Sunday 20th September 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிட சிறப்பு கட்டுரைகள்

உஷார்….!!! கன மழை பெய்யும். 14.03.2017 முதல் 08.05.2017வரை மழை காலங்கள்.

சென்னை : சூரியன் மீன இராசிக்குள் 14.03.2017 அன்று பிரவேசிக்கிறது. அன்று முதல் சுக்கிரனோடும், புதனோடும் சேருவதாலும் மிக கன மழைக்கு வாய்ப்பு அதிகம் உண்டு. 08.05.2017வரை மழைக்குரிய கிரக சஞ்சாரங்கள் இருக்கிறது. குறிப்பாக. 14.03.2017-இல் இருந்து 14.04.2017வரையிலான காலகட்டத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சுக்கிரன் நீருக்கு அதிபதி. சுக்கிரன் மீன இராசியில் உச்சம் பெற்று 29.05.2017 பிறகுதான் மேஷ இராசிக்கு செல்லும். ஆகவே மேற்குறிப்பிட்ட காலங்கள் கனமழைக்கு வாய்ப்புள்ள காலங்களாகும். Beware, heavy rains […]

2017 Numerology Predictions | 2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள்

2017 Numerology Predictions | Birth Date 1,10,19,28 |   2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 1,10,19,28   2017 Numerology Predictions | Birth Date 2,11,20,29  |  2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி –  2,11,20,29    2017 Numerology Predictions | Birth Date 3,12,21,30 | 2017-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 3,12,21,30 2017 Numerology […]

ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) முதல் பாதிப்பு தரும் கிரக அமைப்பு!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau ஞாயிற்றுக்கிழமை (18.12.2016) முதல் வியாழக்கிழமை (23.12.2016)வரை சந்திரன் சஞ்சாரம் நன்மை செய்வதாக தெரியவில்லை. வருகிற ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன்வரை சந்திரன் இராகு, கேது கிரகங்களாலும், செவ்வாய், சனி பார்வையாலும் பாதிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் மழை பெய்யும். சில இடங்களில் கனத்த மழையாக இருக்கும். உலகளவில் சில இடங்களில் நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு ஏற்படும். சந்திரன், இராகுவடன் சேருவதால் அரசியலில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. Read in ENGLISH Version […]

உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்!

சென்னை:  16.11.2016 அன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. 16.11.2016 முதல் 15.12.2016வரை சூரியன், விருச்சிகத்தில் இருக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிகத்தில் சனியும், சூரியனும் இணைந்து இருப்பதும் மகரத்தில் இருக்கும் செவ்வாயை இரு கிரகங்கள் பார்வை செய்வதும் உலகத்திற்கு நன்மை இல்லை. உலகின் சில நாடுகளில் பெருத்த மழை, சூறை காற்று, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு இப்படி நினைக்க முடியாத இயற்கை சீற்றங்கள் தாக்கலாம். இந்தியாவில் வடமாநிலங்களில் சில இடங்கள், தென்மாநிலங்களில் சில இடங்களில் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையலாம். […]

குரு பெயர்ச்சி பலன்கள் 11.08.2016 முதல் 12.09.2017வரை!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பெயர்ச்சி பொது பலன்கள்! அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம். திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி நடைப்பெறுகிற அன்றைய தினம் விருச்சிக இராசி, அனுஷம் நட்சத்திரம். கோட்சாரப்படி பூர்வ புண்ணியத்தை குரு பார்வை செய்வதால், நாட்டு மக்களுக்கு நன்மைகள் நடக்கும். அரசியல் சச்சரவு – அடைமழை! ஜீவனஸ்தானத்தில் […]

உலகத்தை அதிர வைக்கும் கிரகங்கள்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.     யுத்த கிரகங்கள் என்று கூறப்படும் சனியும், செவ்வாயும் 27.02.2016-ல் இருந்து 09.09.2016வரை இணைந்து, விருச்சிக இராசியில் சஞ்சரிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் உலகத்தின் பல இடங்களில் பெருத்த மழை, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் ஏற்பட போகிறது. மழைக்கு காரணமான சுக்கிரன், 08.03.2016 அன்று, கும்ப இராசியில் சூரியனோடு சஞ்சாரம் செய்ய இருப்பதால், அன்றுமுதல் 14.03.2016வரை தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக, 27.02.2016 […]

ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் – 2016

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது. சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய […]

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? பொது பலன்கள் என்னென்ன? வாசகர்களுக்கு வணக்கம். 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை 08.16 மணி அளவில் குரு பகவான், கடக இராசியிலிருந்து சிம்ம இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினம், மிதுன இராசி, சிம்ம லக்கினம். குரு பகவான், மக நட்சத்திரத்தில் பிரவேசம் செய்கிறார். லக்கினத்தில் சுக்கிரனுடன் அமர்ந்த குரு, 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களை பார்வை செய்வதால் நாட்டில் மக்கள் வளமோடும், […]

30.05.2015 to 30.09.2015வரை, “மழையோ மழை“ கன மழை தரும் வக்ர சுக்கிரன்!

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 30.05.2015 அன்று சுக்கிரன் கடக இராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 05.07.2015 அன்று சுக்கிரன் சிம்ம இராசிக்கு போக போகிறார். மறுபடியும் 13.08.2015 அன்று சிம்மத்தில் இருந்து கடகத்திற்கு வக்ரமாக (பின் நோக்கி) செல்வார். பிறகு 30.09.2015 அன்று கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு நுழைகிறார். ஆகவே 30.05.2015 முதல் 30.09.2015 வரை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களிலும் கன மழை உண்டு. சில இடங்களில் […]

Jothidam : The seventh house and the eighth house should be good for marriage!

திருமணத்தை தடுக்கும் ஏழாம் இடமும், எட்டாம் இடமும்!

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »