
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் எந்தெந்த இடத்தில் தனித்து (பிற கிரகங்களுடன் கூட்டணி இல்லாமல்) இருந்தால் என்னென்ன பலன் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, ஒரு புராண சம்பவத்தை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியை கண்டால் யாருக்குமே பிடிக்காது. அதுவும் நடப்பதை புட்டு புட்டு வைத்தால் கேட்பவர்களுக்கு கோபம் மண்டையில் சூர்ரென ஏறும். அப்படிதான் ஒருநாள் நாரதர், குருபகவானிடம், “நான் ஒரு கேள்வியை கேட்கிறேன் அதற்கு தாங்கள் ஜோதிட சாஸ்திரபடி கணித்து சரியான […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குடும்பம் செழிப்பாக இருந்தால் மட்டும் போதாது. அந்த வம்சத்தை இன்னும் செழிப்பாக்க புத்திர பாக்கியம் வேண்டும். ஆண்டி முதல் அரசர்வரை ஏங்குவது புத்திர பாக்கியத்திற்காகதான். உதாரணத்திற்கு, தசரதர் புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி புத்ர காமேஷ்டி யாகம் செய்த பலனால் நான்கு பிள்ளைகளை பெற்றார். இப்படி வசதிபடைத்த அரசர்கள் யாகங்களும் பல தர்மங்களும் செய்து பிள்ளை பாக்கியம் பெற்றார்கள். சரி, வசதி இல்லாமல் இருப்பவர்களால் இப்படிப்பட்ட யாகங்கள் செய்ய முடியுமா? இதற்கு […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 2015 ஆங்கில புத்தாண்டு மேஷ இராசி, கன்னி லக்கினம், பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று இருக்கிறார். இதனால் அன்னிய தேசங்களில் மத்தியில் நம் நாடு கௌரவமாக திகழும் அளவில் பொருளாதாரம் ஓங்கி வளரும். அரசியலில் சில மாற்றங்கள் வரும். 3-ம் இடத்தில் சனி உள்ளார். விளையாட்டு துறை, தொலை தொடர்ப்புதுறை ஆபரண வகைகள் பெரும் முன்னேற்றம் அடையும். கேதுவை குரு பார்வை செய்வதால், பண வீக்கம் […]

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 27.11.2014 அன்று செவ்வாய், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு போகிறது. மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறது. கடகத்தில் உச்சம் பெற்றிருக்கும் குரு, செவ்வாயை நேர் பார்வையாக பார்க்கிறது. செவ்வாயும், குருவும் நேருக்கு நேராக பார்வை செய்வது நல்லதல்ல. காரணம், உச்சம் பெற்ற கிரகத்தை இன்னொரு உச்சம் பெற்ற கிரகம் பார்க்க கூடாது. (உச்சனை உச்சன் பார்க்க கூடாது என்பது ஜோதிட விதி). 27.11.2014 முதல் செவ்வாய், சனியின் இல்லமான […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 12.07.2014 அன்று சனிக்கிழமை திருக்கணித பஞ்சாங்க படி இராகு-கேது பெயர்ச்சி ஆகிறது. ஜோதிட ரீதியான ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்கள் முன் நோக்கி நகர்கிற தன்மை கொண்டவை. ஆனால் இந்த இராகு-கேது மட்டும் பின்னோக்கி நகர்கிற கிரகங்கள் ஆகும். அதன்படி, துலா இராசியில் இருக்கும் இராகு, கன்னி இராசிக்கும், மேஷத்தில் இருக்கும் கேது, மீன இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறது. வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என பஞ்சாங்கங்கள் மாறுபட்டு இருந்தாலும், […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. திருமண பொருத்தம் பார்க்கும்போது, முக்கியமாக கவனிக்க வேண்டியது, பையனுக்கும், பெண்ணுக்கும் ஒரே திசை நடக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதாவது, ஏக திசை என்கிற “சந்தி திசை”(அ) ‘தசா சந்தி’ . ‘சந்தி திசை’ (அ) ‘தசா சந்தி’ என்றால் என்ன?. பெண்ணுக்கு சந்திர திசை நடந்தால், பையனுக்கும் சந்திர திசையாக இருக்கக் கூடாது. அப்படி மணபெண்ணுக்கும், மணமகனுக்கும் ஒரே திசை நடந்தால் இல்லறத்தில் தேவையில்லா பிரச்னைகள் வரும். உதாரணத்திற்கு, […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருக்கு தேவையானது உண்ண உணவு, உடுக்க உடை, நல்ல உறக்கம் அதாவது சுகமான உறக்கம். நம்முடைய உழைப்பால் உண்ண உணவு கிடைத்துவிட்டது. உடுத்திக்கொள்ள நல்ல ஆடைகளும் கிடைத்துவிட்டது. வசிப்பதற்கு வாடகை வீடோ அல்லது சொந்த வீடோ கிடைத்துவிட்டது. இவை அனைத்தும் பணம் இறைத்து வாங்கிவிட்டோம். ஆனால் நிம்மதியான நித்திரை அதாவது உறக்கம் எத்தனை பேருக்கு வருகிறது. “ஐயா, தூக்க மாத்திரை போட்டுக்கொண்டு படுத்தாலும், திடீர், திடீர் என விழித்துக்கொள்கிறேன். நிம்மதியான […]

Tamil New Year 2014 Rasi Palan All Rasi Palan Click Here https://www.youtube.com/watch?v=kzy41WfA534&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Tamil New Year 2014 Rasi Palan Mesha Rasi — Aries. Click Here https://www.youtube.com/watch?v=az5N8u62K-g&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Tamil New Year 2014 Rasi Palan Reshaba Rasi — Taurus. Click Here https://www.youtube.com/watch?v=Wc68k7E2DF8&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Tamil New Year 2014 Rasi Palan Methuna Rasi — Gemini. Click Here https://www.youtube.com/watch?v=yc82KvfWZ6w&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Tamil New Year 2014 […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு மூன்றாம் இடம் கீர்த்தி ஸ்தானம் என்றும் தைரியஸ்தானம் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த தைரிய ஸ்தானத்தில் சுபர்கள் அமைந்துவிட்டால், அந்த ஜாதகர்களுக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும், எந்த சவால்களை அவர்கள் சந்தித்தாலும் அவற்றிலிருந்து எப்படியும் விடுபட்டு வெற்றி வாகை சூடுவார்கள். லக்கினத்திற்கு 3-ஆம் இடத்தின் அதிபதி 4, 7, 10-ம் இடங்களான கேந்திரத்திலோ அல்லது 5, 7, 9-ம் இடங்களான திரிகோணத்திலோ இருந்தாலும், பிரச்னைகள் […]

Guru Peyarchi 2014-2015 All Rasi Palan Click Here https://www.youtube.com/watch?v=a7HE197aU3U Guru Peyarchi 2014-2015 Mesha Rasi — Aries. Click Here https://www.youtube.com/watch?v=9pIN1TNdzaE&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Guru Peyarchi 2014-2015 Reshaba Rasi — Taurus. Click Here https://www.youtube.com/watch?v=wyACdgn0KGs&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Guru Peyarchi 2014-2015 Methuna Rasi — Gemini. Click Here https://www.youtube.com/watch?v=xqKGpGbChCM&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Guru Peyarchi 2014-2015 Kataka Rasi — Cancer. Click Here https://www.youtube.com/watch?v=vB2v-ieXQbA&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Guru Peyarchi 2014-2015 Simma Rasi — […]