பெருத்த தன வந்தன் யார்? லக்கினாதிபதி, லக்கினத்திற்கு 2-க்குரியன் இணைந்து 9,11-ல் இருந்தாலும், 5, 10-ல் இருந்தாலும் பெருத்த தனவான். மிராசுதாரர் அதிக அளவில் நிலங்களுக்கு சொந்தகாரர் யார்? லக்கினத்திற்கு 10-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு எங்கு பார்த்தாலும் நிலங்கள் இருக்கும். பல வீடுகளுக்கு சொந்தகாரர் யார்? லக்கினத்திற்கு 4-க்குரியவனும், 9-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால் பல வீடுகளுக்கு சொந்தகாரர் ஆவார். படிப்பு இல்லை ஆனால் பணக்காரர் யார்? ஜாதகத்தில் புதன் கெட்டு, 5-க்குரியவனும், 9-க்குரியவனும் இணைந்து […]
ஏற்றம் தரும் எண்கணிதம்
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. எப்படி இருக்கும் ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு ? 14.04.2017 வெள்ளிக்கிழமை சித்திரை பிறக்கிறது. இந்த சித்திரை ஆண்டு ஹேவிளிம்பி ஆண்டு என அழைக்கப்படுகிறது. துலா இராசி, விசாக நட்சத்திரத்தில் பிறக்கும் ஹேவிளிம்பி அருமையாக இருக்கும். இவ்வாண்டில் தொழில்கள் அனைத்தும் வளர்ச்சி பெறும். கல்வி திட்டங்களில் சில மாற்றங்கள் கொடுக்கும். அரசாங்கத்தில் உத்தியோகம் செய்பவர்கள் இடமாற்றம் பெறுவார்கள். மழைக்கு பஞ்சம் இருக்காது. அன்னிய நாட்டினர் அத்துமீறும் பிரச்னைகள் ஒடுக்கப்படும். வெளிநாட்டில் […]
செய்வினை என்றால் என்ன?. முன்ஜென்ம வினையால் எதிரிகளை பெற்று, இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் துன்பமே செய்வினை. நாம் செய்த வினையால் நம்மை வீழ்த்த எதிரி எடுக்கும் ஆயுதம் செய்வினை. ஒருவருடைய முன்னேற்றத்தை தடுப்பது செய்வினை. ஒருவரின் உடல்நலனை வருத்தச் செய்வது, குடும்பத்தில் நிம்மதியை கெடுப்பது, வருமானத்தை தடை செய்வது, மனநிம்மதி இல்லாமல் செய்வது இவை செய்வினையின் நோக்கங்களாக இருக்கிறது. இதனை செய்வினை பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள். இந்த செய்வினையானது எல்லோரையும் பாதிக்குமா?. இதுதான் கேள்வி. ஒருவரின் ஜாதகத்தில் […]
சென்னை : இன்று (10.03.2017) குரு அதிசார வக்கிரம் நிவர்த்தி பெற்று, கன்னி இராசிக்கே பின்னோக்கி சென்று அமர்ந்தார். குருதான் ஒருவரை புகழ், கீர்த்திக்கு ஆளாக்கும் கிரகம். பொன்னவன் என்று அழைக்கப்படும் குரு ஒருவனை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். அந்த குரு பகவான் இன்று (10.03.2017) வெள்ளிக்கிழமை துலா இராசியில் இருந்து கன்னி இராசிக்கு பின்னோக்கி சென்று அமர்ந்துவிட்டார். இதில் – யாருக்கு நன்மை? யாருக்கு பலன் பலன் குறைவு தருவார்? என்று பார்த்தால், மேஷம், […]
சென்னை : சூரியன் மீன இராசிக்குள் 14.03.2017 அன்று பிரவேசிக்கிறது. அன்று முதல் சுக்கிரனோடும், புதனோடும் சேருவதாலும் மிக கன மழைக்கு வாய்ப்பு அதிகம் உண்டு. 08.05.2017வரை மழைக்குரிய கிரக சஞ்சாரங்கள் இருக்கிறது. குறிப்பாக. 14.03.2017-இல் இருந்து 14.04.2017வரையிலான காலகட்டத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சுக்கிரன் நீருக்கு அதிபதி. சுக்கிரன் மீன இராசியில் உச்சம் பெற்று 29.05.2017 பிறகுதான் மேஷ இராசிக்கு செல்லும். ஆகவே மேற்குறிப்பிட்ட காலங்கள் கனமழைக்கு வாய்ப்புள்ள காலங்களாகும். Beware, heavy rains […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau How will this Sani Transit be? According to Thiruganitha panchangam, Sani, Saturn, moves from Vrischika rasi to Dhanush rasi at 7.55 pm on 26th January 2017. We will now examine how this peyarchi, movement, affects each rasi. We will also explain in detail the kind of pariharam, redemptory ritual, that members […]
சனிப்பெயர்ச்சி 2017 – 2020 ராசி பலன்கள் | SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN சனிப்பெயர்ச்சி 2017 – 2020 ராசி பலன்கள்: மேஷ ராசி | SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN MESHA RASI — ARIES. சனிப்பெயர்ச்சி 2017 – 2020 ராசி பலன்கள்: ரிஷப ராசி | SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN RESHABA RASI – TAURUS […]
2017 Numerology Predictions | Birth Date 1,10,19,28 | 2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 1,10,19,28 2017 Numerology Predictions | Birth Date 2,11,20,29 | 2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 2,11,20,29 2017 Numerology Predictions | Birth Date 3,12,21,30 | 2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 3,12,21,30 2017 Numerology […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) முதல் வியாழக்கிழமை (23.12.2016)வரை சந்திரன் சஞ்சாரம் நன்மை செய்வதாக தெரியவில்லை. வருகிற ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்வரை சந்திரன் இராகு, கேது கிரகங்களாலும், செவ்வாய், சனி பார்வையாலும் பாதிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் மழை பெய்யும். சில இடங்களில் கனத்த மழையாக இருக்கும். உலகளவில் சில இடங்களில் நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு ஏற்படும். சந்திரன், இராகுவடன் சேருவதால் அரசியலில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. Read in ENGLISH Version […]