Sunday 26th July 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிடம்

திருமணத்தை தடுக்கும் ஏழாம் இடமும், எட்டாம் இடமும்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  இன்று வேலை வாய்ப்பு, தொழில்துறையை விட திருமண விவகாரம் பூதகரமாக இருக்கிறது. இணையத்தை (INTERNET) திறந்தால் மரத்தில் இருக்கும் இலைகளைபோல் எத்தனையோ மேட்ரிமோனி வெப் தளங்கள் – திருமண தகவல் மையங்கள். ஒரு மேட்ரிமோனியில் மட்டும் பதிவு செய்யாமல் பல மேட்ரிமோனிகளிலும் பதிவு செய்துவிட்டு பல ஆண்டுகள் காத்திருந்தும் சிலருக்கு வரன்கள் அமைவதில்லை. ஜோதிட ரீதியாக அதற்கான காரணம் என்ன? பெண்களுக்கு “மாங்கல்ய ஸ்தானம்” என்று சொல்லக்கூடிய 8-ம் இடம் […]

ஐஸ்வர்யாராயை குழப்பும் ராகு!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஐஸ்வர்யா ராய் ஜாதகத்தை 19.03.2011 அன்று ஏற்கனவே கணித்து வெளியிட்டோம். அதில் தற்காலம் ராகு திசை நடப்பதால், மனக்குழப்பம் ஏற்படும் என்றும் உடல்நலனில் அதிகம் கவனம் தேவை என்றும் கணித்திருந்தோம். தனுசு இராசி, கன்னி லக்கினத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். தற்போது அவரின் ஜாதகப்படி ராகுவிடம் சிக்கி சஞ்சலப்படுகிறார். இவரின் ஜாதகத்தில் ஜென்மத்தில் இருக்கும் இராகு, சும்மா விடுவாரா? அரசனையும் ஆட்டிப் படைப்பவன் ராகு பகவான். அவனே தசாநாதனாகவும் இருப்பதால், […]

கனவுகளின் பலன்கள் வீடியோ- DREAMS PREDICTION Video

DREAMS PREDICTION PART – 1 – கனவுகளின் பலன்கள் பகுதி – 1 https://www.youtube.com/watch?v=CmXu_9v2RXc&feature=c4-overview&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA TIRED/WEAK IN DREAMS PART – 2களைப்பாக இருப்பது போல கனவு கண்டால் என்ன பலன் – பகுதி – 2 https://www.youtube.com/watch?v=tWqq5586ze8&feature=c4-overview&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA DREAMS ABOUT WATER PART – 3 – தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன் – பகுதி – 3 https://www.youtube.com/watch?v=pPt41RsUEjw&feature=c4-overview&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA DREAMS ABOUT IRON PART – 4 – இரும்பு கனவில் […]

சினிமா வசனகர்த்தாவாக வெற்றி பெறுபவர் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. லக்கினத்திற்கு 3-ம் இடம், எழுத்து துறை காட்டும் இடம். அந்த இடத்தில் புதன் அமர்ந்து அந்த புதனை குரு, சந்திரன், சூரியன், சனி பார்த்தாலும் வசனகர்த்தாக்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்கள். 3-ம் இடத்தில் புதன் இருப்பது அவசியம். 3-ம் இடத்தை புதன் நேர் பார்வையாக பார்த்தாலும் எழுத்தாளர் – வசனகர்த்தாக்களே! மேலும் ஜோதிட கட்டுரைகள் இங்கே.. Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: […]

டி.வி. காம்பயர் அல்லது ரேடியோ ஜாக்கியாக திகழ்பவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடம் வாக்கு ஸ்தானம் எனப்படும். இந்த 2-ம் இடத்தில் புதன் அமர்ந்து இருந்தாலும், 2-ம் இடத்தில் இருக்கும் புதனை சுபகிரகங்கள் எனப்படும் குரு, சந்திரன், சூரியன் பார்த்தாலும் அவர்கள் டி.வி. காம்பயர்களாக, ரேடியோ ஜாக்கிகளாக மக்கள் மத்தியில் புகழ் பெறுவார்கள். 2-ம் இடத்தை புதன் பார்த்தாலும் பலன் உண்டு! மேலும் ஜோதிட  கட்டுரைகள் இங்கே… Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology […]

எண்ணங்கள் ஈடேறுமா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவர் ஜாதகத்தில் லக்கினாதிபதி, தனாதிபதியுடன் அதாவது 2-ம் அதிபதியுடன் இணைந்து, லக்கினத்திற்கு 2,5,7,9,11-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பஞ்சமாதிபதியுடன் அதாவது 5-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தால் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, பாக்கியாதிபதியுடன் அதாவது 9-ம் அதிபதியுடன் சேர்ந்து, 2,5,9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். லக்கினாதிபதி, சுகாதிபதியுடன் அதாவது 4-ம் அதிபதியுடன் சேர்ந்து, 5-ல் அல்லது 9-ல் இருந்தாலும் எண்ணங்கள் ஈடேறும். ஆனால் – லக்கினாதிபதி 3,6,8,12-ம் அதிபதியுடன் […]

தந்திரமாக காரியம் சாதிப்பவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. சந்திரனோடு சூரியன் இணைந்து, லக்கினத்திலோ அல்லது 2.5.9.11-ல் இருந்தால் தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். சந்திரனை சூரியன் நேர் பார்வையாக பார்த்தாலும், தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள். புதன் லக்கினத்திற்கு 5-ல் அல்லது 9-ல் அமர்ந்து இருந்து, குரு சேர்க்கை அல்லது குரு பார்வை (நேர்பார்வை) பெற்றாலும் அந்த ஜாதகர்கள் தந்திரமாக காரியத்தை சாதித்து விடுவார்கள்! மூக்கின் மேல் கோபம் யாருக்கு? லக்கினத்தை செவ்வாய் பார்த்தாலும் அல்லது லக்கினத்தில் செவ்வாய் […]

சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்குபவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. லக்கினத்திற்கு ஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருந்தாலும், தனாதிபதி லக்கினத்தை பார்த்தாலும், லக்கினாதிபதியும், தனாதிபதியும் 11-ல் இருந்தாலும், லக்கினாதிபதியை குரு பார்த்தாலும், 9-க்குரிய கிரகம் 5-ல் இருந்தாலும் அத்தகைய ஜாதகர்கள் சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்கி விடுவார்கள். மேலும் ஜோதிட கட்டுரைகளுக்கு கிளிக் செய்யவும்… Send your feedback to: editor@bhakthiplanet.com For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga […]

யோகம் தரும் மனைவி ஜாதகம்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகம் அவரை வாழ்க்கையில் முன்னேற விடாமல் தரித்திரம் பிடித்துக்கொண்டு இருக்கிறதுபோது, அந்த நபரின் ஜாதகத்தை புரட்டி போட அவருக்கு அமையும் மனைவி ஜாதகத்தில், 7-க்குரியவன் 9-ல் இருந்தாலும், அல்லது 7-ம் இடத்திற்கு அதாவது களத்திர ஸ்தானத்திற்கு 2-ல், 5,9,11-க்குரிய கிரகங்கள் இருந்தாலும், 7-ம் இடத்திற்கு 5-ம் இடத்து அதிபதி உச்சம், ஆட்சி பெற்று இருந்தாலும் தரித்திரத்துடன் போராடியவன் மனைவியின் யோகத்தால் தன லாபத்துடன் வாழ்வான். மேலும் ஜோதிட கட்டுரைகளுக்கு […]

ஷேர் மார்க்கெட் யாருக்கு லாபம் தரும்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒரு ஜாதகத்தில் தனகாரகன் என்று சொல்லக்கூடிய குரு 6,8,12 வீட்டுக்குரிய கிரகத்துடன் சேராமல், 2,5,9,11-ல் இருந்தால் ஷேர் மார்க்கெட் மூலமாக லாபம் வரும். லக்கினத்திற்கு 2,5,9,11-ல் குரு, தனாதிபதியுடனோ, பஞ்சமாதிபதியுடனோ, பாக்கியாதிபதியுடனோ, லாபாதிபதியுடனோ இணைந்திருந்தால் யோகம் உண்டு. 5-ம் இடத்தில், 5-க்குரியவன் அமர்ந்து அவன், குரு பார்வை பெற்றாலும் ஷேர் மார்க்கெட்டில் தனலாபம் உண்டு. தொடர்பான கட்டுரை… ஷேர் மார்க்கெட்டில் பணத்தை அள்ள முடியுமா? மேலும் ஜோதிட கட்டுரைகளுக்கு கிளிக் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »