Sunday 20th September 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிட சிறப்பு கட்டுரைகள்

கருணை செய்யும் “கர“ வருடம்

கணித்தவர், V.G.கிருஷ்ணாராவ் (98411 64648)   சித்திரை மாதம் 1-ம் தேதி ஆங்கிலம் 14.04.2011. வியாழ கிழமை கர வருடம் மகம் நட்சத்திரம், மிதுன லக்கினம் சிம்ம இராசியில் பிறக்கிறது. நம் இநதியாவின் புகழ் ஜெகம் எங்கும் பரவ போகிறது. மக நட்சத்திரத்தில் ஆண்டு பிறப்பதால் நம் நாட்டை ஜெகமே அன்னர்ந்து பார்க்க போகிறது. லக்கினத்திற்கு 4-ல் சனி. அதை செவ்வாய்,குரு,புதன் பார்வை செய்வதால் தொழில் துறையில் பெரும் முன்னேற்றம் உண்டு. ரியல் எஸ்டேட் வியபாரம் கொடி […]

பிள்ளைகள் பட்டப் படிப்பு படிப்பார்களா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பிள்ளைகள் பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்று பெரிய உத்தியோகத்திற்கு போக வேண்டும் என்று எண்ணாத பெற்றோர்கள் உண்டா ?. அப்படி எண்ணியதை போல பிள்ளைகள் பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்று பட்டதாரி ஆவார்களா? எண்ணிய எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால் பிள்ளைகளின் ஜாதகத்தில் 4-ம் இடம் 9-ம் இடம் பலமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், வாத்தியார் பிள்ளையாக இருந்தாலும் வாத்துதான். 4 -ம் இடம் […]

ஜோதிகாவின் மகள் ஜாதகம்

பெயர் – தியா பிறந்த தேதி – 10.8.2007 பிறந்த நேரம் – 21.22 P.M. பிறந்த இடம் – சென்னை இராசி – மிதுனம் இலக்கினம் – மீனம் நட்சத்திரம் – புனர்பூசம், 2-ம் பாதம் தற்போது நடக்கும் திசை,புக்தி – குரு திசை சுக்கிர புக்தி – 11.07.2011 வரை. பிறகு சூர்ய புக்தி – 28.04.2012 வரை. குழந்தை தியாவின் ஜாதகத்தில் மீன லக்கினம் மிதுன இராசி. மீன லக்கினத்தில் பிறந்தவர்கள் துருதுரு […]

ஐஸ்வர்யாராய் ஜாதகம் என்ன கூறுகிறது?

ஐஸ்வர்யா ராய் ஜாதகம் நீங்கள் யோகவான்களா..? பகுதி தொடர்ச்சி…. Astrologer, V.G. Krishna rau E-Mail: astrokrishnarao@gmail.com பிறந்த தேதி 01.11.1973  நடப்பு இராகு திசை – குருபுத்தி 05.09.2012 வரை  ஐஸ்வர்யாராய் ஜாதகத்தில் கன்னி லக்கினம் தனுசு இராசி. இவர் உலகபுகழ் பெற்றதற்கு ஜாதகரீதியான காரணம் என்ன?  பொதுவாக ஒரு ஜாதகத்தில் சனி 10-ல் இருந்தால் அல்லது 10-ம் இடத்தை பார்த்தால் உலகபுகழ் உண்டு. இவரின் லக்கின அதிபதி புதன் மூன்றாம் இடத்தில் உள்ளார். கீர்த்தி […]

நீங்கள் யோகவான்களா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒரு ஜாதகத்தில் ஆண்டியையும் அரசனாக்குவது 5-ம் இடம். இந்த இடத்தை பூர்வீக புண்ணியஸ்தானம் என்று கூறுவார்கள். ஒருவன் பெயரும் புகழுமாக இருந்தால், “அவன் புண்ணியம் செய்தவனய்யா“ என்று கூறுகிறார்கள்.  ஆம்… புண்ணியம் செய்து இருந்தால், அதாவது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் யோகசாலியாக இருப்பான்.  சரி… போன ஜென்மத்தில் அவன் புண்ணியம் செய்தவன் என்று எப்படி தெரியும்?  இது அருமையான கேள்வி. ஒரு ஸ்கேன் ஒரு […]

உஷார்… நில நடுக்கம் சுனாமி – உஷார்

BHAKTHI PLANET – ல் நாங்கள் ஏற்கனவே மார்ச்1-ம் தேதி கிரகங்களை இராசிகட்டத்தில் காண்பித்து உலகில் பல நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையும் என்று கூறி இருந்தோம். அதை போலவே ஜப்பான் நேற்று (11-3-2011) இயற்கை சீற்றத்தால் பெரும் இழப்பை அடைந்துள்ளது.  இது இனி தொடருமா – முடியுமா?  கிரக கணிப்பின்படி வரும் மார்ச் 15- ம் அன்று மீனத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அன்று முதல் சீற்றங்கள் அதிகம் ஆகும். செவ்வாய் மீனத்தில் இருந்து மேஷம் […]

யுத்தம் – கிரகயுத்தம் 10-5-2011 வரை செவ்வாய் சஞ்சாரத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

வி.ஜி.கிருஷ்ணா ராவ் (ஸ்ரீதுர்கை உபாசகர்) இந்த கிரக சஞ்சாரத்தை  “கிரகயுத்தம்“ என்கிறது ஜோதிட சாஸ்திரம். பொதுவாக சூரியன் – செவ்வாய் இணைந்தாலோ நேர் பார்வை செய்தாலோ அது “கிரகயுத்தம்“ ஆகிறது. இதனால் உலகில் அநேக இடங்களில் எப்போதும் கலவரங்கள் நடக்கலாம் – இயற்கை சீற்றங்கள் நிகழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அரசாங்கத்தின் அதிபதி. அவன் செவ்வாயோடு இணைந்தால் அரசாங்கத்திற்கு அவதிகள் பல நேரலாம். பெரும் தலைவர்களுக்கு இது சோதனையான காலம். இன்னும் கூற வேண்டும் என்றால் புரட்சி […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »