Tuesday 4th March 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: இராசி பலன்கள்

குரு பெயர்ச்சி குபேரனாக்குமா?

Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao.  Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். 12.04.2022 அன்று குரு பகவான் தன் சொந்த இல்லமான மீன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த குரு பெயர்ச்சி யாருக்கெல்லாம் சாதகமாக பலனை தருவார் என்றால், முக்கியமாக ஜாதகத்தில் குரு பலமாக அமர்ந்து திசை நடக்கும் காலம் அதியோக பலனை தருவார். சிலர், குரு பகவான் ஜென்மத்தில் வந்துவிட்டது வனவாசம்தான், 3-இல் வந்துவிட்டது தொட்டது துலங்காது, […]

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG Phone Number: 98411 64648 மேஷம் – உங்கள் இராசிக்கு குரு பகவான் 13.11.2021 அன்று மகர இராசியில் இருந்து கும்ப இராசிக்கு அவிட்ட நட்சத்திரத்தில் பெயர்ச்சி பெற்றார். இராசிக்கு 11-இல் அமர்ந்த குரு, உங்கள் இராசிக்கு 3,5,7-ஆம் இடங்களை பார்வை செய்வதால், இத்தனை நாட்கள் இருந்த மந்த நிலை மாறி விறு,விறுப்புடன் செயல்பட துவங்குவீர்கள். புகழ் பெறும் செயல்களை செய்வீர்கள். பூர்வீக சொத்து வந்து சேரும். […]

குரு பெயர்ச்சி அதிக பெரும் பலன் யாருக்கு?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. இந்த ஆண்டு 13.11.2021 சனிக்கிழமை அன்று குரு பெயர்ச்சி நடந்தது. மகரத்தில் இருந்த குரு பகவான் கும்பத்தில் அருமையாக அமர்ந்தார். பொதுவாக குரு இருக்கும் இடத்தை விட பார்வை செய்யும் இடம் படு ஜோராக இருக்கும். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். இந்த அடிப்படையில் மிகுந்த யோகத் பெறுபவர்கள் ரிஷபம், கடகம், கன்னி ஆகிய இந்த மூன்று ராசி அன்பர்கள் பணத்தில் புரள்வார்கள். ஆம் ரிஷப […]

14/01/2021 மகர சூரியன் தை மாதம் நன்மையா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, அன்புள்ள பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உலகில் வறுமை ஒழியட்டும். நோய் நொடிகள் அகன்றோடட்டும். உலக மக்களை காத்திட அம்பாள் அருள் புரிய வேண்டும் என ஸ்ரீதுர்காதேவி உபாசகர் வேண்டுகிறேன். பிராத்தனை செய்கிறேன். சரி – இதுவரை பட்டதுபோதும். இனி எப்படி இருக்கப்போகிறது? என்று பார்த்தால், மகரத்தில் சூரியன், சனி, குரு, புதன் என நால்வரும் ஒன்றாக சேர்ந்து […]

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 – 2023

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் வாசகர்களுக்கு வணக்கம். கடந்த பதிப்பில் சனிப் பெயர்ச்சியால் மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம் இராசிகாரர்களுக்கு பெரிய பாதிப்பு தராது என்று கூறி இருந்தேன் அல்லவா?. இதன் முழு பலனை இப்போது சொல்கிறேன். பண்ணிரெண்டு இராசி அன்பர்களுக்கு சனிப் பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம். 27.12.2020 ஞாயிற்றுகிழமை காலை 05.22 AM மணிக்கு உத்திராடம் சூரியன் காலில் (சாரத்தில்) சனி […]

சனிப்பெயர்ச்சி சாதிக்குமா? சோதிக்குமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் ஆலயத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் 27.12.2020 அதிகாலை 5.22 மணிக்கு சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. பொதுவாக சனி என்றாலே, “சனி பகவான் என்ன செய்யப் போகிறாரோ? ஜோதிடர் சொன்னாரே.. உனக்கு அஷ்டம சனி என்று” இப்படி பலர் பயப்படுவது வழக்கம். பொதுவாக அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி ஏழரைச் சனி என்ன செய்யும்? எதை செய்ய விடாது […]

கார்த்திகை சூரியன் 16/11/2020 கேதுவுடன் சேருவதால் பாதகம் செய்யும்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. கார்த்திகை மாதம் 16/11/2020 அன்று கேது + சூரியன் இணைவதால் உலகளவில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. 16/11/2020 அன்று சூரியன் விருச்சிகத்தில் கேதுவுடன் சேரும்பொழுது உலகளவில் நோய் நொடிகள் தீவிரம் ஆகலாம். இனம்புரியாத நோய் கொடுப்பவன் கேது. அவனோடு சூரியன் இணைவதால் தீவிரம் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, உலகளவில் அரசியலில் குழப்பங்களும், தேவையில்லா பிரச்னைகளும் அரசாங்கத்தை ஆள்பவர்கள் சந்திக்க வேண்டி வரும். மக்களாகிய நாம் சமூக இடைவெளி, மாஸ்க் முக்கியமாக […]

இராகு-கேது பெயர்ச்சி – மனவேதனை தீருமா? மரண பயம் போகுமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, அன்பார்ந்த பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். நான் இராகு, கேது பெயர்ச்சி பற்றி ஏன் இப்படி தலைப்பு கொடுத்தேன் என்றால், கடந்த மார்ச் மாதம் முதல் என்ன ஆகுமோ? எப்படி போகுமோ நம் வாழ்க்கை? என்ற வேதனை, மனதில் ஒரு இனம் புரியாத பயம் அனைவருக்கும் இருந்து வருகிறது. நமக்கு பிடித்தவை, இதுவரை வெளியே சாப்பிட்டு வந்த உணவுகளை, பண்டங்களை கூட சாப்பிடக் […]

சார்வரி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்

Sri Durga Devi upasakar, Krishnarau VG.  பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். இந்த புத்தாண்டான சார்வரி வருடம் 14.04.2020 செவ்வாய் கிழமை பிறக்கிறது. மூலம் நட்சத்திரம், தனுசு இராசியில் சந்திரன் அமர்ந்து, மேஷத்தில் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் அமர்ந்து புத்தாண்டை துவங்குகிறார். சூரியன், சந்திரன் இரண்டும் கேது சாரத்தில் அமர்வதால் தெய்வ பக்தி அதிகரிக்கும். லக்கினம் துலாவாக வருவதால் நீதி, நேர்மை அதிகரிக்கும், குற்றம் குறைவதற்கு தண்டனைகள் உடனே அமுல்படுத்தபடும். லக்கினத்தில் சுகஸ்தானத்தில் செவ்வாய், குரு […]

குரு பெயர்ச்சி! ரிஷபம்-கடகம்-மகரம்… குரு பகவான் கொடுப்பாரா – கெடுப்பாரா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 வாக்கிய பஞ்சாங்க முறைபடி 28 அக்டோபர் 2019 திங்கள்கிழமை அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைபடி குரு பெயர்ச்சி 4-11-2019 திங்கள்கிழமை அன்று விருச்சிகத்தில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மூலம் நட்சத்திரத்தில் அதாவது கேது சாரத்தில் தனுசில் கேதுவுடன் அமர்கிறார். பலர் குரு 6-ல் வருகிறது, 8-ல் வருகிறது, 12-ல் வருகிறது என்று தேவையில்லா சஞ்சலம் அடைகிறார்கள். என்னிடமும் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »