Friday 22nd March 2019
Breaking News:
இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 !     Horoscope Consultation for 3 Questions Rs.199 only. Click Here for Details. உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற கட்டணம் ரூ.199 மட்டுமே. விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.    சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் !    தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?    ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019 விரிவான பலன்கள்    பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?    தென்மேற்கும் அதன் குணங்களும்! வாஸ்து கட்டுரை.    குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Guru Peyarchi Palangal 2018-2019    எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?    மனநிம்மதி இல்லாதவர்கள் யார்? ஜோதிட கட்டுரை!    திருமண தடை ஏன்?

அதிசார வக்கிர குரு நன்மை தருமா?

சென்னை : இன்று (10.03.2017) குரு அதிசார வக்கிரம் நிவர்த்தி பெற்று, கன்னி இராசிக்கே பின்னோக்கி சென்று அமர்ந்தார். குருதான் ஒருவரை புகழ், கீர்த்திக்கு ஆளாக்கும் கிரகம். பொன்னவன் என்று அழைக்கப்படும் குரு ஒருவனை புகழின் உச்சிக்கே கொண்டு செல்லும். அந்த குரு பகவான் இன்று (10.03.2017) வெள்ளிக்கிழமை துலா இராசியில் இருந்து கன்னி இராசிக்கு பின்னோக்கி சென்று அமர்ந்துவிட்டார்.

இதில் –

யாருக்கு நன்மை? யாருக்கு பலன் பலன் குறைவு தருவார்? என்று பார்த்தால், மேஷம், துலா, கும்ப இராசிகளுக்கு சற்று பலனை குறைத்து தருகிறார். மற்ற இராசிகாரர்களுக்கு நன்மையே உண்டாக்குவார். துலா இராசி, கும்ப இராசிகாரர்கள் உடல்நலனில் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையில்லா பிரச்னைகளை இழுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். மிதுன இராசிகாரர்கள் வாகனம் ஓட்டும் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். விருச்சிக இராசிகாரர்களுக்கு 12-ம் இடத்தில் குரு இருந்தாலும், சுகஸ்தானத்தில் இருந்த கேதுவை பார்வை செய்து பாதகம் தராமல் செய்த குரு, 11-ம் இடத்திற்கு சென்று இப்போது கேதுவை பார்வை செய்யாமல் போனதால், விருச்சிக இராசிகாரர்களுக்கு வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதேபோலதான் கும்ப இராசிகாரர்களுக்கு குரு பார்வை ஏற்படாமல் போனதால் ஜென்ம கேது உடலளவில் சிறு,சிறு பிரச்னை உண்டாக்கும்.

ஆகவே –

இந்த வக்கிர குரு, கன்னியில் இருந்து சுக்கிரன் பார்வை பெற்றதால், ஷேர் மார்கெட், நவதானியங்கள், காய்கறி போன்ற உணவு பொருட்களின் விலை ஏற்ற-இறக்கமாகவும், நிரந்தரம் இல்லாமல் இருக்கும். குறிப்பாக, ஷேர் மார்கெட் திடீர் என்று சரிவு பெறும். அயல்நாட்டில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு வேலையில் சற்று பாதிப்பு ஏற்படுத்தவும் செய்யும். மழைக்கு பஞ்சம் இல்லை. பொதுவாக, பெண்களுக்கு சற்று நிம்மதியற்ற தன்மையை உருவாக்கும். சுப குருவை, அசுப சுக்கிரன் பார்வை செய்வது, பெண்கள் சற்று சிரமப்பட்டு காரியங்களை சாதிக்க வேண்டியதாக இருக்கும்.

கலை ஈடுபாட்டில் உள்ளவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும். பொதுவாக, அதிசார குரு, சோதனையும் செய்வார், சாதனையும் புரிய வைப்பார். ஸ்ரீதுர்காதேவி அருளால் அனைவரும் சுபிட்சமாக வாழ பிராத்தனை செய்கிறேன்.

English Version :

Will Athisaara vakra Guru bestow benefits

Today, the Tenth of March 2017, Guru, on the completion of the Athisaara vakra nivarthi cycle, has gone backwards to reside in Kanni rasi. Guru is the planet who bestows on us fame. Guru, who is said to have the golden touch, can take us to the heights of fame. Today, Friday, the Tenth of March, the same Guru takes the reverse route from the Tula rasi to the Kanni rasi.

So let us now consider as to whom Guru is going to bestow more benefits and who will be benefitted less? It will be seen that Guru bestows slightly less benefits on those who come under the Mesha (Aries), Tula (Libra) and Kumbha (Aquarius) rasi. But he showers benefits on all the other rasis. Those belonging to the Tula and Kumbha rasis should take extra care of their health. Do not involve yourselves in needless controversies. Minding your own business should be your watchword.

It is absolutely essential that those under the Mithuna (Gemini) sign should be careful while driving or riding in vehicles. Those under the Vrischika (Scorpio) sign should ensure that they do not fall a prey to stomach ailments. The reason: Guru was in the Twelfth house, the suka-sthanam, with his aspect on Ketu, and, ensured that nothing untoward happened. Now, since he is in the Eleventh house, those in the Vrischika rasi could face stomach problems.

Much in the same way, people in the Kumbha rasi might face minor health problems, as Guru no longer aspects Janma Ketu.

Summing up, we can say:

Sukra (Venus) now aspects Guru in Kanni. As a result, there will be fluctuation and lack of stability, that is, ups and downs in the share-markets and in the prices of food products, like grains and vegetables. The share-market, especially, could see a sudden fall. Indians living abroad could face problems in the workplace. There will be no shortfall in rains. Women too could face a somewhat unstable situation. Since the inauspicious Sukra aspects the auspicious Guru, women will have to take extra pains to achieve their objectives.

There could be differences of opinion among those in the field of arts. In general, Athisaara Guru will pose problems and also enable you to achieve success.

I pray that, with the grace of Sri Durga Devi, all of you will lead a prosperous life.

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Loading

Naidu Community Matrimony
Free Register For Naidu Community REGISTER NOW
www.manamakkalmalai.com

Ads by bhakthiplanet.com

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2019. All Rights Reserved.| designed & developed by Green Site Tech