Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: வாஸ்து

தென்திசையை பார்த்து உட்காரலாமா?

Vaasthu Consultant: Vijay G Krishnarau தென்திசையைப் பார்த்தபடி அதிக நேரம் உட்காரக் கூடாது. அத்திசை, எமதர்மராஜாவுக்கு உகந்தது. இறந்தவர்களுக்கு தர்பனை கொடுக்கும் போது மட்டும்தான் தென்திசையை நோக்கி உட்கார வேண்டும். சுபநிகழ்ச்சி நடக்கும் போதும், தெய்வீக யாகங்கள் செய்யும் போதும், தென்திசையை பார்த்து உடகாரக் கூடாது. தென்திசையை அதிகம் நேரம் பார்த்து உட்கார்ந்தால், உடல் உஷ்ணத்தை கொடுக்கும். இதனால் உடல் மெலிந்து வசீகரம் இல்லாத முக அமைப்பை தந்திடும். கிழக்கு – மேற்கு – வடக்கு […]

வாஸ்து நாள் முக்கியமா? 26.01.2020 ஞாயிறு வாஸ்து நாள் தீமையே!

Sri Durga Devi upasakar, Krishnarau VG. வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்ய வாஸ்து நாள் தேர்தெடுப்பது நல்லதுதான். ஆனால் சில வாஸ்து நாட்கள் பூமி பூஜைக்கு சரிபட்டு வராது. பூமி பூஜைக்கு முகூர்த்த நாள் இருக்க வேண்டும் அல்லது சுத்த நாட்களாக இருக்க வேண்டும். அதாவது – பூமி பூஜைக்கு தேர்வு செய்யும் நாள், திதி, நட்சத்திரம், நேத்திரம் ஜீவன யோகம் மிக,மிக முக்கியம். அதுமட்டும் அல்ல – மரண யோகம், கரிநாள் போன்றவையும் […]

வெளிச்சம் முன்னேற்றம்

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Sivas Vaasthu Planners Vijay G Krishnarau Contact: 9841164648 வெளிச்சம் என்கிற சொல் தன்னம்பிக்கையை நமக்கு தருகின்ற வார்த்தை மட்டுமல்ல, வெளிச்சம் என்பது முன்னேற்றத்தையும் குறிப்பதாக அமைகிறது. வாழ்க்கையில் எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சிலர் கேட்பார்கள். இருளான வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் தெரிந்தால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைகிறது. இருட்டான பாதையில் செல்லும் ஒருவருக்கு எங்கோ ஒரு தொலைவில் வெளிச்சம் தெரிந்தால் எப்படி ஒரு நம்பிக்கை பிறக்கின்றதோ அதுபோல, வெளிச்சம் […]

வளமை தரும் வடமேற்கு

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Vijay G Krishnarau  Siva’s Vaasthu Planners Contact: 9841164648 கட்டடம் என்பது வெறும் மணல் செங்கலால் கட்டப்படும் உயிரற்ற ஜடப் பொருள் என்று நினைக்கக் கூடாது. அதுவும்கூட நமது வாழ்க்கையில் ஏற்படும் சுகங்களுக்கும் துக்கங்களுக்கும் ஏற்ப தனது சூழலை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. நாம் சந்தோஷமாக இருக்கும் போது நாம் வசிக்கும் வீடு மிகவும் ரம்மியமாக தோற்றமளிக்கும், அதுவே நாம் ஏதேனும் கவலையில் இருக்கும்போது அதே வீடு சோகமாக இருப்பதைப் போன்ற […]

தென்மேற்கும் அதன் குணங்களும் ! பகுதி-2

விஜய் ஜி கிருஷ்ணாராவ். SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி…  ஒரு கட்டிடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடம் தென்மேற்கு ஆகும். தென்மேற்கில் குறை ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்பொழுது தென்மேற்கில் அமைக்க கூடாத சில விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்க இருக்கின்றோம். அன்பார்ந்த வாசகர்களே… தென்மேற்கில் முக்கியமாக அமைக்கக்கூடாத அமைப்பு என்பது நீர்நிலைகள். நீர்நிலைகள் என்பது கிணறு, ஆழ்துளைக் […]

தென்மேற்கும் அதன் குணங்களும் !

விஜய் ஜி கிருஷ்ணாராவ்.    பஞ்ச பூதங்களின் சக்திக்கும் அதன் இயக்கத்திற்கும் ஏற்பவே இந்த பூமியானது செயல்படுகிறது. இந்த பூமியை இயக்குகிற பஞ்ச பூதங்களே இந்த பூமியில் வசிக்கும் (அ) வாழும் நம்மையும் இயக்குகிறது. பஞ்ச பூதங்கள் என்பது என்ன? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. மிகுதியும், குறைவும் நோய் செய்யும் என்பதினை போன்று இவை சரியான பாதையில் சரியாக வழிநடத்தாவிடில் நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் குறை செய்யும். மனிதன் […]

The simple remedy For vastu dosham kitchen vastu shastra

வாஸ்து குறையுள்ள சமையலறைக்கு எளிய பரிகாரம் Northeast kitchen : vastu shastra Part  – 1 | வடகிழக்கு மூலை சமையல் அறை : வாஸ்து சாஸ்திரம் பகுதி – 1 East-Center kitchen : vastu shastra Part – 2 | கிழக்கு மையம்  சமையல் அறை : வாஸ்து சாஸ்திரம் பகுதி – 2 Southeast kitchen : vastu shastra Part – 3 | தென்கிழக்கு சமையல் அறை […]

Will Dust And Cobweb Restrain Prosperity? vastu shastra tips

அதிர்ஷ்டத்தை தடுக்குமா தூசியும் – ஒட்டடையும்? வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்! Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel

புது கிணறு அல்லது போர்வெல் பூஜைமுறை | Rituals (poojas) to be undertaken before digging a well/borewell

பாத்ரும் எப்படி அமைய வேண்டும்? எந்த திசையை பார்த்து குளித்தால் நன்மை?

Written by Vijay Krishnarau G பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.   ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம். தென்கிழக்கு குளியலறை ஆரோக்யக் கெடுதியை உண்டாக்கும். குறைக்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்படுத்தும். கடன் சேரும். வருமானம் குறையும். வடகிழக்கு மூலையில் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »