Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: Astrology

கொட்டிக் கொடுக்கும் புஷ்கலா யோகம் | Pushkala Yoga That Gives Money

ஜாதக யோகங்கள் பல இருந்தாலும் அதிலே முக்கியமான யோகங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. அவற்றில் புஷ்கல யோகம் என்பது முக்கியமான ஒரு யோகமாகும். ஜாதகத்தில் புஷ்கல யோகம் இருந்தால் பொருளாதார வசதிக்கு மிக முக்கிய வலு சேர்ப்பதாக இருக்கிறது. புஷ்கல யோகம் பெற்றவர்கள் நிச்சயம் ஒருகாலகட்டத்தில் பணவசதியில் உயர்ந்துவிடுகிறார்கள். இன்றைய நிலைமை வறுமையில் துவண்டு கிடந்தாலும், புஷ்கல யோகம் பெற்றவர்கள் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள் என்பது நிச்சயம். அத்துணை சிறப்பு வாய்ந்த புஷ்கல […]

WHO IS LUCKY TO SAVE THE GOLD JEWELS?

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Those who want to live a comfortable life, then there should be a good planet positions in their horoscope. The fourth house indicates the comfortable and happy life. If that fourth house planet isn’t sitting in 6, 8,12th houses, that horoscope person will live with a comfortable life status. […]

RAHU-KETU TRANSIT PREDICTIONS

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao.  Phone Number: 98411 64648 According to Vakya almanac, on October 8, Rahu transit in Pisces and Ketu in Virgo. According to Tirukanitha (Drik Panchang) Panchangam, on Monday, October 30th, Rahu-Ketu transits in Mercury saran (Support) and Ketu in Mars saran. Know what benefits will this Rahu-Ketu transit give to […]

கிரகப்பிரவேச பூஜைக்கு வெள்ளைப் பசு | கிரகப் பிரவேச நுட்பங்கள் Part 4

G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் சொந்த வீடு இருக்கும் திசைக்கு பலன் கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டின் திசையிலிருந்து 5, 7 அல்லது 9- நாள் வேறு ஒரு வீட்டில் குடியிருந்து, அங்கிருந்து கிரகபிரவேசம் நடக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதுவும், புதிதாக போக வேண்டிய இடமானது, கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டுக்கு வடக்கு, கிழக்கு, ஈசான்யம் (வடகிழக்கு) இந்த திக்குகளில் இருந்து பிரவேசித்தால் நல்ல பலன் […]

வியாழக் கிழமை கிரகப்பிரவேசத்திற்கு நல்லதா? | கிரக பிரவேச நுட்பங்கள் Part 3

G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் வியாழக் கிழமை கிரகப்பிரவேசத்திற்கு நல்லதா? வியாழன் என்றால் குரு பகவானுக்கு உரிய கிழமை. குரு நல்லவர்தானே என்று நினைக்கலாம். குரு நல்லவர்தான். ஆனால் அனைவருக்கும் அல்ல. மனையடி சாஸ்திரத்தில் வாஸ்து என்று ஒருவரை குறிப்பிடுகிது. வாஸ்து என்பவர் ஓர் அசுரர். அதிலும் குறிப்பிட்ட காலங்களுக்கு தூக்கத்தில் இருக்கும் ஒரு அசுரர். தேவர்களுக்கு எதிரானவர்கள் அசுரர்கள். அவர் எந்த நேரமும் […]

கிரக பிரவேசத்திற்கு ஏற்ற மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள்! | கிரக பிரவேச நுட்பங்கள் Part 2

G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும் கிரக பிரவேசம் எந்த மாதத்தில் செய்ய வேணடும்?, எந்த மாதத்தில் செய்யக் கூடாது?, கிரக பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பனவற்றில் ஒரு பகுதியை சொல்கிறேன். இவற்றை கவனமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இவை உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதை நிச்சயம் சொல்வேன். கிரக பிரவேசத்திற்கு ஏற்ற மாதங்கள், நட்சத்திரங்கள், கிழமைகள்! கிரகபிரவேசம் செய்யவும் […]

கிரகப் பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் | கிரக பிரவேச நுட்பங்கள் Part 1

G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert கிரகப் பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் காற்றையும் ஒளியையும் தடுக்காதே; நோய்க்கு அழைப்பு கொடுக்காதே. என்கிறது ஒரு வங்காளப் பழமொழி. மனிதராய் பிறந்த நம் எல்லோருக்கும் முதலில் அத்தியாவசிய தேவை தங்குவதற்கு இடம். தனியொரு வாலிபனாக இருக்கும்வரையில் கிடைக்கின்ற இடத்திலெல்லாம் தங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குடும்பஸ்தனாக ஆனபிறகு, தங்குகின்ற இடம் வசதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பது நியாயமான காரணமாக இருக்கும். […]

2023 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள். நன்மை என்ன? தெரிந்துக்கொள்வோம்!

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். ஸ்ரீதுர்காதேவி உபாசகரின் ஆசிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் நல்ல பலனை பலர் பெற இருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் 12 இராசிகாரர்களுக்கு மிக சுருக்கமாக பலன் சொல்ல இருக்கிறேன். நன்மை, தீமைகள் வாழ்க்கையில் வருவது சகஜம். இப்பொழுது 2023-இல் அவரவர் இராசிக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை மட்டும் நான் சொல்கிறேன். மேஷ இராசி : பாக்கியஸ்தானத்தில் 5, […]

செவ்வாய் கொடுக்கும் பெரும் அதிர்ஷ்டம்

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஆகஸ்டு 10-ம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கடக ராசி, சிம்ம ராசி, மகர ராசி ஆகிய இந்த மூன்று ராசி அன்பர்களுக்கு பெருத்த தன அதிர்ஷ்டம் வரப்போகிறது. இரண்டாவதாக ரிஷபம், கன்னி, கும்ப ராசிகாரர்களுக்கு நல்ல தனவரவு உண்டு. 10-ம் தேதிக்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய், மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு வருவதால் உலகெங்கும் மழை பொழியும். குறிப்பாக கேரள, வடஇந்தியா, தமிழகம் ஆகிய இடங்களில் […]

நினைத்ததை முடிப்பவன் யார்?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648 நாம் நினைத்ததை அதாவது பத்து விஷயங்கள் நினைத்தால், அதில் எட்டு விஷயங்களாவது வெற்றி பெற நம் ஜாதகத்தில் 3-ஆம் இடம் பலமாக இருக்க வேண்டும். அதாவது லக்கினத்திற்கு 3-ஆம் இடம் வெற்றி ஸ்தானம் ஆகும். கீர்த்தி தரக்கூடியது. அந்த 3-ஆம் இடம் வலுவாக இருந்தால் அதாவது சுபர் பார்வை பெற்று, 6-8-12-க்குரியவனாக இல்லாமல் இருந்தால், நாம் நினைத்தது 75% வெற்றி பெற்று விடும். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »