Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: ஆன்மிக பரிகாரங்கள்

தோஷம் தடுக்கும் மரங்கள்

Written by Niranjana வீட்டில் மரங்கள் அதிகமாக வளர்த்தால் அந்த வீட்டிற்கு தோஷங்கள் அண்டாது. மரத்தில் சித்தர்கள் தவம் செய்வதாக ஐதிகம். ஆனால் இலவ மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது. கிளி இலவ மரத்தில் இருக்கும் காய் கனியும் வரை காத்து இருக்கும். அந்தக் காய் கனியாமல் வெடித்து பஞ்சாகும். அதை சற்றும் எதிர்பார்க்காத கிளி, ஏமாற்றத்துடன் சபித்துவிட்டுச் செல்லும். இப்படிக் காய் காய்க்கும் போதெல்லாம் காத்திருந்து ஏமாற்றம் அடையுமாம் கிளி. கிளியின் சாபத்தால் அந்த இல்லத்தில் […]

கண் திருஷ்டியால் வரும் வினை

Written by Niranjhana கல்லடி பட்டாலும் கண்ணடி மட்டும் படக்கூடாது என்பார்கள். கிணற்றில் தண்ணீர் எவ்வளவு இருந்தாலும், தண்ணீரின்மேல் பாசி மூடியிருந்தால் தண்ணீர் இருப்பது தெரியாது. அதுபோல் ஜாதகத்தில் யோகமும், திறமையும் இருந்தாலும் கண் திருஷ்டி பட்டால் சூரியனை மேகம் மறைத்து வைப்பது போல் யோகத்தைத் தடுத்துவிடும். கண்திருஷ்டி. நாம் சாப்பிடும்போது எங்கோ யாரே நினைத்தால் புறை ஏறும். அதேபோல் யாரோ நம்மை திட்டினாலும் நாக்கை கடித்துக் கொள்வோம். அதுபோல்தான், நமக்குத் தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு […]

பலன் தரும் அபிஷேகங்கள்

Written by Niranjhana  இறைவன் படைப்பது அனைத்தும் நமக்குதான். அவன் படைத்த பொருட்களை இறைவனுக்கு திரும்ப அவனிடமே நன்றி செலுத்தும் விதமாக நாம் இறைவனுக்கு அர்பணிக்கிறோம். குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம். இதனால் நம் மனம் குளிர்வதுபோல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும். சரி, இறைவனுக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். நல்லெண்ணெய் அபிஷேகம்:  மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும். […]

கல்யாண ஆஞ்சனேயரை வணங்கினால் திருமண தடை விலகும்!

Written by Niranjana  அனுமனை வணங்கினால் தைரியம் வரும், தடைபடும் காரியங்கள் நடக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அத்துடன் பால ஆஞ்சனேயர், வீர ஆஞ்சனேயர், பஞ்சமுக ஆஞ்சனேயர் என்று ஆஞ்சனேயேரின் சிறப்புகளை கேள்விபட்டு இருப்பீர்கள். ஆனால் ஆஞ்சனேயர் தன் மனைவியுடன் காட்சி தந்து, “கல்யாண ஆஞ்சனேயர்” என்ற சிறப்பு பெயர் பெற்றும் அருள்பாலிப்பது உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிதான் இப்போது தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். அனுமன், சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு வரும்போது, அவர் உடலில் இருந்து வியர்வை கடலில் […]

எண்கணித பலன்கள் பிறந்த தேதி – 1 to 9 | NUMEROLOGY DATE OF BIRTH – 1 to 9

NUMEROLOGY DATE OF BIRTH – 1 | எண்கணித பலன்கள் பிறந்த தேதி – 1 http://www.youtube.com/watch?v=PqV7Z3vHZS4 NUMEROLOGY DATE OF BIRTH – 2 | எண்கணித பலன்கள் பிறந்த தேதி – 2 http://www.youtube.com/watch?v=V5eC-Q-_M6c NUMEROLOGY DATE OF BIRTH – 3 | எண்கணித பலன்கள் பிறந்த தேதி – 3 http://www.youtube.com/watch?v=_bX4OU1_CZo NUMEROLOGY DATE OF BIRTH – 4 | எண்கணித பலன்கள் பிறந்த தேதி – 4 […]

செவ்வாய், வெள்ளி ராகுகாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?| why is rahu kalam importance on tuesdays & fridays

எந்த திசையில் தூங்கினால் என்ன பலன்? | which direction is best for sleeping

மறைந்தும் மறையாமல் நம்மோடு வாழும் சுவாமிகள் – பகுதி 2

சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் Written by Niranjana சூனியத்தை செய்தவனிடமே திருப்பி அனுப்பிய பாம்பன் சுவாமிகள் சிதம்பரத்தில் சுவாமிகள் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால் சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வெற்றி பெற்றார். இதனால் கோபம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளுக்கு செய்வினை செய்தார்கள். முருகன் அருளால், அந்த செய்வினையை செய்தவருக்கே திருப்பி அனுப்பினார் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளுக்கு முருகப் பெருமான் வழி காட்டிய […]

பாம்பன் சுவாமிகள்

Written by Niranjana  பாம்பன் என்ற ஊரில் செங்கமல அம்மையார் – சாத்தப்பபிள்ளையின் மகனாக பிறந்தவர் அப்பாவு. இவரே பின்னாளில் பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இவர் 1850-ல் பிறந்தார் என்று சொல்கிறார்கள். 1866-ஆம் ஆண்டு தன் படிப்பை தொடங்கினார். முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இருந்தே இவர், கந்தசஷ்டி கவசத்தை விரும்பி படிக்கத் தொடங்கினார். அத்துடன் சேது மாதவஅய்யர் என்பவரிடம் வடமொழியும் கற்றார். தமிழ்மொழியை மேலும் கற்பதில் ஆர்வமாக இருந்தார் சுவாமிகள். காரணம் […]

எட்டுக்குடி முருகனை வணங்கினால் உடல் உபாதைகள் நீங்கும்: இன்பமான வாழ்க்கையும் எட்டிபிடிப்போம்.

Written by Niranjana முகவரி: அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி- நாகப்பட்டினம் மாவட்டம். கோவில் உருவான கதை  நாகப்பட்டினத்தின் அருகில் பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் சிற்பி ஒருவர் இருந்தார். இவர் சிறந்த முருகன் பக்தர். இவருடைய மனமும் நாவும், “ஓம் சரவண பவ” என்ற உச்சரித்து கொண்டே இருக்கும். அப்போது அவருக்கு ஒரு சமயம் முருகன் சிலை செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அழகான முருகன் சிலையை செதுக்கிகொண்டு இருந்தார் சிற்பி. அப்போது அந்த பக்கமாக […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »