமாக தற்போது எட்டாயிரத்துக்கும் அதிகமான அகதிகள் படகுகளிலேயே தத்தளிக்கின்றனர். வட மேற்கு மலேஷியாவிலுள்ள லங்காவி என்ற சுற்றுலாத் தீவில் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் […]

மேடையில் பாடி கொண்டிருந்த மடோனா தவறி விழுந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்தில் பிரிட் விருதுகள் 2015 என்ற நிகழ்ச்சியின் இறுதியில் பாட்டு ஒன்றை பாடி கொண்டிருந்தபோது, பாடகி மடோனா கால் தவறி மேடையில் கீழே விழுந்தார்.  இதனால் அவரது முதுகு மற்றும் தோள் பட்டைகள் தரையில் படும்படி விழுந்த அதிர்ச்சியில் சில வினாடிகள் வரை அவர் உறைந்து இருந்தார்.  அதன்பின்னர் அவர் எழுந்து தனது பாடலை தொடர்ந்து மேடையில் பாடி முடித்தார். இந்த காட்சியை பார்வையாளர்கள் வரிசையில் இருந்து பார்த்து கொண்டிருந்த பாடகி டெய்லர் ஸ்விப்ட் மற்றும் மாடல் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »