Sunday 5th May 2024

தலைப்புச் செய்தி :

ஐஸ்வர்யாராயை குழப்பும் ராகு!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai

ஐஸ்வர்யா ராய் ஜாதகத்தை 19.03.2011 அன்று ஏற்கனவே கணித்து வெளியிட்டோம். அதில் தற்காலம் ராகு திசை நடப்பதால், மனக்குழப்பம் ஏற்படும் என்றும் உடல்நலனில் அதிகம் கவனம் தேவை என்றும் கணித்திருந்தோம்.

தனுசு இராசி, கன்னி லக்கினத்தில் பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். தற்போது அவரின் ஜாதகப்படி ராகுவிடம் சிக்கி சஞ்சலப்படுகிறார். இவரின் ஜாதகத்தில் ஜென்மத்தில் இருக்கும் இராகு, சும்மா விடுவாரா? அரசனையும் ஆட்டிப் படைப்பவன் ராகு பகவான். அவனே தசாநாதனாகவும் இருப்பதால், உடல் அளவிலும், மனதளவிலும் வேதனை கொடுப்பான். ஆகவேதான் குடும்ப சூழ்நிலை பாதிக்கிறது.

aishwarya raiபொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் 2-ம் இடத்தில் சூரியன் இருந்தாலே குடும்பத்தில் பிரச்சனையை உருவாக்குகிறது. ஐஸ்வர்யா ராய் ஜாதகத்திலும், கன்னி லக்கினத்திற்கு 2-ல் சூரியன் அமைந்துள்ளார்.

சரி. தற்போது அவரின் பிரச்சனை தீருமா என்றால் 18.06.2014வரை பிரச்சனை நீடிக்கும். பிறகு சுமுகம் காணும். அதுவரையில் அவர் தன் உடல்நலனிலும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆண்டியானாலும், அரசனானாலும் கிரகங்களின் பிடியில் அல்லோலபட வேண்டும்!

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech