Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: English

Will another disaster hit on December?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. I have seen a prediction made by an astrologer in newspaper articles, whatsapp etc.. that there will be another disaster this 20th December to the world. I have looked upon the planetary movements for 20th December. On the said date, 20.12.2020, it is Kumba rasi and Sadhya Nakshatram. Rahu […]

டிசம்பரில் உலகிற்கு பேரழிவா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. ஒரு ஜோதிடர் உலகிற்கு மற்றொரு பேரழிவு வருகிறது, அதாவது வரும் டிசம்பர் 20-ந்தேதி உலகிற்கு மற்றொரு பேரழிவு வருகிறது என்று சில பத்திரிக்கைளிலும், வாட்ஸ்அப்பிலும் செய்தி பரவுகிறது. டிசம்பர் 20-ந் தேதி கிரக நிலவரம் பார்த்தேன். செய்தியில் குறிப்பிட்ட தேதியான 20.12.2020 அன்று கும்ப இராசி, சதயம் நட்சத்திரம். ரிஷபத்தில் இராகு, விருச்சிகத்தில் சுக்கிரன், கேது, தனுசில் சூரியன், புதன், மகரத்தில் குரு, சனி, மீனத்தில் செவ்வாய். முன்பு […]

சாகப்போகிறது கொரோனா – Corona

Sri Durga Devi upasakar, Krishnarau VG.  உலகத்தையே சாகடித்து கொண்டிருக்கும் கொரோனாவுக்கு சங்கு ஊத போகிறார் சூரிய பகவான். ஆம் தற்காலம் இந்த கொரோனாவுக்கு காரணகர்த்தா கிரகம் இராகு. இந்த இராகு மிதுனத்தில் அமர்ந்து தனுசில் இருக்கும் கேது மற்றும் சனியின் பார்வையால் வீரியம் அடைந்து படாதபாடுபடுத்துகிறது. விஷத்தை குறிப்பிடுவது இராகு. விஷ ஜுரம், விஷ பூச்சிகள், வைரஸ் கிருமிகள் இவை அனைத்தும் இராகுவை சார்ந்ததே. மார் சளிக்கு காரணகர்தாவும் இராகுவேதான். சரி, இந்த கொரோனா […]

PLANETS ALERT TIME – CORONA VIRUS

 Sri Durga Devi upasakar, Krishnarau VG. Nowadays corona virus, a deadly virus, is threatening people. I have already stated (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/) that this corona attack will affect us from March 23rd. The reason is that, Saturn, Ketu, Mars and Guru are combined in Sagittarius. On March 23rd the Guru is moved to Capricorn as Athicharam (fast […]

கிரகநிலைகள் எச்சரிக்கையான நேரம் – Coronavirus

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG தற்காலம் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வாட்டி வதைக்கிறது. இந்த கொரோனா தாண்டவம் மார்ச் 23 முதல் பாதிக்கும் என்று ஏற்கனவே (https://bhakthiplanet.com/2020/03/guru-athisaram-krishnarao-astrology-prediction/ ) கூறி இருந்தேன். காரணம் தனுசில் சனி, கேது, செவ்வாய், குரு இணைந்திருந்த காலகட்டத்தில் குரு மார்ச் 23 அன்று அதிசாரம் பெற்று மகரத்தில் சென்றுவிட்டது. இதனால் பாப கிரகங்களான சனி, கேது, செவ்வாய் மட்டுமே இணைந்து மிதுனத்தில் இருக்கும் இராகுவை […]

வாஸ்து நாள் முக்கியமா? 26.01.2020 ஞாயிறு வாஸ்து நாள் தீமையே!

Sri Durga Devi upasakar, Krishnarau VG. வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்ய வாஸ்து நாள் தேர்தெடுப்பது நல்லதுதான். ஆனால் சில வாஸ்து நாட்கள் பூமி பூஜைக்கு சரிபட்டு வராது. பூமி பூஜைக்கு முகூர்த்த நாள் இருக்க வேண்டும் அல்லது சுத்த நாட்களாக இருக்க வேண்டும். அதாவது – பூமி பூஜைக்கு தேர்வு செய்யும் நாள், திதி, நட்சத்திரம், நேத்திரம் ஜீவன யோகம் மிக,மிக முக்கியம். அதுமட்டும் அல்ல – மரண யோகம், கரிநாள் போன்றவையும் […]

குரு பெயர்ச்சி! ரிஷபம்-கடகம்-மகரம்… குரு பகவான் கொடுப்பாரா – கெடுப்பாரா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 வாக்கிய பஞ்சாங்க முறைபடி 28 அக்டோபர் 2019 திங்கள்கிழமை அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைபடி குரு பெயர்ச்சி 4-11-2019 திங்கள்கிழமை அன்று விருச்சிகத்தில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மூலம் நட்சத்திரத்தில் அதாவது கேது சாரத்தில் தனுசில் கேதுவுடன் அமர்கிறார். பலர் குரு 6-ல் வருகிறது, 8-ல் வருகிறது, 12-ல் வருகிறது என்று தேவையில்லா சஞ்சலம் அடைகிறார்கள். என்னிடமும் […]

வெளிச்சம் முன்னேற்றம்

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Sivas Vaasthu Planners Vijay G Krishnarau Contact: 9841164648 வெளிச்சம் என்கிற சொல் தன்னம்பிக்கையை நமக்கு தருகின்ற வார்த்தை மட்டுமல்ல, வெளிச்சம் என்பது முன்னேற்றத்தையும் குறிப்பதாக அமைகிறது. வாழ்க்கையில் எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சிலர் கேட்பார்கள். இருளான வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் தெரிந்தால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைகிறது. இருட்டான பாதையில் செல்லும் ஒருவருக்கு எங்கோ ஒரு தொலைவில் வெளிச்சம் தெரிந்தால் எப்படி ஒரு நம்பிக்கை பிறக்கின்றதோ அதுபோல, வெளிச்சம் […]

வளமை தரும் வடமேற்கு

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Vijay G Krishnarau  Siva’s Vaasthu Planners Contact: 9841164648 கட்டடம் என்பது வெறும் மணல் செங்கலால் கட்டப்படும் உயிரற்ற ஜடப் பொருள் என்று நினைக்கக் கூடாது. அதுவும்கூட நமது வாழ்க்கையில் ஏற்படும் சுகங்களுக்கும் துக்கங்களுக்கும் ஏற்ப தனது சூழலை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. நாம் சந்தோஷமாக இருக்கும் போது நாம் வசிக்கும் வீடு மிகவும் ரம்மியமாக தோற்றமளிக்கும், அதுவே நாம் ஏதேனும் கவலையில் இருக்கும்போது அதே வீடு சோகமாக இருப்பதைப் போன்ற […]

VINAYAKI DEVI

WRITTEN BY: R.HARISHANKAR INTRODUCTION Vinayaki is an elephant-headed Hindu goddess. Her details are not clearly defined. Only few details are available about her in Hindu scriptures and very few images of this deity exist. The goddess is generally associated with the elephant-headed god of wisdom, Ganesha. She does not have a consistent name and is known […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »