
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகம் அவரை வாழ்க்கையில் முன்னேற விடாமல் தரித்திரம் பிடித்துக்கொண்டு இருக்கிறதுபோது, அந்த நபரின் ஜாதகத்தை புரட்டி போட அவருக்கு அமையும் மனைவி ஜாதகத்தில், 7-க்குரியவன் 9-ல் இருந்தாலும், அல்லது 7-ம் இடத்திற்கு அதாவது களத்திர ஸ்தானத்திற்கு 2-ல், 5,9,11-க்குரிய கிரகங்கள் இருந்தாலும், 7-ம் இடத்திற்கு 5-ம் இடத்து அதிபதி உச்சம், ஆட்சி பெற்று இருந்தாலும் தரித்திரத்துடன் போராடியவன் மனைவியின் யோகத்தால் தன லாபத்துடன் வாழ்வான். மேலும் ஜோதிட கட்டுரைகளுக்கு […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒரு ஜாதகத்தில் தனகாரகன் என்று சொல்லக்கூடிய குரு 6,8,12 வீட்டுக்குரிய கிரகத்துடன் சேராமல், 2,5,9,11-ல் இருந்தால் ஷேர் மார்க்கெட் மூலமாக லாபம் வரும். லக்கினத்திற்கு 2,5,9,11-ல் குரு, தனாதிபதியுடனோ, பஞ்சமாதிபதியுடனோ, பாக்கியாதிபதியுடனோ, லாபாதிபதியுடனோ இணைந்திருந்தால் யோகம் உண்டு. 5-ம் இடத்தில், 5-க்குரியவன் அமர்ந்து அவன், குரு பார்வை பெற்றாலும் ஷேர் மார்க்கெட்டில் தனலாபம் உண்டு. தொடர்பான கட்டுரை… ஷேர் மார்க்கெட்டில் பணத்தை அள்ள முடியுமா? மேலும் ஜோதிட கட்டுரைகளுக்கு கிளிக் […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஐ.டி. நிறுவனங்களை பற்றி கூற வேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தை வைத்து கூற வேண்டும். தற்சமயம், 05.10.2013 முதல் செவ்வாய் சிம்மத்தில் இருக்கிறது. சிம்மத்தில் இருந்து கன்னி இராசி, துலா இராசி, விருச்சிக இராசி ஆகியவற்றை கடந்து தனுசு இராசிக்கு செவ்வாய் போகும்வரை ஐ.டி. நிறுவனங்களுக்கு சற்று சோதனையான நேரம்தான். அதாவது, 05.10.2013 முதல் 15.10.2014வரையிலான காலகட்டம். மேற்கண்ட தேதிவரையிலான காலகட்டம் ஐ.டி.துறைக்கு தெளிவில்லாத காலகட்டம். ஆகவே, ஐ.டி.துறை பணியில் […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau அமெரிக்க அதிபர் திரு. பராக் உசேன் ஒபாமா (Barack Hussin Obama) 04.08.1961-ஆம் ஆண்டு, மாலை 07.24 மணிக்கு, அமெரிக்காவின் Honolulu என்ற ஊரில் ரிஷப இராசி, மகர லக்கினம், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். மகர லக்கினத்தில் குரு, சனி இணைந்து “வசுந்தர யோகம்” தருகிறார்கள். தன-குடும்ப ஸ்தானத்தில் கேது, பஞ்சமத்தில் சந்திரன், 6-ல் சுக்கிரன் மற்றும் சப்தமத்தில் சூரியன், புதன் இணைவு, “புத ஆதித்யாய யோகம்” உண்டாக்கியது. இதன் […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பலன் என்பது திருமணத்தை பற்றி கூறும் பலனாகும். அதாவது ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ திருமண பேச்சு தொடங்கும்போது, பெண்ணுக்கும், ஆணுக்கும் குரு பலன் வந்துவிட்டதா? என்றுதான் கேட்பார்கள். காரணம், குரு பலன் இல்லையென்றால் திருமண பேச்சு பேச்சோடுதான் இருக்கும். மற்றபடி எந்த முன்னேற்றமும் தெரியாது. அதையும் மீறி ஒருவேளை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக அமைந்துவிடும். அதுவே குரு பலன் வந்துவிட்டால் திருமண […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி : வணக்கம் ஐயா, 2014-ல் எனக்கு சனி திசை ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் நான் வீடு வாங்குவேனா? -அருள்குமார் ராஜாராமன் பதில்: உங்கள் ஜாதகப்படி லக்கினத்திற்கு சுகாதிபதி சனி திசை நன்மை தரும். சனி, பாக்கிய ஸ்தானமான 9-ல் இருப்பதால், வீடு அமையும் யோகம் உண்டு. கேள்வி : நான் தொடர்ந்து பக்தி பிளானட் பார்த்து வருகிறேன். இதில் உள்ள தகவல்கள் […]

Written by Vijay Krishnarau G பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம். தென்கிழக்கு குளியலறை ஆரோக்யக் கெடுதியை உண்டாக்கும். குறைக்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்படுத்தும். கடன் சேரும். வருமானம் குறையும். வடகிழக்கு மூலையில் […]

Written by NIRANJANA நவகிரகங்களில் பலம் வாய்ந்தது இராகுவும், கேதுவும். ஜோதிட கணிப்புக்கு உரிய ஒன்பது கிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் இராசி மண்டலங்களில் சொந்தமான வீடு உண்டு. இதில், இராகு-கேதுக்கு தனியாக வீடு என்பது இல்லை. அதுபோல, கிழமை என்று எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிழமைக்கு உரியதாக இருக்கிறது. இதிலும், இராகு- கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், இராகு-கேதுவின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு நாட்களிலும் […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழக் கூடாது என்பார்கள். பிறர் உழைப்பில் வாழ்வது என்பது தேய்பிறைபோல் வாழ்க்கையே சுருங்கி விடும். முன்னேற்றம் இருக்காது. நம்முடைய உழைப்பு என்பது வளர்பிறை போன்றது. அது என்றும் பிரகாசமாக காட்சியளிக்கும். உழைப்பாளி யாரிடத்திலும் கை ஏந்துவதில்லை. ஆனால். பலர் உழைப்பு உழைப்பு என்று இருந்தாலும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று அவர்களுக்கு உழைப்புக்கேற்ப பிழைக்க தெரியவில்லை. இரண்டாவது, […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 16.08.2013 அன்று “சீறி பாயும் கடக செவ்வாய்” என்ற தலைப்பில் யுத்த கிரகமான செவ்வாய்-சனி பார்வையால் விபத்துக்கள், நில நடுக்கம், வெள்ளப்பெருக்கு, அரசியல் குழப்பங்கள் நிகழக்கூடும் என்று எழுதி இருந்தேன். அவ்வாறே சில நிகழ்வுகள் நடைப்பெற்று வருகிறது. இப்போழுது, 06.09.2013 (வெள்ளிக்கிழமை) முதல், சுக்கிரன், துலா இராசியில் சஞ்சாரம் செய்கிறான். துலாவில் சனி, இராகு, சுக்கிரன் கூட்டணியாக இருந்து, கடக்கத்தில் இருக்கும் செவ்வாயின் பார்வை பெறுகிறார்கள். யுத்த மேகங்கள் கூடிவிட்டன. […]