Sunday 20th September 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிட சிறப்பு கட்டுரைகள்

கண் பார்வை குறைவுக்கு சூரியன் காரணமா?

G.Krisshnarao, Astrologer பொதுவாக ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் வலிமைமிக்கது. அதில் முதன்மையானது சூரியன். லக்கினம் என்பது விதி. சந்திரன் மதி. சூரியன் கதி என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது யாராவது துன்பகரமாக பாதிக்கப்பட்டால், “அவன் கதியை பார்த்தீர்களா?” என்கிறோமே, இந்த நிலைக்கு காரணம் ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்படுவதால்தான். நம் இந்திய ஜோதிடத்தில் சந்திரனை கொண்டு பலன் அறிவது போல, மேலை நாடுகளில் சூரியனை வைத்து பலன் அறிவார்கள். சூரியமேடு, சூரியரேகை நன்றாக இருந்தால் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும், […]

பூர்வ புண்ணிய யோகம்

பூர்வ புண்ணியம்படி என்றால் முன் ஜென்மவினைப்படி என்று பொருள். பதவி என்றால், நீதிபதி பதவி, வக்கீல் பதவி, மருத்துவர் பதவி, எம்.எல்.ஏ. பதவி, அமைச்சர் பதவி என்று மட்டுமல்ல. ஒருவர் அடுத்தடுத்து முன்னேறி செல்கிற நிலைக்கும் “பதவி” என்றுதான் அர்த்தம்.

நல்ல மருமகன் அமையும் யோகம்

V.G.Krishnarau, Astrologer பெற்றோர்களின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 11-ம் இடம் மருமகள் (அ) மருமகனை பற்றி அறியும் இடம். இந்த 11-ம் இடத்தில் சனி, ராகு, கேது செவ்வாய், சூரியன் இருந்தாலும் அல்லது குரு பார்வை இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கு அமையும் மருமகளோ, மருமகனோ தங்கள் மனம் போன போக்குபடிதான் நடப்பார்கள். அவ்வளவாக அனுசரிக்கும் தன்மை அவர்களிடம் இருக்காது. தங்கமான மருமகன் (அ) மருமகள்   பெற்றோரின் ஜாதகத்தில் 11-ல் குரு, புதன், சுக்கிரன், சந்திரன் இருந்தாலும், அவர்களை […]

செவ்வாய்-சனி சிறப்பும் சேர்க்கையும் பரிகாரமும் !பகுதி-1

V.G.Krishnarau,Astrologer-Chennai நவகிரகங்களில் ஒவ்வொன்றும் தனக்குரிய பலன்களை ஒரு ஜாதகருக்கு தந்துக்கொண்டிருக்கிறது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பின்படிதான் ஒருவரின் வாழ்க்கை நிலை அமைகிறது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சி காலத்தில் தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தையை நல்லநேரம் பார்த்தும் பிரசவம் செய்கிற மருத்துவ வளர்ச்சி வந்துவிட்டதாக இருந்தாலும், ஒரு குழந்தையானது எந்த தாய்க்கு எந்த ஊரில் எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதை இறைவன் முன்கூட்டியே தீர்மானித்து இருக்கிறான். நாம் நினைத்த நேரத்தில் குழந்தை பிறந்துவிட்டது என நாம் […]

கண்டத்தை வெல்லும் நீலகண்டன் மந்திரம்

V.G.Krishnarau ஒரு ஜாதகத்தில் மோச்சதிசை, கண்டதிசை, மாரகதிசை வந்துவிட்டால், அதாவது. லக்கினத்திற்கு 2-க்டையவன் 7-க்குடைவன் பலம் இல்லாமல் இருந்தால், 11-க்குடையவன் திசை நீசம் பெற்று அல்லது நீச்சனுடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர்களுக்கு அந்த திசைகள் நடக்கும் போதும், கோச்சாரத்தில் ராகு அல்லது கேது ஜென்மத்தி்ல் இருக்கும் போதும், அவர்களுக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மரண வாசல்வரை நிறுத்திவிடும். இதற்கு பரிகாரம் இவர்கள் இதிலிருந்து தப்பிக்க மார்க்கண்டேயன்  வழியை பின்பற்ற வேண்டும். மார்க்கண்டேயன் தன்னை பிடிக்க வந்த யமனிடம் […]

தொழில் அமையாத ஜாதகம்

V.G.Krishnarau, Astrologer ஒரு ஜாதகத்தில் பதவியை குறிக்கும் இடம் 10-ம்இடமாகும். அதாவது தொழில் துறையை குறிக்கும் இடம் இது. இந்த 10-ம் இடம் நன்றாக அமைந்தால்தான் நிரந்தரமான தொழில் அமையும். 10-ம் இடத்தில் கேது இருந்தால் அதாவது கேது மட்டும் பத்தாம் இடத்தில் தனித்து இருந்தால், தொழில் துறைக்கும் உத்தியோகத்திற்கு தாளம் போட வேண்டும். நல்ல வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அப்படி கிடைத்தாலும் அந்த வேலையில் நீடித்து இருப்பாரா என்றால் சந்தேகம்தான். சோம்பலாக இருப்பார். […]

புத்திர பாக்கியம் தடை ஏன்?

V.G.Krishnarau, Astrologer ஒரு ஜாதகத்தில் பூர்வீக புண்ணியஸ்தானம் என்று கூறப்படும் புத்திரஸ்தானம் பலம் பெற்று அமைந்தால் அந்த ஜாதகருக்கு புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு. அதாவது புத்திரஸ்தானம் என்பது 5.-ம் இடம். இந்த இடம் அருமையாக அமைந்தால் புத்திரர் பிறப்பது மட்டும் அந்த குழந்தைக்கு நல்ல புகழுடன் வாழ்க்கை அமையும். 5-ம் இடத்தில் கேது, ராகு,சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமைந்தால் பூர்வ புண்ணியம் தரும் இடம் பலவீனம் அடைகிறது. அவ்வாறு இருக்கும் ஜாதகத்தில் புத்திர […]

கண் திருஷ்டி யாரை பாதிக்கும்?

Astrologer, V.G.KrishnaRau கண் திருஷ்டி. ஒருவரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை தடுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அவர்களை நோய்கள் அதிகம் தாக்கும். எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை பாதிப்பு செய்யாது. அதை போலவே கண் திருஷ்டி எனபது எல்லோரையும் தாக்காது. யாரை தாக்குகிறது என்றால் – லக்கினாதிபதி, சுகாதிபதி. இராசியாதிபதி அதாவது ஒன்று மற்றும் நான்காம் இடம், சந்திரன் அமர்ந்த இடம் இவைகள் பாவகிரகங்கள் என்று கூறும் சூரியன்,சனி,செவ்வாய்,இராகு – கேது பார்த்தால் அல்லது […]

ரிஷப ராசியில் பிறந்த ஜாக்கிசான் ஜாதக பலன்கள்

V.G.KrishnaRau, Astrologer. நாம் இந்த பகுதியில் புகழ் பெற்றவர்களின் ஜாதகங்களை பார்த்து வருகிறோம். ஏன் புகழ் பெற்றவர்களின் ஜாதகங்களை மட்டும் பார்க்கிறோம் என்றால், இந்த உலகத்தில் எத்தனையோ கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொருவரும் பல்வேறு துறைகளில் இருப்பார்கள். அதில் எத்தனையோ பேர் முன்னேற்றமே இல்லாமல் கூட இருப்பார்கள். அதற்காக அவர்கள் சோர்ந்து துவண்டு விரக்தி அடைய கூடாது என்பதற்காகதான், வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் ஜாதகங்களை நாம் ஆராய்ச்சிக்கு எடுத்து பார்க்கிறோம். இவர்களின் ஜாதகத்தில் உள்ள […]

அடங்காத மனைவி யாருக்கு?

Astrologer, V.G.Krishnarau, (M) 98411 64648 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பெரியோர் கூறுவார்கள். இது உண்மைதான். நாம் என்னதான் முயன்றாலும் நல்ல மனைவி அமைய வேண்டும் என்று தேடினாலும் முரட்டு குணமும் மூர்க்க எண்ணமும் கொண்ட மனைவி அமைந்து விடுவது விதி செய்யும் சதியே. சரி… யாருக்கு முரட்டு மனைவி அமைகிறது.? என்று சற்று ஜோதிடத்தை ஆராய்ந்தால், ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ல் சனி இருந்தாலோ, லக்கினத்தில் சனி இருந்தாலோ, லக்கினத்தில் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »