Saturday 2nd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

அமெரிக்கா உளவு பார்க்க மன்மோகன் சிங்கிடம் செல்போன் , இ – மெயில் இல்லை .

“பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போன் இல்லை, இ-மெயில் இல்லை. அதனால் அவரை அமெரிக்கா உளவு பார்க்கும் என்ற கவலை இல்லை” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ‘கார்டியன்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், “35 உலக நாட்டு தலைவர்களின் தொலைபேசி எண்களை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை, ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவை அந்நாட்டு உளவு அதிகாரிகளிடம் வழங்கின. இதைத் தொடர்ந்து, அந்தத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுக் கேட்டனர்” […]

செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார்: நடிகரான ஷாருக் கான் 114-வது இடத்தை பெற்றுள்ளார்

இந்தியாவின் செல்வந்தர்களில் முதலிடத்தை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இவரது வருவாயில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டபோதும் இந்த முதலிடத்தை இவர் தக்கவைத்துள்ளார். இந்திய செல்வதர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய […]

சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்குபவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருந்தாலும், தனாதிபதி லக்கினத்தை பார்த்தாலும், லக்கினாதிபதியும், தனாதிபதியும் 11-ல் இருந்தாலும், லக்கினாதிபதியை குரு பார்த்தாலும், 9-க்குரிய கிரகம் 5-ல் இருந்தாலும் அத்தகைய ஜாதகர்கள் சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்கி விடுவார்கள். மேலும் ஜோதிட கட்டுரைகளுக்கு கிளிக் செய்யவும்… Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga […]

யோகம் தரும் மனைவி ஜாதகம்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகம் அவரை வாழ்க்கையில் முன்னேற விடாமல் தரித்திரம் பிடித்துக்கொண்டு இருக்கிறதுபோது, அந்த நபரின் ஜாதகத்தை புரட்டி போட அவருக்கு அமையும் மனைவி ஜாதகத்தில், 7-க்குரியவன் 9-ல் இருந்தாலும், அல்லது 7-ம் இடத்திற்கு அதாவது களத்திர ஸ்தானத்திற்கு 2-ல், 5,9,11-க்குரிய கிரகங்கள் இருந்தாலும், 7-ம் இடத்திற்கு 5-ம் இடத்து அதிபதி உச்சம், ஆட்சி பெற்று இருந்தாலும் தரித்திரத்துடன் போராடியவன் மனைவியின் யோகத்தால் தன லாபத்துடன் வாழ்வான். மேலும் ஜோதிட கட்டுரைகளுக்கு […]

ஷேர் மார்க்கெட் யாருக்கு லாபம் தரும்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒரு ஜாதகத்தில் தனகாரகன் என்று சொல்லக்கூடிய குரு 6,8,12 வீட்டுக்குரிய கிரகத்துடன் சேராமல், 2,5,9,11-ல் இருந்தால் ஷேர் மார்க்கெட் மூலமாக லாபம் வரும். லக்கினத்திற்கு 2,5,9,11-ல் குரு, தனாதிபதியுடனோ, பஞ்சமாதிபதியுடனோ, பாக்கியாதிபதியுடனோ, லாபாதிபதியுடனோ இணைந்திருந்தால் யோகம் உண்டு. 5-ம் இடத்தில், 5-க்குரியவன் அமர்ந்து அவன், குரு பார்வை பெற்றாலும் ஷேர் மார்க்கெட்டில் தனலாபம் உண்டு. தொடர்பான கட்டுரை… ஷேர் மார்க்கெட்டில் பணத்தை அள்ள முடியுமா? மேலும் ஜோதிட கட்டுரைகளுக்கு கிளிக் […]

இந்த ஆண்டில் மட்டும், நம் நாட்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய், இணைய தளங்கள் மூலமாக திருடப்பட்டு உள்ளது.

புதுடில்லி: இந்த ஆண்டில் மட்டும், நம் நாட்டில், 24 ஆயிரம் கோடி ரூபாய், இணைய தளங்கள் மூலமாக திருடப்பட்டு உள்ளது. வீடுகள் தோறும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் என, தகவல் தொழில்நுட்ப புரட்சி நிலவும் நம் நாட்டில், கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்களான, ‘சைபர்’ குற்றங்களும் அதிகரித்து விட்டன. சைபர் செக்யூரிட்டி நிறுவனமான, ‘சைமன்டெக்’ வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, இந்த ஆண்டின், பத்து மாதங்களில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய், சைபர் கேடிகளால், அபகரிக்கப் பட்டு, ஏப்பம் விடப்பட்டுள்ளது. இது, […]

மரணத்திற்கு பிறகும் அதிக வருமான ஈட்டியவர்கள் வரிசையில் மைக்கேல் ஜாக்சனுக்கு முதல் இடம்

மைக்கேல் ஜாக்சன் தன் மரணத்துக்கு பிறகும் கடந்த ஆண்டு அதிக வருமானம் ஈட்டிய சாதனை வரிசையில் முதல் இடம்பெற்றுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்த எல்விஸ் பிரெஸ்லி மற்றும் கார்ட்டூனிஸ்ட் சார்லஸ் ஷூல்ஸ்சுனின் சாதனையை மைக்கேல் ஜாக்சன் முறியடித்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ம் ஆண்டு காலமானார். கடந்த ஆண்டு அதிகவருமானம் ஈட்டியவர்கள் வரிசையில் எலிசபெத் டெய்லர் முதல் இடம்பிடித்ததால் இவர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து […]

நதி நீரிலிருந்து தங்கம் எடுத்து இடைத்தரகர்கள் மூலம் விற்றும் வருகின்றனர் உள்ளூர்வாசிகள்

ஹரியானாவில் உள்ள யமுனாநகர் மாவட்டத்தில் ஓடும் சோம் என்ற நதி நீரில் தங்கம் எடுத்து உள்ளூர்வாசிகள் பிழைத்து வருகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் 10 ஆண்டுகளாக இந்த நதி நீரிலிருந்து தங்கம் எடுத்து இடைத்தரகர்கள் மூலம் விற்றும் வருகின்றனர் உள்ளூர்வாசிகள் என்பதுதான் ஆச்சரியம். ஆனால் ஹரியானாவின் இந்த மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்க்காரர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை என்கிறது இந்தி தொலைக்காட்சி செய்தி ஒன்று. ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க […]

தங்க புதையல் நப்பாசை: பெங்களூருவில் பொதுமக்கள் நிலத்தை தோண்டத் துவங்கியுள்ளனர்.

பெங்களூரு: உத்தர பிரதேசத்தில், பழமை வாய்ந்த கோட்டையில் தங்கப் புதையல் இருப்பதாக, சாமியார் ஷோபன் சர்க்கார் கூறியதை அடுத்து, அங்கு அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் நிலத்தை தோண்டத் துவங்கியுள்ளனர். இதனால், பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்களுக்கு ஆபத்து வரலாம் என, தொல்பொருள் ஆய்வாளர்கள் கவலை அடைந்துள்னர். உ.பி.,யில், உன்னாவோ என்ற பகுதியில், பழமையான கோட்டை ஒன்றில், தங்கப் புதையல் இருப்பதாக, சாமியார் ஷோபன் சர்க்கார் என்பவர் கூறியதை அடுத்து, […]

வெஜ் மசாலா பிரியாணி

வெஜ் மசாலா பிரியாணி பாசுமதி அரிசி – 400 கிராம் நெய் – 50 மி.லி பட்டை – 2 லவங்கம் – 4 ஏலக்காய் – 4 பிரிஞ்சி இலை – 2 தேங்காய் பால் – 400 மி.லி உப்பு – தேவையான அளவு செய்முறை அரிசியை அலசி 30 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை விட்டு, நெய் காய்ந்ததும் கரம் மசாலா போட்டு தாளிக்கவும். நீரை […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »