Wednesday 22nd January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

வருவதை சொன்னேன் வந்துவிட்டது

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 நமது பக்தி பிளானெட்.காம் இணையதளத்தில் 13.07.2023 அன்று ஒரு பதிவு போட்டு இருந்தேன். அதில், ஆடி மாதம் 17.07.2023 அன்று பிறக்கிறது, அன்று முதல் உலகில் பஞ்சம் வரும், பொருளாதாரம் நெருக்கடி வரும், முக்கியமாக விஷக் காய்ச்சல் பரவும் என்றும், மழை, வெள்ளப் பெருக்கு வரும் என்று நான் கூறி இருந்தேன். இப்பொழுது அபுதாபியில் மெர்ஸ் என்ற பயங்கர விஷக் காய்ச்சல், கொரோனாவை விட […]

ஆடி மாதம் சூரியன் ஆடும் அபரீதமான ஆட்டம்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த நேயர்களே. வரும் 17/07/2023 அன்று ஆடி மாதம் பிறக்கிறது. அதாவது மிதுனத்தில் இருந்த சூரியன் கடகத்திற்கு பெயர்ச்சி ஆகும் மாதமே ஆடி மாதம் ஆகும். இந்த சூரியன் ஆட்டம் விபரீதமாக இருக்கப் போகிறது. மேஷத்தில் இருக்கும் இராகுவையும், குருவையும் பார்வை செய்யப் போகிறார் சூரியன். இராகுவுடன் சூரியன் சேர்ந்தாலும், இராகுவை சூரியன் பார்த்தாலும், விஷக் காய்ச்சல் பரவும். ஆகவே, அரசாங்கத்தின் அறிவுரைப்படி நடந்துக்கொள்ளவது […]

தென்மேற்கு மூலை உடலை பாதிக்கும்?

G Vijay Krishnarau என்னுடைய அனுபவத்தில் நான் பல வீடுகளை பார்வையிட்டு இருக்கிறேன். முக்கியமாக உடல் நலக் குறைவு உள்ள வீடு எது என்றால் (South West) தென் மேற்கு மூலையில் உள்ள (Toilet) கழிப்பறைதான். ஆம். பல குடும்பங்கள் தென்மேற்கு மூலையில் உள்ள கழிப்பறையால் எதிர்பாரா உடல்நலக் குறைவு, அறுவை சிகிச்சை, எந்நேரமும் மருத்துவமனை, வீடு என்று அலைகிறார்கள். இதற்கு என்ன தீர்வு கூற மறந்து விட்டேன். ஒரு நண்பர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்து […]

பெட்டி நிறைய பணம் உடல் நிறைய நோய்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, ஐயா, எனக்கு எட்டு ஏக்கர் நிலம் சொத்து பத்து. ஏழு தலைமுறை வரை உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு பணம் கொட்டி கிடக்கிறது. ஆனால் என்ன பிரயோசனம்?, எழுந்தால் உட்கார முடியவில்லை. உட்கார்ந்தால் எழ முடியவில்லை. ஆசைபட்டு ஏதாவது சாப்பிட்டால் ஜுரணம் ஆக 7 நாள் ஆகிறது. என்னய்யா வாழ்க்கை என்று வெறுத்து போனவர்களின் ஜாதகத்தில், சுகாதிபதியான 4-ஆம் இடம் கெட்டு இருக்கும். 4-ஆம் இடம் […]

மலை மீது இருந்தவர் மடுவில் விழுந்தார்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, ஒருவர் புகழ் உச்சியில் இருந்தார் என்றால், மலையில் இருந்து மடுவில் விழுந்தவர் போல் அவர் வாழ்க்கை மாறியது எதனால்? என்று ஜாதக ரீதியாக கவனித்தால், புகழ் கீர்த்தி கொடுப்பது 3-ஆம் ஸ்தானம். அந்த 3-ஆம் அதிபதியோடு 6,8,12-க்குரிவன் சேர்ந்தால், அத்தோடு முடிந்தது கதை. அதாவது, ஒரு கட்டம்வரை புகழோடு இருந்தவரின் புகழ், காற்றி பறந்து விடும். ஆகவே, ஊருக்கு முன்னால் நான்தான் பெரிய ஆள் […]

மனகுழப்பத்தை கொடுக்கும் சந்திரன்.

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6,8,12-இல் சந்திரன் இருந்தால், ”என்ன வாழ்க்கை போடா” என்று சஞ்சலம் கொடுக்கும். பொதுவாக, மனதை குறிப்பது சந்திரன் ஆகும். இந்த சந்திரன், கேதுவுடன் அல்லது இராகுவுடன் சேர்ந்தால், அவர்களை யாரும் குழப்ப வேண்டாம். இவர்களே தேவையில்லாமல் கற்பனை செய்துக்கொள்வார்கள். இதை தவிர்க்க முடியுமா? ஏன் முடியாது. ஜோதிடர் சொல்லிவிட்டாரே, இதுதான் காரணமா?, சரி இனிமேல் குழப்பம் அடையக்கூடாது என்று தைரியமாக […]

உலகையே புரட்டி போடும் சனி + செவ்வாய்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். கடந்த 03.07.2023 திங்கள் அன்று, கடகத்தில் இருந்த செவ்வாய் சிம்மத்தில் இடம் பெயர்ந்தார். ஏற்கனவே கும்பத்தில் இருக்கும் சனி பகவான், வக்ரம் அடைகிறார். அதாவது அவிட்டம் சாரத்தில் நிற்கிறார். பொதுவாக சனி, செவ்வாய் பார்வை மிக,மிக கொடுரமானதாகும். சனி, செவ்வாய் சாரத்தில் அதாவது அவிட்ட நட்சத்திரத்தில் இருப்பதால் சொல்லவே வேண்டாம். இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலையும். பண […]

கிரகப்பிரவேச பூஜைக்கு வெள்ளைப் பசு | கிரகப் பிரவேச நுட்பங்கள் Part 4

G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் சொந்த வீடு இருக்கும் திசைக்கு பலன் கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டின் திசையிலிருந்து 5, 7 அல்லது 9- நாள் வேறு ஒரு வீட்டில் குடியிருந்து, அங்கிருந்து கிரகபிரவேசம் நடக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதுவும், புதிதாக போக வேண்டிய இடமானது, கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டுக்கு வடக்கு, கிழக்கு, ஈசான்யம் (வடகிழக்கு) இந்த திக்குகளில் இருந்து பிரவேசித்தால் நல்ல பலன் […]

வியாழக் கிழமை கிரகப்பிரவேசத்திற்கு நல்லதா? | கிரக பிரவேச நுட்பங்கள் Part 3

G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் வியாழக் கிழமை கிரகப்பிரவேசத்திற்கு நல்லதா? வியாழன் என்றால் குரு பகவானுக்கு உரிய கிழமை. குரு நல்லவர்தானே என்று நினைக்கலாம். குரு நல்லவர்தான். ஆனால் அனைவருக்கும் அல்ல. மனையடி சாஸ்திரத்தில் வாஸ்து என்று ஒருவரை குறிப்பிடுகிது. வாஸ்து என்பவர் ஓர் அசுரர். அதிலும் குறிப்பிட்ட காலங்களுக்கு தூக்கத்தில் இருக்கும் ஒரு அசுரர். தேவர்களுக்கு எதிரானவர்கள் அசுரர்கள். அவர் எந்த நேரமும் […]

கிரக பிரவேசத்திற்கு ஏற்ற மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள்! | கிரக பிரவேச நுட்பங்கள் Part 2

G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் கிரக பிரவேசம் எந்த மாதத்தில் செய்ய வேணடும்?, எந்த மாதத்தில் செய்யக் கூடாது?, கிரக பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பனவற்றில் ஒரு பகுதியை சொல்கிறேன். இவற்றை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதை நிச்சயம் சொல்வேன். கிரக பிரவேசத்திற்கு ஏற்ற மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள்! கிரகபிரவேசம் செய்யவும் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »